ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

View previous topic View next topic Go down

ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by நிசாந்தன் on Fri Dec 24, 2010 11:38 am

தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தையே கலைத்து விடுவேன், என்று தமது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் நடிகர் அஜீத்.

அதிகமான ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் நடிகர்களில் அஜீத்தும் ஒருவர். ரசிகர்கள் இவருடைய படத்திற்கு கொடுக்கும் ஓபனிங், வேறு எந்‌தவொரு நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்தளவிற்கு அஜீத் மீது ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள். தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே-1ம் தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் தமது ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் ரசிகர்கள் மீது எனக்கு எப்போதும் அதிகளவு அன்பும், பாசமும் உள்ளது. ஆனால் ரசிகர்கள் சிலர், ரசிகர் தலைமை மன்றத்திடம் முறையான அனுமதியின்றி தேவையில்லாத காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய செயல்கள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற காரியங்களில் ரசிகர்கள் ஈடுபட்டால், ரசிகர் மன்றத்தையே கலைத்து விடுவேன். அந்தளவுக்கு என்னை போகாதவாறு ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.

அஜீத்தின் இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
avatar
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 957
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by உதயசுதா on Sat Dec 25, 2010 2:15 pm

இவராச்சும் தான் ரசிகர்களை கண்டிக்கிறாரே. அதுவரை இவருக்கு நன்றி.

இப்படிக்கு எந்திரன் வெளியீட்டு vizaavil ரசிகர்களின் adaavadiyai பார்த்து நொந்து நூலானவர்களின் சங்கம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by அன்பு தளபதி on Sat Dec 25, 2010 2:40 pm

தல தனித்துவமிக்க மனிதன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by தமிழ்நேசன்1981 on Sat Dec 25, 2010 2:49 pm

அஜித் யதார்த்தமாக வாழ நினைக்கிறார். கேமராவுக்கு முன் மட்டும் அரிதாரம் பூசுபவர். அவரை அவர் வழியில் விடுங்கள்..



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3634
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by Guest on Sat Dec 25, 2010 4:14 pm

மகிழ்ச்சி சிப்பு வருது நக்கல் நாயகம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by ரபீக் on Sat Dec 25, 2010 4:18 pm

தல போல வருமா ?தல போல வருமா ?
தல போல வருமா ?
தல போல வருமா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by கலைவேந்தன் on Sat Dec 25, 2010 4:21 pm

ரொம்ப சரிங்க தலீவா...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by அப்புகுட்டி on Sat Dec 25, 2010 4:24 pm

@ரபீக் wrote:தல போல வருமா ?தல போல வருமா ?
தல போல வருமா ?
தல போல வருமா ?
சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by ராஜா on Sat Dec 25, 2010 4:30 pm

@ரபீக் wrote:தல போல வருமா ?தல போல வருமா ?தல போல வருமா ?தல போல வருமா ?
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by உதயசுதா on Sat Dec 25, 2010 4:38 pm

[quote="ரபீக்"]தல போல வருமா ?தல போல வருமா ?
தல போல வருமா ?
தல போல வருமா ?[/குஓட்
ஆமா தல போல வருமா? உடம்புல தலதானே முக்கியம்ன்னு எல்லாருக்கும் தெரியுமே ரபீக்.அதுக்கு எதுக்கு இத்தனை தடவ சொல்லி இருக்கீங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரசிகர்களுக்கு அஜித் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum