உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

சின்னச் சின்ன வரிகள்!

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Mon Feb 14, 2011 12:52 pm

First topic message reminder :

சின்னச் சின்ன வரிகள்!

"ஒவ்வொரு காதலனும் தன்னவளை ஒரு அற்புத அழகியாகவே மொழிபெயர்க்கின்றான்!.."Last edited by SN.KUYILAN on Sun Apr 10, 2011 8:31 am; edited 2 times in total
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down


சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Sun Jun 26, 2011 3:48 pm

@ஷீ-நிசி wrote:சின்ன சின்ன கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அழகு!!

ஊழலை ஒழிக்க நிலவென்ன
உண்ணாவிரதம் இருந்ததா??!!

தேய்பிறை

எனது பதிவுகளை நீங்கள் தேடிப் பிடித்து பின்னூட்டம் இடுவதைப் பார்த்தால், என்னைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்... அப்படியா நண்பா?
குறிப்பாக இந்தப் பதிவு!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Fri Jul 01, 2011 1:28 am

நாம் ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் போதுதான், இதுவரை நாம் அதைப் பற்றி எவ்வளவு தவறாக பேசியிருக்கின்றோம் என்பது புரியும்!

"அந்தப்பார்வை"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by மஞ்சுபாஷிணி on Fri Jul 01, 2011 1:30 am

@ANTHAPPAARVAI wrote:
நாம் ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் போதுதான், இதுவரை நாம் அதைப் பற்றி எவ்வளவு தவறாக பேசியிருக்கின்றோம் என்பது புரியும்!

"அந்தப்பார்வை"

தவறாய் நாம் புரிந்துக்கொள்ளப்படும்போது ஏற்படும் வேதனை சோகம்

அருமை குயிலா.....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Fri Jul 01, 2011 1:33 am

@மஞ்சுபாஷிணி wrote:
@ANTHAPPAARVAI wrote:
நாம் ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளும் போதுதான், இதுவரை நாம் அதைப் பற்றி எவ்வளவு தவறாக பேசியிருக்கின்றோம் என்பது புரியும்!

"அந்தப்பார்வை"

தவறாய் நாம் புரிந்துக்கொள்ளப்படும்போது ஏற்படும் வேதனை சோகம்

அருமை குயிலா.....

ஆமாம் அக்கா! நன்றி! (நமது தவறை நாமே புரிந்து கொள்ளும் போதும்..!)
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Dec 02, 2011 8:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Mon Dec 05, 2011 12:32 pm

சுந்தரராஜ் தயாளன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Fri Dec 16, 2011 8:34 pm


"உன்னிடம் சொல்ல நினைத்த என் காதலை
உன் கண்களில் இருந்து தான் படித்தேன்...!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by பானு ஜெகன் on Tue Dec 20, 2011 9:02 pm

@ANTHAPPAARVAI wrote:சின்னச் சின்ன வரிகள்!

"காதல் வாழ்வின் முன்னுரை மகிழ்ச்சியாயினும், முடிவுகள் என்றும் சோகமே.... "

(அந்த சோகத்தை இன்பமாக அனுபவிக்கத்தெறிந்தால் காதலிக்கலாம்)

"அந்தப்பார்வை"

காதலுக்கு என்றும் முடிவில்லை தானே ?

உயிர் இந்த உடலை விட்டு நீங்கும் வரை
காதல் என்றும் நம்மிடம் நிலைத்திருக்கும் நம் சுவாசத்தைப் போல ,
நம் காதல் உண்மையானதாக இருந்தால்

முடிவே இல்லாத போது , சோகம் எங்கிருந்து வரும் ? புன்னகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Wed Dec 21, 2011 4:17 pm

J.Sasikala wrote:
@ANTHAPPAARVAI wrote:சின்னச் சின்ன வரிகள்!

"காதல் வாழ்வின் முன்னுரை மகிழ்ச்சியாயினும், முடிவுகள் என்றும் சோகமே.... "

(அந்த சோகத்தை இன்பமாக அனுபவிக்கத்தெறிந்தால் காதலிக்கலாம்)

"அந்தப்பார்வை"

காதலுக்கு என்றும் முடிவில்லை தானே ?

உயிர் இந்த உடலை விட்டு நீங்கும் வரை
காதல் என்றும் நம்மிடம் நிலைத்திருக்கும் நம் சுவாசத்தைப் போல ,
நம் காதல் உண்மையானதாக இருந்தால்

முடிவே இல்லாத போது , சோகம் எங்கிருந்து வரும் ? புன்னகை

சோகம்... முடிவில் தான் வரும்!

அதாவது, காதலின் "உண்மை"யின் முடிவில்...

(ஏதாவது சொல்லி சமாளிக்கணும்னு யோசிச்சப்போ இது தான் வந்தது.... ஜாலி )
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty மௌனம்!

Post by ANTHAPPAARVAI on Wed Dec 21, 2011 4:31 pm

உயிரே...
உன்னோடு பேசவேண்டும் என நினைத்து
வார்த்தைகளைத் தேடுகின்றேன்...

ஆனால்
அவை எல்லாம்
வெறும் மௌனங்களாகவே இருக்கின்றன...

எனவே,
என் மௌனங்களுக்கு
நீ வடிவம் கொடுத்துப் பார்த்தால்
உன் விழிகள் உதிர்ந்து விடும்...!

என் மௌனங்களை
நீ தொட்டுப் பார்த்தால்
உன் விரல்கள் கரைந்து விடும்...!

என் மௌனங்களை
நீ மொழிபெயர்த்து உச்சரித்துப் பார்த்தால்
உன் உதடுகள் உருகி விடும்...!

ஏனென்றால்
அத்தனை சில்லிட்ட உணர்வுகள்
அடங்கியிருக்கின்றன என் மௌனத்தில்.!!

எனவே
நீயும் என் மனதில்
மௌனமாகவே இருந்துவிடு.....!!


"அந்தப்பார்வை"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ஜாஹீதாபானு on Wed Dec 21, 2011 4:32 pm

எனவே
நீயும் என் மனதில்
மௌனமாகவே இருந்துவிடு.....!!

அருமையிருக்கு அருமையிருக்கு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Wed Dec 21, 2011 4:45 pm

@ஜாஹீதாபானு wrote:
எனவே
நீயும் என் மனதில்
மௌனமாகவே இருந்துவிடு.....!!

அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ஹர்ஷித் on Thu Dec 22, 2011 2:49 am

@ANTHAPPAARVAI wrote:"ஊரோடு ஒத்து வாழ்"

"ஒரு ஊர் நல்ல செயல்களுக்கு துணை போனால், அதை நீயும் ஒத்துக்கொண்டு அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும்"

"அதே ஊர் தீயவர்களுக்கு துணை போனால், நீ அவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழ வேண்டும்"


"அந்தப்பார்வை"

நன்று நண்பா! மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
மதிப்பீடுகள் : 1483

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by ANTHAPPAARVAI on Thu Dec 22, 2011 5:28 pm

ஜேன் செல்வகுமார் wrote:
@ANTHAPPAARVAI wrote:"ஊரோடு ஒத்து வாழ்"

"ஒரு ஊர் நல்ல செயல்களுக்கு துணை போனால், அதை நீயும் ஒத்துக்கொண்டு அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும்"

"அதே ஊர் தீயவர்களுக்கு துணை போனால், நீ அவர்களிடம் இருந்து ஒதுங்கி வாழ வேண்டும்"


"அந்தப்பார்வை"

நன்று நண்பா! மகிழ்ச்சி

நன்றி நண்பா!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by பானு ஜெகன் on Thu Dec 22, 2011 6:34 pm

@ANTHAPPAARVAI wrote:
(ஏதாவது சொல்லி சமாளிக்கணும்னு யோசிச்சப்போ இது தான் வந்தது.... ஜாலி )

புன்னகை சூப்பருங்க
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

சின்னச் சின்ன வரிகள்! - Page 6 Empty Re: சின்னச் சின்ன வரிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை