புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
34 Posts - 51%
heezulia
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
30 Posts - 45%
T.N.Balasubramanian
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
313 Posts - 46%
ayyasamy ram
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
17 Posts - 2%
prajai
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%
jairam
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Jenila
காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_m10காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வாங்கலாம் வரிங்களா?


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 3:24 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து  உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? சோகம் atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும்  இங்கு பதியுங்கள் அது  பலருக்கும் உதவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:33 am

கோவைக்காய்: கோவைக்காய்களை முழுக்க பச்சை நிறத்தில் இருந்தால் மட்டும் வாங்குங்கள். கோவைக்காயில் ஆங்காங்கே லேசாக சிவப்பு இருந்தால் அது உடனே பழுத்துவிடும். ருசியும் குறைவாகத்தான் இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:36 am

பூண்டு: பூண்டை வாங்கும்போது பல் பல்லாக வெளியே தெரிவதையே வாங்க வேண்டும்.

பாதுகாப்பது : முடிந்தால், எல்லாவற்றையும் உரித்து ப்ரீசர் இல் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். நல்ல அழுத்தமான முடி போட்ட டப்பாவில் போடணும், இல்லாவிட்டால் fridge "நாறும்".............புன்னகை


.
.
இல்லை என்றால் வெங்கயம் போல காற்றாட வைக்கவேண்டும். தேவையானபோது உரித்து உபயோகிக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:39 am

அவரை: இதில் பலவகை உண்டு .............கோழி அவரை , நாட்டு அவரை இவற்றை  தொட்டுப் பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாகப் பார்த்து வாங்கினால்தான் நார் அதிகமாக இருக்காது.

பாதுகாப்பது: நரம்பு  நீக்கிவிட்டு fridge  இல் வைக்கவும். இல்லாவிட்டால் முற்றிவிடும். சாதரணமாய் வெளி இல் வைக்கவேண்டும் என்றால் 2 பச்சை மிளகாய்கள் சேர்த்து வைக்கவும், இல்லாவிட்டால் எறும்புகள் வந்துவிடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:42 am

சேப்பங்கிழங்கு: முளைவிட்டதுபோல் ஒரு முனை நீண்டிருக்கும் சேப்பங்கிழங்கு சமையலில் சுவை சேர்க்காது. சேப்பங்கிழங்கு வாங்கும்போது உருண்டையாக இருப்பனவற்றைப் பார்த்து வாங்குங்கள். மேலும் ரொம்ப சின்னதாக இருந்தாலும் சீக்கிரம் கெட்டுவிடும், ரொம்ப பெரிதாக இருந்தாலும் நல்லா இருக்காது. நடுவந்திரமாக , சீராக இருப்பதை வாங்கணும். தலை பெருத்து அடி சிறுத்து இருப்பவையும் சீக்கிரம் கெட்டுவிடும்.


பாதுகாப்பது: வெங்கயம் போல காற்றாட வைக்கவேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:45 am

சேனைக்கிழங்கு : கிழங்கை முழுசாக வாங்கும்போது பெரிய சைஸில் வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை வாங்கும்போது அதன் உள்பகுதி இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் அது 'வறுபடும் கிழங்கு' என்று அர்த்தம்,. 'சிப்ஸ் செய்ய , வறுத்த கறியமுது செய்ய ஏற்றது.

அதுவே, மஞ்சள் நிறமாக இருந்தால் , வேகும் கிழங்கு என்று அர்த்தம்.மசியலுக்கு ஏற்றது.

பாதுகாப்பது: இதையும் வெங்கயம் போல காற்றாட வைக்கவேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:47 am

வாழைத்தண்டு: வாழைத் தண்டின் அடிப்பகுதியில் நார் அதிகமாக இருக்கும் என்பதால் மேல் பகுதியாகப் பார்த்து வாங்குங்கள். உள்ளிருக்கும் தண்டுப் பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினாலே போதும். நிறைய வாழைமட்டை இல்லாமல் பார்த்து வாங்கும். நகத்தால் கிள்ளிப்பார்த்தால் நார் இல்லாமல் வரணும்.

பாதுகாப்பது: இதை நறுக்கினதும், நிறைய தண்ணிர் கொஞ்சம் மோர் கலந்து அதில் போடணும். அப்போ தான் கருக்காமல் வெள்ளையாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:49 am

முள்ளங்கி: முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் மென்மையாக இருக்க வேண்டும்.... அழுத்தினால் 'அழுத்தமாக' இருக்கணும்... அதுவே இளசு. முத்தலானால் அழுத்தும்போது 'அமுங்கும்'...........அது வாங்கவேண்டாம், அது நடுவே'போல்' ஆக இருக்கும், சுவையும்  இருக்காது.

பாதுகாப்பது: அடியும் நுனியும் நறுக்கி வைக்கணும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:51 am

வெள்ளரி: வெள்ளரிக்காயின் மேல் நகத்தால் குத்திப் பார்த்தால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்படிப்பட்ட காய்களில்தான் விதைகள் குறைவாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:53 am

வாழைப்பூ: வாழைப்பூவின் மேல் இதழைப் பிரித்தால் பூக்கள் கறுப்படிக்காமல் வெள்ளை நிறத்தில் இருந்தால்தான் அது புத்தம் புதுசாக இருக்கிறது என்று அர்த்தம். மேலும், பார்க்கும்போதே கருக்காமல் நல்ல கலரில் இருக்கணும். காம்பில் 'பால்' வடியணும்.

பாதுகாப்பது: இதையும் நறுக்கினதும், நிறைய தண்ணிர் கொஞ்சம் மோர் கலந்து அதில் போடணும். அப்போ தான் கறுக்காமல் வெள்ளையாக இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 12:55 am

பெங்களூர் கத்தரிக்காய் / சௌசௌ: சௌசௌ வாங்கும்போது அதன் வாய் போன்ற பகுதியில் இருக்கும் விரிசல்கள் பெரிதாக இருக்காதபடி பார்த்து வாங்க வேண்டும். விரிசல்கள் அதிகமாக இருந்தால் காய் முற்றலாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் மேல் இருக்கும் சிறிய முட்கள் குத்தாமல்' புசு புசு' வென ரொம்ப குத்தாமல் இருக்கணும். முத்தினது என்றால் கை இல் குத்தும்.........அப்புறம் 'விதைக்குத்தான்' விடணும்.............சமைக்க முடியாது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக