புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_c10சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_m10சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_c10 
12 Posts - 86%
Manimegala

1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_c10சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_m10சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_c10சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_m10சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2010 8:22 pm

First topic message reminder :

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில்  போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 28, 2010 3:57 pm

தேவயானவை:
1 கப் சிவக்க வறுத்த தேங்காய் துருவல்
1/2 கப் வறுத்த வேர்கடலை
1/2 கப் வறுத்த எள்
10 மிளகாய் வற்றல் (குண்டு)
10 -12 பூண்டு
உப்பு
கொஞ்சம் எண்ணை

செய்முறை:

எல்லாவற்றயும் மிக்சி இல் போட்டு பொடிக்கவும்.
சாத்ததில் போட்டு சாப்பிடவும்.
சுவையாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 4:58 pm

தேவயானவை :

துவரம்பருப்பு – 4 கப்
கொள்ளு – 2 கப்
மிளகு – 2 ஸ்பூன்
குண்டு மிளகாய் வற்றல் – 10 -15
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – 2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் கொள்ளை போட்டு மிதமான தீயில் அது படபடவென வெடிக்கும் வரை நன்கு வறுத்து ஆற வைக்கவும்.
அதேபோல துவரம் பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை மெல்லிய வாசனை வர வறுத்து ஆற வைக்கவும்.
பிறகு வாணலிச் சூட்டிலேயே உப்பை சற்று வறுத்துக் கொள்ளவும்.
வறுத்த அனைத்தையும் மிச்சியில் போட்டு பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்.
இந்தப் பொடியை சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பொடியுடன் சிறிது நெய் அல்லது நல்லெண்ணை கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு: உப்பை வறுத்து உபயோகிப்பது பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க உதவும். மேலும் BP காரர்களும் உப்பு பற்ற்ய பயம் இல்லாமல் சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 27, 2011 5:30 pm

அனைத்தும் அருமையான குறிப்புகள்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:33 pm

நாக்கு சப்புக்கொட்டவைக்கும் அருமையான பகிர்வு க்ரிஷ்ணாம்மா... நைட்ல பொடி நெய் கலந்த சாதம் சுட சுட சாப்பிட்டால் தேவாமிர்தம்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 6:41 pm

நன்றி பூஜிதா புன்னகை நன்றி மஞ்சு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 7:03 pm

தேவையானவை:

25 - 35 குண்டு மிளகாய்
1 /4cup கருப்பு எள்
உப்பு.

செய்முறை:

கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
வறட்டு வாணலில் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்
தனியே வைக்கவும்.
ஒரு சொட்டு எண்ணெய் மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஆறினதும், மிக்சியில் போட்டு , உப்பு போட்டு மிகவும் பொடியாக அரைக்கவும்.
எள்ளுப் பொடி ரெடி.
எள்ளுப் பொடி ரொம்ப மணமாக இருக்கும்.
இதை போட்டு சாதம் கலந்து சாப்பிடலாம், லஞ்ச் பாக்ஸ் கட்டலாம்.
நன்றாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 8:24 pm

அக்கா...எல்லா சாத பொடிகளிலும் ஒரு பாக்கெட் பார்சல்..
அனுப்புங்க... சிரி சிரி
(இங்கே காண்டீன்ல தினமும் சாம்பார்,ரசம்னு மனுஷன வெறுப்பேத்துராங்க..)

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Friendshipcomment54சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 00fq051jst
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 8:28 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அக்கா...எல்லா சாத பொடிகளிலும் ஒரு பாக்கெட் பார்சல்..
அனுப்புங்க... சிரி சிரி
(இங்கே காண்டீன்ல தினமும் சாம்பார்,ரசம்னு மனுஷன வெறுப்பேத்துராங்க..)

அங்கு உங்கள் வீட்டில் யார் இருக்க ஸூர்யா? சொல்லுங்கள் , ஒரு சூப்பர் லிஸ்ட் அனுப்பறேன் அவ்ர்கள் செய்வார்கள் அல்லது உங்க அட்ரஸ் தாங்கோ நான் செய்து அனுப்பறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 8:44 pm

எல்லோரும் தேனியில் தான் இருக்கிறார்கள்...
நானும் நண்பர்களும் தான்..இங்கே.. சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 67637

நன்றி..அக்கா..
சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 154550 சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 154550 சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 154550 அட்ரஸ் அனுப்புகிறேன்...
(ஆனா...பொடி அயிட்டங்கள் நல்லா இருக்கும்
போது...ஏர்போர்ட் செக்கிங்ல எடுத்துக்குவங்களாம்... சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 440806 )

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 Friendshipcomment54சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய  பொடி வகைகள் -   காரமான  வேர்க்கடலை பொடி ! - Page 3 00fq051jst
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 3:04 pm

போஸ்டல் ல அனுப்பினாகூடவா, நான் என் தம்பிக்கு அமெரிக்கா அனுப்பினேன் நல்ல படியாக போய்சேர்ந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக