புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_m10  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவல் இடமா.?!..என் இதயம்..?!

Page 2 of 2 Previous  1, 2

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 10:36 pm

First topic message reminder :

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 004y054ppf0

இனியவளே..!

உந்தன் கண்ணீரை சுமக்க..
என் கன்னத்திற்கு இடம் கொடு..!
உன் வலிகளை சுமக்க..
என் மார்பிற்கு இடம் கொடு..!

உன் உள்ளத்தை சுமக்க..
என் இதயத்திற்கு இடம் கொடு..!
உன் சோகத்தை சுமக்க
என் தேகத்திற்கு இடம் கொடு..!

உன் பாவங்களை சுமக்க..
என் பாதத்திற்கு இடம் கொடு..!
உன் உடலை சுமக்க..
என் உடலிற்கு இடம் கொடு..!

என்று சொன்னவனே..!.

உன்னன்பு உண்மையென்று..
என்னை தந்ததற்கு..என்னுள்
இளைப்பாறி ஏமாற்றிச்சென்றாயே..?-என்
இதயம் இரவலென நினைத்தாயோ.?

அந்த இரவலுக்கு இணையாக..
இன்னொரு துணையை எனக்குள்
நீ கொடுத்தாயோ..?

இறைவா..!
இருவரின் தவறில் உதித்திட்ட ஒரு
உயிரின் பாவத்தின் கணக்கதினை
உரு கொடுக்கும் பெண்ணில் ஏன்
முழுவதுமே இணைத்தாய்..!

அத்தவறின் பிணக்குகளின் பாதியை
ஆணோடு பிணைத்திருக்ககூடாதா..?
ஆண்களும் அந்த அல்லல் சுமைதனை
அனுபவிக்கக் கூடாதா..?

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 00fq051jst

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 7:41 pm

இசையன்பன் wrote:நயவஞ்சக ஆண்களுக்கு,
பெண் என்பவள், தேகத்தின் சுவை தாங்கி,,
சோகத்தின் சுமைதாங்கி...

கவிதை அருமை சகோ.   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196
வாழ்த்துக்கு நன்றி சகோதரா..   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 00fq051jst
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 12, 2011 8:08 pm

அருமை சூர்யா. கவி வரிகள் சரியாக பொருந்துகிறது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Feb 12, 2011 8:57 pm

அருண் wrote:அருமை சூர்யா. கவி வரிகள் சரியாக பொருந்துகிறது...   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196
நன்றிகள்..அருண்...
உங்களின் வாழ்த்து..என்னை..மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது...   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 00fq051jst
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Feb 15, 2011 5:37 pm

அருமை தேனீ ...............

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 15, 2011 5:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 16, 2011 12:46 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:அருமை தேனீ ...............
நன்றி..வி   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550 ஜி..   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 16, 2011 12:47 pm

பூஜிதா wrote:   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 677196
நன்றிகள்..பூஜிதா...   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550   இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 Friendshipcomment54  இரவல் இடமா.?!..என் இதயம்..?!   - Page 2 00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக