புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_m10ஈகரை தந்த தங்கை - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தந்த தங்கை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Dec 23, 2010 10:10 am

First topic message reminder :

ஈகரை தந்த தங்கை - Page 2 00ps054mfcu


தொப்புள் கொடி உறவு இல்லை..உன்
சொந்த பந்தத்திலும் நானில்லை..
குடும்ப அட்டையில் பெயரில்லை..நீ
குடியிருக்கும் வீட்டின் அருகிலில்லை..
ஆனாலும்...நான் உன் அண்ணனே..!

மழலைகல்வி பயில சேர்ந்து நாம் சென்றதில்லை..
மதியஉணவும் நாம் பகிர்ந்ததில்லை..-என்
பள்ளிப் புத்தகத்தில்..உன் கிறுக்கலில்லை-.உந்தன்
கபடமில்லா சிரிப்பும் நான் கண்டதில்லை..


பால்நிலா பார்த்து சாதம் உண்ணவில்லை..நம்
பாட்டியையும் அங்கே நான் பார்த்ததில்லை..உன்
பாட்டும் பரதமும் கண்டதில்லை..
வீட்டின் விட்டதில் பட்டம் விட்டதில்லை..உன்
பட்டு பாதமும் எனை எட்டி உதைத்ததில்லை


ஆற்றுக்குச் சென்று ஆடிக் குளித்ததில்லை..நாம்
அதனோரம் தூண்டிலில் மீன் பிடித்ததில்லை.
அலைகடல் மண்ணில் வீடு கட்டியதில்லை.-உனக்காக
மழையில் நனைந்து நான் ஆடிக் குதித்ததில்லை.


வீட்டுத் தோட்டத்தில் பூ பறித்ததில்லை..உன்
விளையாட்டு தனத்தையும் நான் ரசித்ததில்லை..
சோர்வு போக்க உனை சிரிக்க வைத்ததில்லை..
அடம்பிடித்து நீ எதையும் கேட்டதில்லை...நீ கேட்காத
அதையும் வாங்கி தந்ததில்லை... .


சோகத்துடன் என் தோளில் நீ சாய்ந்ததில்லை.-உன்
வழிகின்ற விழிநீரை நான் துடைத்ததில்லை.
வாழும் தூரம் அதிகமிருந்தும் நம்மில்
வளர்ந்த பாசம் தூரமில்லை..

வரமும் தரவில்லை..இறைவனும்.. நாமும்
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை..இந்த.
வசந்தமும் கிடைக்கவில்லை இதுவரையும்..-இனி
வருகின்ற காலமதில் மீதமும் கிட்டுமோ..?
வசந்தமும் நம்மோடு வலய வருமோ..?

இருவரையும் எங்கேயோ.. விதைத்து..
எங்கேயோ விளைய வைத்து.. இன்று
இக்கரையில் நானும்,அக்கரையில் நீயும்..
நம் உறவின் பாசமாய்..பாலமாய்..ஈகரையும்.

காதலன்றி.. கலப்பு திருமணமின்றி..
இப்படியும் மாற்றலாமோ..? இந்த நாட்டை..
இன மத ஜாதியற்ற அன்பெனும்..வடிவம் கொண்டு..
அளவற்ற நேசம் கொண்டு...
அண்ணன் தங்கை பாசம் கொண்டு.



பருவம்.2.வரம் தராத வசந்தங்கள்.. என்ற தலைப்பில் எழுதியது..
தற்போது என் பகுதியில் இணைக்கிறேன்.




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை தந்த தங்கை - Page 2 Friendshipcomment54ஈகரை தந்த தங்கை - Page 2 00fq051jst

மகாலிங்கம்
மகாலிங்கம்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 23/12/2010
http://mahalingam.yolasite.com

Postமகாலிங்கம் Mon Dec 27, 2010 8:27 pm

மிகவும் நெகிழ்வான கவிதை. வாழ்த்துக்கள்.



என்றும் அன்புடன்,
ப.மகாலிங்கம்
மஸ்கட், ஓமன்.
---------------------------------------------------------------------
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று


இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Dec 28, 2010 12:00 am

தங்கைக்கோர் கவிதை எழுதிய பாசமிகு அண்ணனுக்கும் அந்த பாசத்துக்கு அடிப்படையாய் அமைந்த புவனா குட்டித்தங்கைக்கும் என் அன்பான வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 11:38 am

நண்பா மிக்க மகிழ்ச்சி .... தங்கைக்கு ஓர் கீதமாய்... அன்பு பாசமலர்கள் போல் கவிதை வரிகளால் அன்பினை காட்டி உள்ளீர்கள்.... அன்று தொலைபேசியில் சொன்னது போல் இன்று படிப்பதிலும் உண்மையான சந்தோஷம் இதயத்தில்... என்றும் அன்பின் உறவுகள் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்...

நானும் ஓர் அண்ணாவாக தங்கைக்கு இக்கவிதையை அன்பாய் அளிக்கிறேன்.... ஈகரை தந்த தங்கை - Page 2 154550



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:11 pm

நன்றி வாசன் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 28, 2010 12:14 pm

srinihasan wrote:நண்பா மிக்க மகிழ்ச்சி .... தங்கைக்கு ஓர் கீதமாய்... அன்பு பாசமலர்கள் போல் கவிதை வரிகளால் அன்பினை காட்டி உள்ளீர்கள்.... அன்று தொலைபேசியில் சொன்னது போல் இன்று படிப்பதிலும் உண்மையான சந்தோஷம் இதயத்தில்... என்றும் அன்பின் உறவுகள் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்...

நானும் ஓர் அண்ணாவாக தங்கைக்கு இக்கவிதையை அன்பாய் அளிக்கிறேன்.... ஈகரை தந்த தங்கை - Page 2 154550

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை தந்த தங்கை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Tue Dec 28, 2010 12:17 pm

பாஸ், இக் கவிதையை முன்னர் ஒரு முறை படித்திருந்தாள்ளும், மீண்டும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள் இந்த அண்ணணிடமிருந்து

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 12:26 pm

புவனா wrote:நன்றி வாசன் அண்ணா...

கிறிஸ்மஸ் விடுமுறை கொண்டாட்டம்... மற்றும் பயணங்கள் எல்லாம் இனிதாக சென்றனவா?



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:29 pm

அனைத்தும் இனிதாய் முடிந்தது அண்ணா... நேற்று நான் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்ததா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Dec 28, 2010 12:30 pm

புவனா wrote:அனைத்தும் இனிதாய் முடிந்தது அண்ணா... நேற்று நான் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்ததா

இல்லையே.. எதுவும் கிடைக்கவில்லை.. ஈகரை தந்த தங்கை - Page 2 440806



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:34 pm

நான் அனுப்பினேன் அண்ணா... தங்கள் தொலைபேசி எண்ணிற்கு....



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக