புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_m10பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் விரும்பும் ஆண்கள்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Feb 02, 2011 1:14 pm

First topic message reminder :

பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Couple

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களை பிடிக்கும் என்று பல கருத்து கணிப்புகள் நடத்தி உள்ளனர் ஒவ்வொன்றிற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும்.. இந்த கால பெண்கள் எப்படிபட்ட ஆண்களை விரும்புகின்றனர். திருமணம் என்று வந்ததும் பெண்களின் கனவு அதிகமாகிறது. தனக்கு வரும் கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விசயம். இவர்கள் எதிர்பார்ப்பது சில...


1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.


2. பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.


3. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கார் ஓட்ட பழகுகிறார்கள் என்றால் கிண்டல் அடிக்காமல் பக்குவமாக சொல்வதை விரும்புவார்கள்.


4.ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விசயங்க பேச ஆரம்பிக்கிறார்களே அதைப்பற்றியான தெளிவான பார்வையில் இருக்க வேண்டும் ஆண்களின் பேச்சு.


5.சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் மெச்சுவார்கள்


6.பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு பிடிக்காத ஒன்று.


7. மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.


8. அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள். கூடவே திருப்பித் தாக்கவும் செய்வார்கள். மென்மையாக கண்டிப்பது அவர்களுக்கு பிடித்த விசயம்.


9. பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.


10.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.


11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.


12. அழகான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல.

ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண் தனக்கு இவன் தான் ஏற்றவன் என்று ஒருவனை நினைத்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...

அவசியம் படிங்க...




avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Wed Feb 02, 2011 1:45 pm

பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 அப்ப என்னத் தவிர எந்த ஆண்களையும் பெண்களுக்கு பிடிக்காதா? என்ன கொடுமை சார் இது? பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 1:47 pm

அசோகன் wrote:பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 அப்ப என்னத் தவிர எந்த ஆண்களையும் பெண்களுக்கு பிடிக்காதா? என்ன கொடுமை சார் இது? பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667

எல்லாப் பெண்களும் உங்களுக்காகத்தான் வெயிட்டிங்! சீக்கிரம் போய் வாங்கிகிட்டு வாங்க!



பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 02, 2011 1:57 pm

அசோகன் wrote:பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 அப்ப என்னத் தவிர எந்த ஆண்களையும் பெண்களுக்கு பிடிக்காதா? என்ன கொடுமை சார் இது? பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667
Spoiler:
யாரு சொன்னா இந்த பெண் உங்களுக்காகதான் வெயிடிங் சீக்கரம் வாங்க..! பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 572280



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 2:03 pm

Tamilzhan wrote:
அசோகன் wrote:பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 அப்ப என்னத் தவிர எந்த ஆண்களையும் பெண்களுக்கு பிடிக்காதா? என்ன கொடுமை சார் இது? பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667
Spoiler:
யாரு சொன்னா இந்த பெண் உங்களுக்காகதான் வெயிடிங் சீக்கரம் வாங்க..! பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 572280

அல்கா இருக்காங்க பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 168300 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 168300




பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Power-Star-Srinivasan
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 2:04 pm

தலிவா,
நீங்க 11 வது பாயிண்ட்ல ஃபெயில் aanalum
12 வது பாயிண்ட்ல பாஸ் பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 95051



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 812496
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Feb 02, 2011 2:09 pm

பிளேடு பக்கிரி wrote:
அல்கா இருக்காங்க பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 168300 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 168300

மாமா போன வாட்டி ஒரு பிக் பாக்கெட் கேஸ்ல உன்னய நொண்டி நோங்கெடுத்த போலீசா இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 02, 2011 2:15 pm

prakash.lux wrote:தலிவா,
நீங்க 11 வது பாயிண்ட்ல ஃபெயில் aanalum
12 வது பாயிண்ட்ல பாஸ் பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 95051

இதற்கு மார்க் வேற பாட ஆரம்பிச்சுட்டியா நீ? பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 740322



பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 02, 2011 2:20 pm

சிவா wrote:
Srija wrote:

1. பெண்கள் ஆண்களிடம் முதலில் எதிர்பார்பது மரியாதையைத்தான். மனைவி என்றால் தனக்கு அடிமைபோல சேவை செய்ய வந்தவள் என்ற எண்ணம் இன்றும் ஆண்கள் மத்தியில் நிலவுகிறது. பெண்களது கருத்துகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

இனிமேல் அனைவரும் மனைவியை மனைவிங்க.. வாங்கங்க.. போங்கங்க என்று அழைக்க வேண்டும்.. இல்லேன்னா பிசுப்புடுவேன் பிச்சு...!@#$%^&*()


2. பாராட்டு அவர்களை பாராட்ட பாரட்டத்தான் அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். உதாரணத்திற்கு மனைவி வைத்த குழம்பில் உப்பு இல்லை என்றாலும் நல்லா செய்திருக்கிறாய் என்ற பாராட்டும் போது பிடிக்கும்.

உப்பில்லாத குழம்பை எப்படித்தான் பாராட்ட மனம் வரும்.. நாங்க என்ன தியாகிப் பட்டமா வாங்கியுள்ளோம்..

3. அவர்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்தையும் ஊக்குவிக்க வேண்டும். கார் ஓட்ட பழகுகிறார்கள் என்றால் கிண்டல் அடிக்காமல் பக்குவமாக சொல்வதை விரும்புவார்கள்.

கார் ஓட்டப் பழக வேண்டுமா? முதலில் நாங்கள் ஓட்டும் டூவீலரில் ஒழுங்காக உட்கார்ந்து வரப் பழகிக் கொள்ளட்டும்..


4.ஆண்களின் உடை, பேசும் பேச்சு போன்றவற்றில் அவர்களுக்கு பிடித்த மாதிரியே அனைத்தையும் பேச வேண்டும். பெண்கள் எந்த மாதிரியான விசயங்க பேச ஆரம்பிக்கிறார்களே அதைப்பற்றியான தெளிவான பார்வையில் இருக்க வேண்டும் ஆண்களின் பேச்சு.

ஆமா, பக்கத்துவீட்டு மலரக்கா... மூன்றாம் வீட்டு பாட்டி... இன்று சீரியலில் பாவங்க அவ... இதெல்லாம் ரொம்ப முக்கியம்.

5.சமயத்திற்கு ஏற்றபடி சாமர்த்தியமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். சரியான வேளையில் சரியான வழிகளைச் சொல்லும் ஆண்களை பெண்கள் மெச்சுவார்கள்

இதுதானே எங்களோட வெற்றிக்குக் காரணமே.... காலர தூக்கி விட்றா மாப்ளை..


6.பெண் என்றால் பொன் முட்டையிடும் வாத்து என்று ஆண்கள் நினைக்கிறார்கள். அவர்களின் தேவைக்காக நெருங்கி வருதல், வேண்டிய பணத்தை பெற்றுச் சென்று ஊதாரித்தனமாக செலவு பிடிக்காத ஒன்று.

பிளேட்டை அப்படியே மாத்திட்டாங்கடா.... அம்மணிகளா.. நீங்க எங்களை பொன் முட்டையிடும் வாத்தாக எண்ணாமல் இருந்தால் சரி.. (தங்கம் விற்கும் விலையில், மாதத்திற்கொரு நெக்லஸ் மாற்ற வேண்டுமென்றால் எங்கே போவது)


7. மதுக்கு அடிமையாக உள்ள ஆண்களை வெறுக்கின்றனர் ஆனால் அளவாக சாப்பிடுங்கள் என்றும் சொல்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது.

அளவாத்தானே குடிக்கிறோம்.. பாருங்க இன்னும் வாந்தியெடுக்கலை.. வ்வ்வேக்க்க்க்...


8. அடிக்கும் ஆண்களை அறவே வெறுக்கிறார்கள். கூடவே திருப்பித் தாக்கவும் செய்வார்கள். மென்மையாக கண்டிப்பது அவர்களுக்கு பிடித்த விசயம்.

சரி, இனிமேல் வலிக்காமல் அடிப்பது எப்படி என்ற கோர்ஸ் படித்துவிட்டு வருகிறோம்..

9. பெண்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் ஆண்களை அதிகம் விரும்புகின்றனர்.

அதைப் புரிந்துகொண்டுவிட்டால் பிறகு எப்படித்தான் வாழ்வது.. பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 56667

10.காதலிக்கும் போது எப்படி பெண்களிடம் உருகி உருகி பேசுகிறார்களோ அதே போல் திருமணத்திற்கு அப்புறமும் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

காதலிக்கும்பொழுது சொல்லும் பொய்களை எவ்வளவு நாளைக்குத்தான் திரும்பத் திரும்ப சொல்வது? உங்க தங்கச்சிகிட்ட வேணா சொல்லிப் பார்க்கலாம்

11.புத்திசாலி ஆண்களை ரொம்ப புடிக்கும்.

ஆண் என்றாலே புத்திசாலிதானே.. மறுபடியும் காலர தூக்கி விட்றா மாப்ளை..

12. அழகான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பெண்களுக்கு அழகு ஒரு பொருட்டல்ல.

ஏன்னா, நாங்களும் அதையே எதிர்பார்த்தோம் என்றால் பாவம் இவர்களின் நிலை.. சிரி சிரி சிரி சிரி

ஆண்கள் எப்படி இருந்தாலும் ஒரு பெண் தனக்கு இவன் தான் ஏற்றவன் என்று ஒருவனை நினைத்து விட்டால் யார் என்ன சொன்னாலும் அவன் தான் கணவன் என்று முடிவு செய்து யாரையும் எதிர்க்க தயங்கமாட்டார்கள்...

அவசியம் படிங்க...


அனைத்துக் கருத்துகளும் நகைச்சுவையாகவே எழுதப்பட்டுள்ளது. இதற்காக மாதர் சங்கத்தினர் மப்புடன் இறங்கி வெளுத்துவிட வேண்டாம்!



தள பின்னி பெடல் எடுதுட்டீங்க முத்தம் முத்தம் முத்தம்முத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Wed Feb 02, 2011 2:53 pm

சித்தபு, உங்களுக்கு ஓரை மூத்த மழையா இருக்கு? பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 755837 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 755837



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 812496
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 02, 2011 2:57 pm

SK wrote:
தள பின்னி பெடல் எடுதுட்டீங்க பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 942 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 942 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 942பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 942 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196 பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 677196

நான் என் சைக்கிள் பெடல காணம்னு தேடிக்கிட்டு இருக்கேன் அத எடுத்தது சிவா தானா..? பெண்கள் விரும்பும் ஆண்கள்  - Page 2 246975



Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக