புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_m10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_m10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_m10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_m10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_m10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_m10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_m10ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Poll_c10 
35 Posts - 58%

21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 23, 2011 9:48 am

First topic message reminder :

இந்தப் பகுதியில் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கில மென்பொருட்களின் தொகுப்பைச் சேகரிக்க உள்ளேன். பயனுள்ள மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து பயனடையுங்கள்.

உங்கள் ஐபோனை Jailbreak செய்திருந்தால் இங்குள்ள பெரும்பாலான மென்பொருட்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யலாம். நீங்கள் என்ன iOS பயன்படுத்துகிறீர்கள் எனக் கூறினால் அவற்றை எவ்வாறு Jailbreak செய்து Cydia install செய்து மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது என்பது பற்றி விளக்குகிறேன்! நவம்பர் மாதம் வெளியான iOS4.2.1 வரை Jailbreak செய்ய முடியும்.

Jailbreak செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

* உங்களுக்குத் தேவையான theme அமைத்துக் கொள்ளலாம்.

* ஐபோன் 2G மற்றும் 3G -யில் Cycorder / Video Recorder மூலம் காணொளிகளைப் பதிவு செய்யும் வசதி பெறலாம்.

* FiveIrows, FakeCarrier, No Page Dots, SixRows, RoundCorners இது போன்று மேலும் பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம். இந்த வசதிகளை ஆப்பிள் நிறுவனம் அளிக்கவில்லை. ஆப்பிள் ஸ்டோர் மூலம் மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்தால் அனைத்திற்கும் பணம் கட்ட வேண்டும் என்பதை அறிவீர்கள்.

இவ்வாறு செய்வதால் போனுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்றால் சரியாகச் செய்தால் எந்தப் பாதிப்பும் வராது. தவறாக Jailbreak செய்தீர்கள் என்றால் உங்கள் போன் முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 4:36 pm

நல்ல பதிவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 8:32 am

iBlacklist

ரகசிய சிநேகிதி அல்லது சினேகிதன் அனுப்பும் குறுந்தகவல்கள் வேறு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏங்குபவரா நீங்கள். உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள மென்பொருள்தான் iBlacklist. எந்த எண்ணிலிருந்து வரும் குறுந்தகவல்கள் ரகசியமாக பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற விபரத்தை இதில் உள்ள Blacklist என்ற இடத்தில் பதிந்துவிட்டால் அந்த எண்களிலிருந்து வரும் அழைப்புகள், குறுந்தகவல்கள் மிக ரகசியமாக எந்தச் சத்தமும் இன்றி இங்கு பாதுக்காக்கப்படும். தேவைப்படும்பொழுது கடவுச்சொல்லை நிரப்பி குறுந்தகவல்களைப் படித்துக்கொள்ளலாம்.

உங்களுக்கு வரும் ரகசிய குறுந்தகவல்களுக்கு சத்தம் வேண்டுமா, அதிர்வு மட்டும் வேண்டுமா அல்லது எதுவுமே வேண்டாமா என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கடவுச்சொல் மூலம் இந்த மென்பொருளை நீங்கள் மட்டுமே திறக்கும் வகையில் பாதுகாக்கலாம். இங்கு வரும் குறுந்தகவல்களுக்கு இதன் மூலமே பதில் அனுப்ப முடியும். தானியங்கியாக பதில் அளிக்கும் வகையிலும் அமைத்துக் கொள்ளலாம். முதல் 10 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். அதன் பிறகு பணம் செலுத்தி வாங்க வேண்டும்.

விலை $12.00

இந்த மென்பொருள் Jailbreak செய்யப்பட்ட ஐபோன்களில் மட்டுமே தரவிறக்கம் செய்ய முடியும். Cydia -வில் bigboss Repo மூலம் iBlacklist தரவிறக்கம் செய்யலாம். இதற்குப் பணம் கட்ட கீழ்கண்ட தளத்தை நாடுங்கள்.

http://www.iblacklist.com.br/iblacklist/index.php

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0074i ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0072y ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0073

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 11:28 pm

“Slide to Unlock” - உங்கள் விருப்பப்படி தமிழில் மாற்றிக் கொள்ள!

தினமும் உங்கள் ஐபோனில் Slide to Unlock என்பதைப் பார்த்து போரடித்து விட்டதா? உங்களுக்கு விருப்பமான பெயரை, அதுவும் தமிழில் மாற்றி வைத்துக் கொள்ளலாம். எவ்வாறு என விளக்குகிறேன்.

System\Library\CoreServices\SpringBoard.app\English.lproj இங்கு SpringBoard.strings என்பதை notepad-ல் திறந்து கொள்ளுங்கள்.

இங்கு
"AWAY_LOCK_LABEL" =
"Slide to Unlock";

என்று உள்ளதை நான் என் பெயருக்கு மாற்றியுள்ளேன்!

"AWAY_LOCK_LABEL" =
"எஸ்.பி.சிவகுமார்";

இனிமேல் உங்களுக்கு விருப்பமான பெயரை எழுதி உங்கள் ஐபோனை அழகுபடுத்தலாம்.

சரி.. கணினியில் எவ்வாறு System\Library\CoreServices\SpringBoard.app\English.lproj இங்கு செல்வது எனக் கேட்கிறீர்களா? iPhone Folders என்னும் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுங்கள். இதன் தரவிறக்க முகவரி கீழே!

http://iphonefolders.com/1.0.32/iPhoneFolders.msi

(இவ்வாறு செய்யும்பொழுது English.lproj - இதனை தனியாக சேமித்துக் கொள்வது அவசியம். ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் மீண்டும் நிறுவ உதவியாக இருக்கும்)

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0076x ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0077

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 9:26 am

இந்தியாவில் ஆப்பிள் போன்

சென்ற வாரம் ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-போன் 4 மொபைல் போனின் சி.டி.எம்.ஏ. வகையினை அறிமுகப்படுத்தியது. இந்த போன், சேவை நிறுவனங்கள் வழியே ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், இந்தியாவில் ரிலையன்ஸ் அல்லது டாட்டா மொபைல் சேவைப் பிரிவு நிறுவனங்களுடன், ஆப்பிள் ஒப்பந்தம் மேற்கொண்டு, சி.டி.எம்.ஏ. வகை ஐபோனை அறிமுகப்படுத்தலாம். தற்போது ஐ-போன் 3 ஜி.எஸ். ஏர்டெல் மற்றும் வோடபோன் வழியாக இந்தியாவில் கிடைக்கிறது. இவை அந்த நிறுவனங்களின் சிம்களில் மட்டுமே செயல்படும். இதே போல சி.டி.எம்.ஏ. ஐ-போன் 4 விற்பனைக்கு வரலாம். அப்படி வரும் பட்சத்தில், இந்தியாவில் அநேகம் பேர், ஐ-போனைப் பயன்படுத்துவதனைப் பார்க்கலாம்.

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 28, 2011 10:17 am

ஐபோனில் செய்தியோடையை இணைக்க!

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Feedk ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Feed1

இங்குள்ளவாறு உங்கள் இணையதளத்தின் செய்தியோடையை ஐபோனில் 24 மணி நேரமும் படித்துக் கொள்ளும் வசதியைப் பெறுவது எப்படி என்று பார்போம்.

இதற்கு முதலில் தரவிறக்கம் செய்ய வேண்டிய மென்பொருள் winterboard. இது cydia மூலம் கிடைக்கும். winterboard மூலம் உங்களுக்கு வேண்டிய தீம்களை அமைத்து ஐபோனை அழகுபடுத்தலாம்.

செய்தியோடையைப் பெறுவதற்கு இங்கு கீழே உள்ள feed.themes -ஐ தறவிறக்கம் செய்து system/var/stash/themes இங்கு iPhone Folders மூலம் உள்ளிடவும். உங்களுக்குக் தேவையான இணையதளத்தினை மாற்ற feed.themes என்பதற்குள் இருக்கும் Widget -ஐ நோட்பேடில் திறந்து http://www.eegarai.net/feed என்ற முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0102x

செய்தியோடைக்கான feed.themes தரவிறக்க முகவரி:

http://eegarai.org/iphone/feed.rar

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 3:40 pm

NewsHunt

தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, வங்காளம் மற்றும் ஆங்கில தினசரிகளை உங்கள் ஐபோன் வழி படிக்க சிறந்த மென்பொருள் NewsHunt. உடனடிச் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள உதவியாக உள்ளது. இந்த மென்பொருள் நோக்கியா போன்களுக்கும் உள்ளது.

தரவிறக்க முகவரி:

http://itunes.apple.com/us/app/newshunt/id338525188?mt=8

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0115 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0116 ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0117j ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0118

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 31, 2011 5:07 pm

அப்பா ஒரு ஐபோன் வாங்கலாம் நு சொல்றீங்க...

உங்க செலவுல ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 755837 .....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 5:11 pm

மதன்கார்த்திக் wrote:அப்பா ஒரு ஐபோன் வாங்கலாம் நு சொல்றீங்க...

உங்க செலவுல ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 755837 .....

ஐபோனுக்கான மென்பொருட்கள் மட்டுமே இங்கு இலவசம்... ஐபோன் அல்ல! ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 230655

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 1:55 pm

ஐபோனுக்குள் ஒரு அண்ட்ராய்ட் போன் - (idroid )

ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு அண்ட்ராய்ட் போன் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதா? அதற்கு பல ஆயிரங்கள் செலவு செய்து தனியாக அண்ட்ராய்ட் போன் பாங்க வேண்டியதில்லை! ஐபோன் 2G மற்றும் ஐபோன் 3G பயன்படுத்துபவர்க்ள் கீழ்கண்டவாறு உங்கள் ஐபோனுக்குள் அண்ட்ராய்ட் போனையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.

iOS 3.1.2 முதல் 4.2.1 வரை idroid பயன்படுத்த முடியும்.

இதற்கு cydia சென்று bootlace தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0031sஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0032g

முதலில் bootlace மென்பொருளிலிருந்து OpeniBoot தரவிறக்கம் செய்ய வேண்டும். இந்த OpeniBoot தான் உங்கள் போன் start செய்யும்பொழுது நீங்கள் iphone துவங்க வேண்டுமா அல்லது Android போன் துவங்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் மென்பொருள்.

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0033o ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Idroid10

OpeniBoot பதிவிறக்கம் செய்ததும் உங்கள் ஐபோனை Restart வேண்டும். மீண்டும் bootlace சென்று idroid தரவிறக்கம் செய்யுங்கள். இது 50MB முதல் 100MB வரை இருக்கும். எனவே WiFi மூலம் தரவிறக்கம் செய்யலாம். முழுதாக idroid தரவிறக்கம் செய்தபின் மீண்டும் Restart செய்யுங்கள். இப்பொழுது bootlace -ல் உள்ள QuickBoot சென்று Android என்பதைக் கிளிக் செய்தால் “எச்சரிக்கை, இப்பொழுது உங்கள் போன் அண்ட்ராய்டுக்கு மாறவிருக்கிறது” என்ற தகவல் வரும். அதற்கு ஓகே என்பதை அழுத்தினால் சில நிமிடங்களில் உங்கள் ஐபோன், அண்ட்ராய்ட் போனாக மாற்றப்பட்டிருக்கும்.
ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0034m

மீண்டும் ஐபோனுக்கு மாற restart செய்யவும்.

இப்பொழுது idroid 1.0.5 பயன்படுத்துவதில் நான் கண்ட குறைகள்:

* போன் அளவுக்கதிகமாக சூடாகிறது

* கேமரா இயங்கவில்லை

* பேட்டரி வெகுவிரைவில் தீர்ந்துவிடுகிறது

* ரிங்டோன் அமைக்க முடியவில்லை.

* தமிழ் எழுத்துகள் தெரியவில்லை (அண்ட்ராய்ட் போனிலும் இதே நிலைதான்)

* 3G இயங்கவில்லை

* WiFi பயன்படுத்த ஒவ்வொருமுறையும் சென்று ஆக்டிவ் செய்ய வேண்டியுள்ளது

விரைவில் இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நம்பிகிறேன். மற்ற வகையில் அண்ட்ராய்ட் சிறப்பாக இயங்குகிறது.

இந்த மென்பொருட்களை உங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மட்டுமே தரவிறக்கம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் ஐபோனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0028x ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Img0030w

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 11, 2011 2:03 pm

மேலே கூறியுள்ள விபரங்கள் இங்கு காணொளி வடிவில்:

ஐபோன் மென்பொருட்கள் மற்றும் செய்திகள் தொகுப்பு! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக