புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முட்டை கொத்து பரோட்டா
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
தேவையானவைகள்:
* பரோட்டா (பெரியது) - 3
* முட்டை - 3
* வெங்காயம் (பெரியது) - ஒன்று
* தக்காளி - ஒன்று
* பச்சை மிளகாய் - ஒன்று
* கொத்தமல்லி தழை (அரிந்தது) - ஒரு மேசைக்கரண்டி
* புதினா (அரிந்தது) - ஒரு மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
* மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
* கறிமசாலா தூள் - அரை தேக்கரண்டி
* மட்டன் / சிக்கன் கறி - ஒரு கிண்ணம் (100 மிலி)
* உப்பு - அரை தேக்கரண்டி
* தாளிக்க :
* பட்டை - 2 " துண்டு
* எண்ணெய்/ நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பரோட்டாவை சிறு சிறுத் துண்டுகளாக உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்/ நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டையைப் போடவும்.பட்டை சிவந்தவுடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போடவும்.
வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள், கறி மசாலா தூளைப் போடவும். இதனுடன் உப்பு சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் மூடிவைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மட்டன் / சிக்கன் கறியை ஊற்றி இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு தூவி வறுத்து எடுக்கவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து பரோட்டாவை போட்டு நன்றாகக் கிளறவும். பரோட்டா மிருதுவாக ஆகும் வரை மூடியைப் போட்டு லேசான தீயில் சமைக்கவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும். பரோட்டா மிருதுவானதும் கொத்தமல்லி, புதினா தூவி,வறுத்து வைத்திருக்கும் முட்டையையும் போட்டு கிளறி இறக்கவும்.
மூலம்: அறுசுவை.காம்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
பூஜிதா wrote:உதயசுதா wrote:மருத்துவரா இருந்து இப்ப புரோட்டா மாஸ்டரா மாறி இருக்கும் திரு.சிவா அவர்களே, சைவ பிரியர்கள் சாப்பிடுரா மாதிரி சைவ கொத்து புரோட்டாக்கு குறிப்பு தர முடியுமா?
சைவ குருமா ஊத்தினா அது சைவ கொத்து புரோட்டா
என்ன ஒரு கண்டுபிடீப்பு
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பூஜிதா wrote:உதயசுதா wrote:மருத்துவரா இருந்து இப்ப புரோட்டா மாஸ்டரா மாறி இருக்கும் திரு.சிவா அவர்களே, சைவ பிரியர்கள் சாப்பிடுரா மாதிரி சைவ கொத்து புரோட்டாக்கு குறிப்பு தர முடியுமா?
சைவ குருமா ஊத்தினா அது சைவ கொத்து புரோட்டா
அதேதான்!
முட்டை சேர்க்காமல் கொத்து பரோட்டா செய்து அதில் சைவ குருமா ஊற்றினால் அது சைவ கொத்து பரோட்டா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஒரு கொத்து பரோட்டா பார்சல்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஒரு சைவ கொத்து பரோட்டா எம்புட்டு? எம்புட்டா இருந்தாலும் பரவாயில்லை எனக்கு ஒரு பார்சல் அனுப்பிடுங்க சிவா.சிவா wrote:பூஜிதா wrote:உதயசுதா wrote:மருத்துவரா இருந்து இப்ப புரோட்டா மாஸ்டரா மாறி இருக்கும் திரு.சிவா அவர்களே, சைவ பிரியர்கள் சாப்பிடுரா மாதிரி சைவ கொத்து புரோட்டாக்கு குறிப்பு தர முடியுமா?
சைவ குருமா ஊத்தினா அது சைவ கொத்து புரோட்டா
அதேதான்!
முட்டை சேர்க்காமல் கொத்து பரோட்டா செய்து அதில் சைவ குருமா ஊற்றினால் அது சைவ கொத்து பரோட்டா!
ஓகே மேடம்!
ஒரு சைவ குத்து புரோட்டா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!
ஒரு சைவ குத்து புரோட்டா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
சிவா wrote:ஓகே மேடம்!
ஒரு சைவ குத்து புரோட்டா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!
அண்ணா அவங்க கேட்டது குத்து பரோட்டா இல்ல கொத்து பரோட்டா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா wrote:சிவா wrote:ஓகே மேடம்!
ஒரு சைவ குத்து புரோட்டா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!
அண்ணா அவங்க கேட்டது குத்து பரோட்டா இல்ல கொத்து பரோட்டா
ஸாரி மேம்.. கொத்து பரோட்டா முடிந்து விட்டது. வி ஹேவ் ஒன்லி குத்து புரோட்டா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
சுதா அக்கா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல நான் கேட்டது கொத்து பரோட்டா தான்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதயசுதா wrote:குத்துல என்ன சைவ குத்து,அசைவ குத்து எல்லா குத்தும் ஒண்ணுதான்,அது கும்மாங்குத்துதான்.சிவா wrote:ஓகே மேடம்!
ஒரு சைவ குத்து புரோட்டா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!
அது நான் தரேன் உங்களுக்கு
அய்யோ..அம்மா... என்னை யாராவது காப்பாத்துங்களேன்.......!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|