புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
61 Posts - 47%
heezulia
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Shivanya
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
1 Post - 1%
prajai

D. sivatharan

சண்முகம்.ப

PriyadharsiniP

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
14 Posts - 3%

10 Posts - 2%

9 Posts - 2%
jairam
 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_m10 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Poll_c10 
4 Posts - 1%

Jenila

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்

avatar
Guest
Guest

PostGuest Tue 21 Dec 2010 - 17:58

2011-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமை செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் 2011 ஆ‌‌ம் ஆ‌ண்டி‌ல் மொ‌த்த‌ம் 24 அரசு ‌விடுமுறை ‌தின‌ங்களை அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அதாவது,
ஆங்கில புத்தாண்டு (ஜனவரி 1, சனிக்கிழமை)
தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் (ஜன.15 சனி)
திருவள்ளுவர் தினம் (ஜன.16, ஞாயிறு)
உழவர் திருநாள் (ஜன.17, திங்கள்)
குடியரசு தினம் (ஜன.26, புதன்கிழமை)
மீலாது நபி (பிப்.16, புதன்)
ஆண்டு வங்கிக்கணக்கு முடிக்கும் நாள் (ஏப்ரல் 1, வெள்ளி)
தெலுங்கு வருடபிறப்பு (ஏப்.4, திங்கள்)
அம்பேத்கர் பிறந்தநாள் (ஏப்.14 வியாழன்)
மகாவீர் ஜெயந்தி (ஏப்.16, சனி)
புனிதவெள்ளி (ஏப்.22, வெள்ளி)
மே தினம் (மே 1, ஞாயிறு)
சுதந்திர தினம் (ஆக.15, திங்கள்)
கிருஷ்ண ஜெயந்தி (ஆக.21, ஞாயிறு)
ரம்ஜான் (ஆக.31, புதன்)
விநாயகர் சதுர்த்தி (செப்.1, வியாழன்)
வங்கிகளில் அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் (செப்.30, வெள்ளி);
காந்தி ஜெயந்தி (அக்.2, ஞாயிறு)
ஆயுத பூஜை (அக்.5, புதன்)
விஜயதசமி (அக்.6, வியாழன்)
தீபாவளி (அக்.26, தீபாவளி புதன்)
பக்ரீத் (நவ.7, திங்கள்)
முகர்ரம் (டிச.6, செவ்வாய்)
கிறிஸ்துமஸ் (டிச.25, ஞாயிறு)

மேற்கண்ட 24 விடுமுறை தினங்களில், 8 நாட்கள், சனி, ஞாயிறு ஆகிய வழக்கமான ‌விடுமுறை நாட்களில் வருவது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ஜாலி ஜாலி ஜாலி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue 21 Dec 2010 - 18:40

ஆண்டு தொடங்குவதற்கு முன் 2011 விடுமுறை நாட்கள் வெளியிடற்கு நன்றி. இந்த வருடம் பொங்கல் 15 சனி-கிழமை வருது!!!!!!!!!. No leave - No holiday.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 21 Dec 2010 - 18:46

அட பாவிகளா ஐந்து நாள் சண்டே போக மிச்சம் 19 நாள் லீவா.
எந்த மாநிலத்துலயும் இந்த அளவு லீவு இல்லைன்னு முதல்வர்
இதுக்கு ஒரு அறிக்கை விட போறார்.

இப்படிக்கு லீவு கிடைக்காத நாட்டில் வாழும் வயித்தேரிசலில்
இருப்போர் சங்கம்.(எங்களுக்கு எல்லாம் ரம்ஜானுக்கு இரண்டு நாள் லீவ், தியாக திருநாளுக்கு 3 நாள் லீவ், அப்புறம் நாம கேட்டா ஆங்கில புத்தாண்டுக்கு லீவ்.)

 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் U 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் D 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் A 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Y 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் A 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் S 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் U 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் D 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் H 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 21 Dec 2010 - 18:49

உதயசுதா wrote:அட பாவிகளா ஐந்து நாள் சண்டே போக மிச்சம் 19 நாள் லீவா.
எந்த மாநிலத்துலயும் இந்த அளவு லீவு இல்லைன்னு முதல்வர்
இதுக்கு ஒரு அறிக்கை விட போறார்.

இப்படிக்கு லீவு கிடைக்காத நாட்டில் வாழும் வயித்தேரிசலில்
இருப்போர் சங்கம்.(எங்களுக்கு எல்லாம் ரம்ஜானுக்கு இரண்டு நாள் லீவ், தியாக திருநாளுக்கு 3 நாள் லீவ், அப்புறம் நாம கேட்டா ஆங்கில புத்தாண்டுக்கு லீவ்.)

ஆபீஸ் ல இருந்து வேலை பண்ணற மாதிரி சலிச்சுகிறீங்க..?
அங்க இருந்தும் தூங்க தானே செய்றீங்க ?  2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் 230655

 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 21 Dec 2010 - 18:55

[quote="பிளேடு பக்கிரி"]
உதயசுதா wrote:அட பாவிகளா ஐந்து நாள் சண்டே போக மிச்சம் 19 நாள் லீவா.
எந்த மாநிலத்துலயும் இந்த அளவு லீவு இல்லைன்னு முதல்வர்
இதுக்கு ஒரு அறிக்கை விட போறார்.

இப்படிக்கு லீவு கிடைக்காத நாட்டில் வாழும் வயித்தேரிசலில்
இருப்போர் சங்கம்.(எங்களுக்கு எல்லாம் ரம்ஜானுக்கு இரண்டு நாள் லீவ், தியாக திருநாளுக்கு 3 நாள் லீவ், அப்புறம் நாம கேட்டா ஆங்கில புத்தாண்டுக்கு லீவ்.)

ஆபீஸ் ல இருந்து வேலை பண்ணற மாதிரி சலிச்சுகிறீங்க..?
அங்க இருந்தும் தூங்க தானே செய்றீங்க ?  2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் 230655[/கியோட்டா
ஆபிசுல தூங்குறது எல்லாம் நம்ம நாட்டுலதான் பக்கிரி.இங்க தூங்கினா விசாவ கான்செல் பண்ணி நாட்டுக்கே திருப்பி அனுப்பிடுவாங்க

 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் U 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் D 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் A 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Y 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் A 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் S 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் U 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் D 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் H 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 21 Dec 2010 - 19:00

உதயசுதா wrote:அட பாவிகளா ஐந்து நாள் சண்டே போக மிச்சம் 19 நாள் லீவா.
எந்த மாநிலத்துலயும் இந்த அளவு லீவு இல்லைன்னு முதல்வர்
இதுக்கு ஒரு அறிக்கை விட போறார்.

இப்படிக்கு லீவு கிடைக்காத நாட்டில் வாழும் வயித்தேரிசலில்
இருப்போர் சங்கம்.(எங்களுக்கு எல்லாம் ரம்ஜானுக்கு இரண்டு நாள் லீவ், தியாக திருநாளுக்கு 3 நாள் லீவ், அப்புறம் நாம கேட்டா ஆங்கில புத்தாண்டுக்கு லீவ்.)

ஐ ஐ அவுங்களா உங்கள கூப்பிட்டாங்க வந்து வேலை செய்யுன்னு நீங்களாவே போயிட்டு இப்போ இப்படி சொன்னா எப்படி

ஈகரை தமிழ் களஞ்சியம்  2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 21 Dec 2010 - 19:01

[quote="உதயசுதா"]
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:அட பாவிகளா ஐந்து நாள் சண்டே போக மிச்சம் 19 நாள் லீவா.
எந்த மாநிலத்துலயும் இந்த அளவு லீவு இல்லைன்னு முதல்வர்
இதுக்கு ஒரு அறிக்கை விட போறார்.

இப்படிக்கு லீவு கிடைக்காத நாட்டில் வாழும் வயித்தேரிசலில்
இருப்போர் சங்கம்.(எங்களுக்கு எல்லாம் ரம்ஜானுக்கு இரண்டு நாள் லீவ், தியாக திருநாளுக்கு 3 நாள் லீவ், அப்புறம் நாம கேட்டா ஆங்கில புத்தாண்டுக்கு லீவ்.)

ஆபீஸ் ல இருந்து வேலை பண்ணற மாதிரி சலிச்சுகிறீங்க..?
அங்க இருந்தும் தூங்க தானே செய்றீங்க ?  2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் 230655[/கியோட்டா
ஆபிசுல தூங்குறது எல்லாம் நம்ம நாட்டுலதான் பக்கிரி.இங்க தூங்கினா விசாவ கான்செல் பண்ணி நாட்டுக்கே திருப்பி அனுப்பிடுவாங்க

 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் 300136

 2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue 21 Dec 2010 - 19:45

[quote="உதயசுதா"]
பிளேடு பக்கிரி wrote:
உதயசுதா wrote:அட பாவிகளா ஐந்து நாள் சண்டே போக மிச்சம் 19 நாள் லீவா.
எந்த மாநிலத்துலயும் இந்த அளவு லீவு இல்லைன்னு முதல்வர்
இதுக்கு ஒரு அறிக்கை விட போறார்.

இப்படிக்கு லீவு கிடைக்காத நாட்டில் வாழும் வயித்தேரிசலில்
இருப்போர் சங்கம்.(எங்களுக்கு எல்லாம் ரம்ஜானுக்கு இரண்டு நாள் லீவ், தியாக திருநாளுக்கு 3 நாள் லீவ், அப்புறம் நாம கேட்டா ஆங்கில புத்தாண்டுக்கு லீவ்.)

ஆபீஸ் ல இருந்து வேலை பண்ணற மாதிரி சலிச்சுகிறீங்க..?
அங்க இருந்தும் தூங்க தானே செய்றீங்க ?  2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் 230655[/கியோட்டா
ஆபிசுல தூங்குறது எல்லாம் நம்ம நாட்டுலதான் பக்கிரி.இங்க தூங்கினா விசாவ கான்செல் பண்ணி நாட்டுக்கே திருப்பி அனுப்பிடுவாங்க

ஒரு உண்மை என்னன்னா வளைகுடா நாடுகளில் நாம் இந்தியாவில் வேலை செய்யும் அளவில் 50 சதவிதம் தான் வேலை செய்கிறோம். இது இங்கு வேலை செய்யும் எல்லோருக்கும் பொதுவானது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக