புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_m10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_m10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_m10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_m10"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்

Page 2 of 2 Previous  1, 2

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 12:02 pm

First topic message reminder :

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கணினிகளை பதம் பார்த்தது. தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன் அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் ப்ராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கணினிகளை பதம் பார்த்துள்ளது.

"செக்ஸ் இங்கே இலவசம்" என்ற பதத்துடன் வரும் புதிய வைரஸ் கலங்கி நிற்கும் கணினி உலகம்  - Page 2 Computervirusbugsclipar

இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கணினி தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன. செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் சாப்ட்வேருக்கு "ட்ரோஜான்" என பெயரிடப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ள ட்ரோஜான் வைரசை கிளிக் செய்தவுடன் கம்ப்யூட்டருக்குள் புகுந்து,சேமிப்பு கலன்களுக்குள் பல்கி பெருகும்.பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்கள் மற்றும் பைல்களை அழித்துவிடும்.மேலும், கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர்களுக்கு இது கட்டுப்படாது.

இதேபோன்று செக்ஸ் காட்சிகளை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்புடன்"ஜஸ்ட் பார் யூ"என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள வைரஸ் சாப்ட்வேரும், கணினிகளை தாக்கி வருவதாக பிரபல ஆண்டி சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான மெக்ஃபி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காஸ்பெர்க்ஸ்கி ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர் ராம் ஹெர்க்கய்யுடு கூறியதாவது: ட்ரோஜான் வைரஸ் சாப்ட்வேர்,ஏற்கனவே வந்த ஐ லவ் யூ வைரசை ஒத்துள்ளது. புதிய வைரசை கட்டுப்படுத்துவதற்காக,அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம்.இதில் ஆச்சரியமான விஷயம்,ட்ரோஜான் வைரஸ் பழைய தொழில்நுட்ப அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டருக்குள் புகும் ட்ரோஜன் சாப்ட்வேரின் பல்வேறு பிரதிகளாக பல்கி பெருகுகிறது.

எனவே, இது பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளது தெரிகிறது.எனவே, செக்ஸ் காட்சிகளை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யும்போது எச்சரிக்கை தேவை". என்று ராம் ஹெர்க்கநாயுடு கூறியுள்ளார்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Thu Feb 10, 2011 7:05 pm

அய்யோ இங்கு ஆபத்து இலவசம்னு போர்டு போட்டுடு யாரும் அனுப்ப மாட்டாங்க!அய்யா சபல ராசாக்களெ கிளிக் பண்ணீட்டு கிலி பிடிச்சு அலையாதீங்க!பகிர்வுக்கு நன்றி

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 15, 2011 5:00 pm

realvampire wrote:இவ்வாறு ஏற்படாமல் இருக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தலாம்
ட்ரோஜான் ரிமூவர் சாஃப்ட்வேர் 6.8.2
கீழ் உள்ள டொர்ரெண்ட் லிங்க்கை பயன்படுத்துங்கள்..
http://isohunt.com/torrent_details/195588541/?tab=summary

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Feb 15, 2011 5:02 pm

அசோகன் wrote:அய்யோ இங்கு ஆபத்து இலவசம்னு போர்டு போட்டுடு யாரும் அனுப்ப மாட்டாங்க!அய்யா சபல ராசாக்களெ கிளிக் பண்ணீட்டு கிலி பிடிச்சு அலையாதீங்க!பகிர்வுக்கு நன்றி

நன்றி அசோகன்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக