புதிய பதிவுகள்
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_m10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10 
15 Posts - 48%
ayyasamy ram

14 Posts - 45%
Guna.D

1 Post - 3%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_m10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10 
217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_m10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_m10எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம் Poll_c10 
9 Posts - 2%

Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை நாட்களுக்கு கர்நாடகா, ஆந்திராவிடம் கையேந்தும் தமிழகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 4:56 pm

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி, ஆண்டிப்பட்டி, திண்டுக்கல்,
சத்திரப்பட்டி, அய்யலூர் ஆகிய இடங்கள் தக்காளி விவசாயத்திற்கு பெயர்
பெற்றவை. உடுமலைபேட்டை, பல்லடம், குண்டடம், ஜல்லிப்பட்டி ஆகியவை பெரிய
வெங்காயத்திற்கும், திருப்பூர், துறையூர், பெரம்பலூர், திண்டுக்கல்,
வத்தலகுண்டு ஆகியவை சின்ன வெங்காயத்திற்கும், மதுராந்தகம், காஞ்சிபுரம்,
திண்டிவனம், குடியாத்தம், விழுப்புரம் ஆகியவை கத்தரிக்காய் உற்பத்திக்கும்
பெயர் பெற்றவை.கும்பகோணம் மற்றும் மணப்பாறை கத்தரிக்காய், பாகற்காய்க்கு
பெயர் பெற்றவை. ஊட்டி மற்றும் கொடைக்கானல் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்,
நூக்கல், பட்டர்பீன்ஸ் உற்பத்திக்கும் பெயர் பெற்று
விளங்குகிறது.ஒட்டன்சத்திரம் காலி பிளவர்; ஈரோடு சேனைக்கிழங்கு; வேலூர்,
குடியாத்தம் மற்றும் காட்பாடி சேப்பங்கிழங்கு; தாராபுரம், பெரியகுளம், தேனி
மற்றும் ஒட்டன் சத்திரம் முருங்கைக்காய்; விருப்பாச்சி பீட்ரூட்,
துவரங்குறிச்சி, ஒட்டன் சத்திரம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்கள் மிளகாய்
உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்கள் கீரைகள்; ஊட்டி,
மேட்டுப்பாளையம் ஆகிய இடங்கள் கறிவேப்பிலை உற்பத்திக்கும் பெயர் பெற்றவை.
ஒரு காலத்தில், இப்பகுதிகளில் "ஒஹோ' என்றிருந்த விவசாய உற்பத்தி, இன்று
ஒடுங்கி போகும் அளவிற்கு மாறியுள்ளது. இதற்கு காரணம், இங்கெல்லாம் தற்போது,
விளை நிலங்கள் அதிகளவில் வீட்டுமனைகளாக மாறி வருவது தான்.பலர் விளை
நிலங்களை மொத்தமாக வாங்கி, முதலீடு செய்து விவசாயம் செய்யாமல் காலியாக
வைத்துள்ளனர்.
இருக்கும் விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு போதுமான கூலியாட்கள்
கிடைக்காத சூழல் நிலவுகிறது.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில்
பொழுதை கழிக்கவே பல விவசாய கூலிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சில
பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவையை
பூர்த்தி செய்வதற்கே போதுமானதாக உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு
மாவட்டங்களின் காய்கறிகள் தேவைக்கு, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களையே
நம்பி வாழ வேண்டியுள்ளது.
வெங்காயத்திற்கு மகாராஷ்டிரா, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப்
பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றிற்கு அரியானா, டில்லி,
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களையே சார்ந்திருக்க
வேண்டியுள்ளது.இதனால், அந்தந்த மாநிலங்களில் உற்பத்திகள் பாதிக்கப்படும்
போது, தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கடந்தாண்டு அதிகளவு
வெங்காய ஏற்றுமதி செய்யப்பட்டதால், அதன் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு
கிலோ 120 ரூபாய் வரை அதிகரித்தது.பூண்டு விலை கிலோ 300 ரூபாய் வரை
உயர்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் அதிருப்தி, அரசு மீது திரும்பியுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 4:56 pm

தமிழகத்தில், காய்கறிகள் உற்பத்தியை அதிகரித்திருந்தால் மட்டுமே,
இதுபோன்ற பிரச்னைகளை வரும் காலத்தில் தவிர்க்க முடியும்.சமீபத்தில்,
விலைவாசி உயர்வை சமாளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் கருணாநிதி
தலைமையில் நடந்தது. அப்போது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, புதிதாக 25
உழவர் சந்தைகள் திறப்பது, காய்கறி விற்பனை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட 9
திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.இதுபோன்ற திட்டங்களை
செயல்படுத்தினாலும், தண்ணீரை போன்று விற்பனை பொருட்களின் தேவைக்கும் வெளி
மாநிலங்களிடம் தான், தமிழக அரசு கையேந்த வேண்டிய நிலையுள்ளது.
சிறிய விவசாயிகளுக்கு சலுகை கிடைக்குமா? விவசாய உற்பத்தியை
பெருக்க முதற்கட்டமாக சிறிய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவு
பயிர் கடன்கள் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களை சோம்பேறிகளாக மாற்றி
வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு மூடு விழா காண
வேண்டும்.இதற்காக, செலவிடப்படும் பணத்தை விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும்
வகையில், மாத உதவித்தொகையாகவும், வைப்பு நிதியாகவும் வழங்கலாம்.அதேபோல,
ஈடுபொருள் எனப்படும் விவசாயத்திற்கு தேவையான உரத்தை, சிறிய விவசாயிகளுக்கு
பாதி விலையில் வழங்கலாம். காலியாக வைத்திருக்கும் நிலத்தை கண்டறிந்து,
அதில் விவசாயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்கள்
வீட்டுமனைகளாக மாறுவதை தடுக்க அதிரடி சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 24, 2011 4:57 pm

அரசு என்ன செய்யப்போகிறது என் பொறுத்து தான் பார்க்கணும். தேர்தல் வேற வருது. இப்ப ஏதாவது செய்தால் தான் ஆச்சு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 24, 2011 6:01 pm

கிராமப்புற விவசாய நிலங்களை கபளீகரம் செய்துவிட்டன..விவசாய தேவைகளை முறையாக அறியாமல் இந்த அரசு அலட்சியம் காட்டுகிறது.மக்களும் இயற்கையின் அருமை தெரியாமல் இருப்பது வேதைனைகுரிய விடயம் ..

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக