புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10 
42 Posts - 63%
heezulia
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_m10வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Dec 20, 2010 11:52 am

First topic message reminder :

முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .

இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்

அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.

அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.

மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.

சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?

3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?

4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?

5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?

இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.

மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .

பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு அன்பு மலர்





ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jun 03, 2012 5:50 pm

balakarthik wrote:இது போதுமா ராமன் சூப்பருங்க சூப்பருங்க

Financial Management

Financial Management Guide

INTEGRATED FINANCIAL MANAGEMENT INFORMATION

நன்றி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 03, 2012 6:12 pm

balakarthik wrote:இது போதுமா ராமன் சூப்பருங்க சூப்பருங்க

Financial Management

Financial Management Guide

INTEGRATED FINANCIAL MANAGEMENT INFORMATION

அருமை அண்ணா......புத்தகங்களின் கன்டென்ட் ஐ பார்த்தேன்..மிக உபயோகமாக இருக்கும் எனக்கு......மிக்க நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 6:17 pm

பிஜிராமன் wrote:அருமை அண்ணா......புத்தகங்களின் கன்டென்ட் ஐ பார்த்தேன்..மிக உபயோகமாக இருக்கும் எனக்கு......மிக்க நன்றிகள் அண்ணா மகிழ்ச்சி நன்றி

தங்கள் சித்தம் என் பாக்கியம் சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 22, 2012 4:44 pm

மீண்டும் இத்திரியை தொடருவதில் மகிழ்ச்சி

மேற்கு நாடுகளில் நேர்முகத் தேர்வு நம் நாட்டில் நடப்பதை விட மிகவும் வேறுபாடாக இருக்கும் வழக்கமாக எனக்கு என் தொழில் சம்பந்தமான கேள்விகள் எப்பவும் கடினமாக இருப்பதில்லை. ஆனால் Behavioral questions எனப்படும் குணவியல்புகளை அறியும் கேள்விகளும் hypothetical questions (இதற்கு என்ன தமிழ் என்று சரியாகத் தெரியவில்ல கூகுளாண்டவர் யூகமான கேள்விகள் என்று பதிலளித்தார்) எனப்படும் கேள்விகளும் காலை வாரத் தவறுவதில்லை. இந்த முறை இவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சில இணையத்தளங்களுக்கு சென்று பார்த்து என்னை தயார்படுத்தி ஓரளவுக்கேனும் சரியாக பதில் சொல்லி உள்ளேன். நான் இவற்றை அறிவதற்காக சென்ற இணையத்தளங்களையும் சில கேள்விகளையும் உங்களுடன் பகிர்கின்றேன். இவற்றில் அநேகமானவை ஆங்கிலத்தில் எழுதுவதும், பெறுவதும் இலகு என்பதால் கூடிய அளவுக்கு ஆங்கிலத்தை பயன்படுத்தி உள்ளேன்

Common Behavioral questions (பொதுவான குணவியல்பு கேள்விகள்):

இந்த கேள்விகளுக்கு 'இது தான் சரியான பதில்' என்று எதுவும் இருப்பதில்லை. ஆனால் சிறந்த பதில் என்ற ஒன்று இருக்கு. இந்தக் கேள்விகளுக்கு பின்வரும் சில அடிப்படையான விடையங்கள் இருக்கு., அதனைத்தான் பார்ப்பார்கள்

சில கேள்விகள்

1. What is your greatest weakness?

நமது weakness பற்றிய கேள்வி இது. நாம் சொல்லும் பதில் உண்மையில் வீக்னெஸ் போன்று காட்டி ஆனால் அதை இப்போது சரி செய்து விட்டோம் என்று காட்டல் வேண்டும். அந்த சரி செய்தல் முறை அது நாம் விண்ணப்பித்து இருக்கும் வேலையினை சரியாகச் செய்வதற்கு உதவுவதாகக் காட்டல் முக்கியம்

உதாரணத்துக்கு இரு பதில்கள் .. (ஆங்கிலத்தில்)

I like to make sure that my work is perfect, so I tend to perhaps spend a little too much time checking it. However, I've come to a good balance by setting up a system to ensure everything is done correctly the first time.
.I would say that I can be too much of a perfectionist in my work. Sometimes, I spend more time than necessary on a task, or take on tasks personally that could easily be delegated to someone else. Although I've never missed a deadline, it is still an effort for me to know when to move on to the next task, and to be confident when assigning others work.


2. What is your greatest strength? உங்களின் பலம் என்ன?

இந்தக் கேள்விக்கு இல்லாத பலத்தை எல்லாம் காட்ட போய் நாம் பொய் சொல்கின்றோம் என்று காட்டக் கூடாது (பொய்யை பொய்யாக காட்டக் கூடாது என்பது தான் trick). எம் பதில் நாம் விண்ணப்பித்து இருக்கும் வேலைக்கு பொருந்துவதாகவும் அதை திறமையாக செய்ய கூடிய விடயமாகவும் இருக்க வேண்டும்

உதாரணத்துக்கு இரு பதில்கள் .. (ஆங்கிலத்தில்)

I have exceeded my sales goals every quarter and I've earned a bonus each year since I started with my current employer.
My time management skills are excellent and I'm organized, efficient, and take pride in excelling at my work.


3. When was the last time you were angry? What happened?

என்னை பொருத்தவரைக்கும் மிகவும் கடினமான கேள்வி இதுதான் என்று சொல்வேன். வேலையில் அடிக்கடி கோபப்பட்டு மேலதிகாரிகளுடன் முரண்பட்டு இருப்பதால் பல தடவை சொதப்பி இருக்கின்றேன்.

Anger to me means loss of control. I do not lose control. When I get stressed, I step back, take a deep breath, thoughtfully think through the situation and then begin to formulate a plan of action.

மேலும் இதே போன்ற கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இங்கே பாருங்கள்:



ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 26, 2012 7:46 pm

இது மற்றுமொரு நேர்முகத்தேர்வு மாதிரி காணொளி






ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 2:44 am

அருமை..... மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிக உபயோகமாக இருக்கு சூப்பருங்க



வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Paard105xzவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Paard105xzவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Paard105xzவேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 10:56 am

மீண்டும் இத்திரியை தொடருவதில் மகிழ்ச்சி

அண்ணா மீண்டும் எப்போ தொடர்வீர்கள் இந்த திரியை ஆவலுடன் காத்திருக்கிறோம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Postramubabu Fri Jan 11, 2013 1:28 pm

very good news



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 17, 2013 6:23 pm

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இத்திரியை தொடருவதில் மகிழ்ச்சி

BSNLன் ராஜிவ் காந்தி நினைவு தொழிற்பயிற்சி மையத்தின் தலைவர் திரு. பாபு ஸ்ரீநிவாஸ் ரெயின்போ FM (101.4) இல் வேலைவாய்ப்புகள் மற்றும் அவை தொடர்பான பயிற்சிகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். மாணவர் ஒருவர் In Plant Training இல் Campus Interview வை எவ்விதம் எதிர்கொள்வது என்பது குறித்தும் பயிற்சி தருமாறு விண்ணப்பம் செய்து கொண்டார். திரு. பாபு ஸ்ரீநிவாஸ் இதை உடனடியாக ஒரு ஆலோசனையாக ஏற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் சுஜாதா ஒரு முறை இது குறித்து எழுதியிருந்தார். உட்கார்ந்தவுடன் ஃபைலை நீட்டாதீர்கள், கேட்ட பிறகு கொடுங்கள்; தெரியாது என்றால் தெரியாது என்று சொல்லுங்கள்; கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்; அவர்கள் நிறுவனம் குறித்து உங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைக் கேளுங்கள்… என்பது மாதிரி விஷயங்கள் சொல்லியிருந்தார்.

நானும் கூட அவ்வப்போது இண்டர்வியூ கமிட்டியில் இருந்திருக்கிறேன் புன்னகை . கேண்டிடேட்டைக் கவனிப்பதை விட இண்டர்வியூ செய்பவர்களை அதிகம் கவனிப்பேன். வந்தவனுக்கு என்ன தெரியும் அல்லது தெரிய வேண்டும் என்பதை விடத் தனக்கு என்னென்ன தெரியும் என்று காண்பித்துக் கொள்ளும் அவசரம் அவர்களிடம் தெரியும். பொதுவாக அழகன் படத்து எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ் ஆட்டிட்யூட் அவர்களிடம் தெரியும்.

சிங்க்ரோ ஹைவாக் வேக்யூம் பம்ப் எப்படி வேலை செய்கிறது?

ஆக்டேன் வேல்யூவை எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்?

கார்பன் ஒரு கண்டக்டரா?

என்பது மாதிரியெல்லாம் கேள்விகள் கேட்டு கேண்டிடேட்டின் முழியைப் பிதுங்கச் செய்து கொண்டிருப்பார்கள். அவ்வப்போது தங்கள் பாஸையும் யூனிட் ஹெட்டையும் பெருமையாக ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். இது மாதிரி ஆசாமிகளை எப்படி ஃபேஸ் செய்வது என்று டிரைனிங் கொடுப்பது அசாத்தியம். ஒரு இண்டர்வியூ பேனல் மெம்பராக எதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று என்னால் சொல்ல முடியும்.

சூயிங்-கம் மென்றபடி வருவது, சொல்வதற்கு முன்னாலேயே உட்கார்வது, கால் மேல் கால் போட்டு உட்கார்வது இதெல்லாம் இருந்தால் அவர்களின் ஆட்டிட்யூடைக் கொஞ்சம் ஆழ்ந்து செக் செய்ய ஆரம்பிப்பேன். தலை முடியை பிளீச் செய்வது, ஸ்ட்ரைட்டனிங் என்கிற பெயரில் வேற்றுக் கிரகத்து ஆசாமி போல வருவது, காரே பூரே என்று கட்டிங் செய்து கொள்வது, ஒற்றைக் காதில் கடுக்கன் என்பது போன்ற கோமாளித்தனங்கள் இருந்தால் ஆட்டிட்யூடுக்கு உடனே சைஃபர் மார்க் போட்டு விடுவேன். மேற்சொன்ன கந்தர்கோலங்களுக்கு அவர்கள் சொல்லும் பெயர் இன் திங்! என்னைப் பொறுத்தவரை இன் திங் இருந்தாலே அவன் அவுட் ஆஃப் தி திங். சூப்பருங்க அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக