புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10 
31 Posts - 55%
heezulia

22 Posts - 39%
T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10 
305 Posts - 45%

293 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_m10எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 21, 2010 12:37 pm

First topic message reminder :

எனதருமை ஈகரை நண்பர்களே

நம் ஈகரையில் இப்பொழுதே புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கிவிட்டது, ஒரு பக்கம் கலை அண்ணா சவாலுக்கு தயாரா என்று மூன்றாம் பருவத்தில் வந்து கேட்கிறார், நம் கவிஞ்சர்களும் விதம் விதமாக கவிதை தோரணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள், சரி நாமும் கவிதை எழுதலாமுன்னு பார்த்தா வெறும் காத்துதான் வருது கவிதை, எல்லா தேர்தலிலும் தலைவர் விஜயகாந்த் கட்சிக்கு ஒட்டு விழாத மாதிரி எனக்கும் கவிதை விழமாட்டேன்கிறது, சரி நமக்கு என்ன வருதோ அதையே செய்யலாமுனுதான் இந்த பதிவு.

எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது. வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது. மறுநாள் 2ம்தேதி சனிக்கிழமையா போனதால் சற்று சலிப்பு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஓமானுக்கும் சென்னைக்கும் பயணம் செய்தே காலம் கழிந்தன அப்போதெல்லாம். பெரிதாய் வாழ்வு ருசிக்கவில்லை எனலாம்.

சமீபத்திய வருடங்களில் புத்தாண்டை நான் அதிகம் கொண்டாடியதில்லை. திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.ஆனால் 2010ல் நிறைய மாற்றங்கள். குறிப்பாய் ஈகரை. 2009 செப்டம்பரில் இங்கே இனைந்து நான் பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நணபர்கள் கிடைத்தார்கள். நின்றுவிட்ட வாசிப்பு மீண்டும் தொடங்கியது. நான்கு ஐந்து வருடங்களாக தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் ஈகரைதான்.

எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.

சென்ற ஆண்டில் பல முக்கிய நண்பர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள். யோசித்துப் பார்த்தேன். எனது பதிவுகளை சற்றே பினோக்கி பார்த்ததில் பெரும்பாலும் மொக்கைகளே. இந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த இடத்தில் பொது வாழ்க்கைக்கு(?) வந்த பிறகு தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.

அதனால் இந்தப் புத்தாண்டில் ஒரு முடிவு எடுக்கலாமென்றிருக்கிறேன். வழக்கமாய் எல்லா புத்தாண்டுகளுக்கும் எந்த உறுதிமொழியும் எடுக்கக்கூடாது என்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். இந்த முறை உண்மையில் எடுக்கப் போகிறேன்.

சென்ற ஆண்டில் எனது மொக்கை உங்களை அதிகம் பாதித்ருந்தாலோ,

ஆணி புடுங்க வேண்டாம் என்ற பதிவின் முடிவில் டமாரென்று அடித்ததைப் போல் வேறு ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தாலோ,

வேட்டைக்காரன், வில்லு எனப் பதிவுகள் போட்டு உங்களை நோகடித்திருந்தாலோ,

ஜே.கே.ஆரின் மந்திரம் என உங்களை நசுக்கி இருந்தாலோ

கவிதைகள் என்ற பெயரில் உங்களை கொலை செய்ய முயன்றிருந்தாலோ

தயவு செய்து உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செஞ்சுக்கோங்க..ஏன்னா

இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன்.

அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். மொக்கைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது. சரிதானே?

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும்

நடனம் நடனம்WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEARநடனம் நடனம்

ஈகரை தமிழ் களஞ்சியம் எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 7:04 pm

நான் கூட பயந்திட்டேன் பாலா-வா இப்டின்னு...., விஸ் யு ஹாப்பி புது வருடம் 2011

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Happynewyear2011wallpap

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Tue Dec 21, 2010 7:15 pm

balakarthik wrote:எனதருமை ஈகரை நண்பர்களே

நம் ஈகரையில் இப்பொழுதே புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கிவிட்டது, ஒரு பக்கம் கலை அண்ணா சவாலுக்கு தயாரா என்று மூன்றாம் பருவத்தில் வந்து கேட்கிறார், நம் கவிஞ்சர்களும் விதம் விதமாக கவிதை தோரணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள், சரி நாமும் கவிதை எழுதலாமுன்னு பார்த்தா வெறும் காத்துதான் வருது கவிதை, எல்லா தேர்தலிலும் தலைவர் விஜயகாந்த் கட்சிக்கு ஒட்டு விழாத மாதிரி எனக்கும் கவிதை விழமாட்டேன்கிறது, சரி நமக்கு என்ன வருதோ அதையே செய்யலாமுனுதான் இந்த பதிவு.

எல்லோருக்கும் போல் எனக்கும் சென்ற புத்தாண்டு ஜனவரி ஒன்று அன்றுதான் தொடங்கியது. வழக்கமாய் கிடைக்கும் கேசரி, வடையெல்லாம் கூட இல்லாமல் அசுவாரஸ்யமாய்தான் கடந்தது. மறுநாள் 2ம்தேதி சனிக்கிழமையா போனதால் சற்று சலிப்பு ஏற்பட்டது என்பதுதான் உண்மை. ஓமானுக்கும் சென்னைக்கும் பயணம் செய்தே காலம் கழிந்தன அப்போதெல்லாம். பெரிதாய் வாழ்வு ருசிக்கவில்லை எனலாம்.

சமீபத்திய வருடங்களில் புத்தாண்டை நான் அதிகம் கொண்டாடியதில்லை. திசம்பரில் நடந்த சில வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த சம்பவங்களே அதற்கு காரணம்.ஆனால் 2010ல் நிறைய மாற்றங்கள். குறிப்பாய் ஈகரை. 2009 செப்டம்பரில் இங்கே இனைந்து நான் பதிவெழுத தொடங்கினாலும் திசம்பர்,ஜனவரியில் ஓரளவு பலராலும் அறியப்பட்டவனானேன். அதன் பிறகு எழுதுவதில் சற்று பிடிப்பு ஏற்பட்டது. பல நணபர்கள் கிடைத்தார்கள். நின்றுவிட்ட வாசிப்பு மீண்டும் தொடங்கியது. நான்கு ஐந்து வருடங்களாக தேங்கிவிட்ட வாழ்க்கை மீண்டும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. அதற்கு காரணம் ஈகரைதான்.

எனது மொக்கைகளை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. மொக்கைகாக நான் யோசித்த போதுதான் எனது ஹ்யூமர் எனக்கே தெரிந்தது. ருசிக்காத வாழ்க்கே என்றேனே. அதே வாழ்க்கைதான். ஆனால் கிடைக்கும் அனுபவங்களில் எல்லாம் நகைச்சுவையைத் தேடினேன். பார்த்தேன். வாழ்வு ருசித்தது. எதுவும் மாறவில்லை, நான் வாழ்வை அணுகும் முறையைத் தவிர. இப்போது ஓரளவு என் வாழ்க்கையை வாழ்கிறேன். எல்லாம் நல்ல படியாக போகிறது இப்போது.

சென்ற ஆண்டில் பல முக்கிய நண்பர்கள் என்னிடம் சொன்னது மொக்கையை குறைத்துக் கொள். யோசித்துப் பார்த்தேன். எனது பதிவுகளை சற்றே பினோக்கி பார்த்ததில் பெரும்பாலும் மொக்கைகளே. இந்த குற்றச்சாட்டுக்கு அடுத்த இடத்தில் பொது வாழ்க்கைக்கு(?) வந்த பிறகு தனிப்பட்ட ரசனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதே என்றார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்.

அதனால் இந்தப் புத்தாண்டில் ஒரு முடிவு எடுக்கலாமென்றிருக்கிறேன். வழக்கமாய் எல்லா புத்தாண்டுகளுக்கும் எந்த உறுதிமொழியும் எடுக்கக்கூடாது என்றே உறுதிமொழி எடுத்துக் கொள்வேன். இந்த முறை உண்மையில் எடுக்கப் போகிறேன்.

சென்ற ஆண்டில் எனது மொக்கை உங்களை அதிகம் பாதித்ருந்தாலோ,

ஆணி புடுங்க வேண்டாம் என்ற பதிவின் முடிவில் டமாரென்று அடித்ததைப் போல் வேறு ஏதாவது உங்களை காயப்படுத்தி இருந்தாலோ,

வேட்டைக்காரன், வில்லு எனப் பதிவுகள் போட்டு உங்களை நோகடித்திருந்தாலோ,

ஜே.கே.ஆரின் மந்திரம் என உங்களை நசுக்கி இருந்தாலோ

கவிதைகள் என்ற பெயரில் உங்களை கொலை செய்ய முயன்றிருந்தாலோ

தயவு செய்து உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ செஞ்சுக்கோங்க..ஏன்னா

இந்த வருடமும் நான் இதேப் போல்தான் இருப்பேன்.

அதில் எந்த மாற்றமும் இருக்காது என உளமாற உறுதி கூறுகிறேன். மொக்கைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது. சரிதானே?

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும்

நடனம் நடனம்WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEARநடனம் நடனம்

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 15

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Dec 28, 2010 12:38 pm

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 28, 2010 12:44 pm

///மொக்கைக்கு அந்தப் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் மொக்கையைப் பற்றி பேசக்கூடாது.////

சரிங்கண்ணா!

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 28, 2010 12:49 pm

balakarthik wrote:அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்துக்கள் பாலா எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 678642 எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 154550

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Dec 28, 2010 12:57 pm

அண்ணா மேலே படிக்கும் பொழுது நல்ல்லத்தான் இருந்தது... ஆனா கடைசில இப்படி
சொல்லிடிங்களே... உங்களிடம் பிடித்ததே இந்த நகைச்சுவையும் மொக்கையும் தான்
அண்ண...
எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Happy-New-Year-2011_03

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 10:34 pm

ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன்... எங்க நம்ம பாலா திருந்திட்டானோன்னு... நல்லவேளை... அப்படி எல்லாம் ஒன்னும் பூகம்பம் நடக்கலை.... ஏன்னா பாலாகார்த்திக்னா அரட்டை நகைச்சுவை மட்டுமே மனசுல தங்கி கவலையில்லாம போக பாலா பதிவை பார்க்கனும்னு இருக்கிற என்னைப்போன்ற கவலை ஆத்மாக்களுக்கு எல்லாம் விடிவு இல்லாம போயிடுமோன்னு பதைக்க வைச்சுடாதே தம்பி.... நீ நீயாக இருப்பதில் தான் உன் வெற்றி அடங்கி இருக்கிறது...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Dec 31, 2010 3:08 pm

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 677196 எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 31, 2010 3:15 pm

கலை wrote:ஒரு நிமிஷம் நான் பயந்தே போயிட்டேன்... எங்க நம்ம பாலா திருந்திட்டானோன்னு... நல்லவேளை... அப்படி எல்லாம் ஒன்னும் பூகம்பம் நடக்கலை.... ஏன்னா பாலாகார்த்திக்னா அரட்டை நகைச்சுவை மட்டுமே மனசுல தங்கி கவலையில்லாம போக பாலா பதிவை பார்க்கனும்னு இருக்கிற என்னைப்போன்ற கவலை ஆத்மாக்களுக்கு எல்லாம் விடிவு இல்லாம போயிடுமோன்னு பதைக்க வைச்சுடாதே தம்பி.... நீ நீயாக இருப்பதில் தான் உன் வெற்றி அடங்கி இருக்கிறது...!

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 677196 எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 677196 எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 677196

எனதருமை ஈகரை நண்பர்களே ஒரு நிமிடம் - பாலா   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Dec 31, 2010 4:59 pm

அழகான உறுதிமொழி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக