புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_c10ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_m10ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_c10ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_m10ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_c10ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_m10ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Dec 19, 2010 11:35 am

First topic message reminder :

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் சிப்காட் ஸ்டேட் பேங்கில் நுழைந்த ATM திருடர்கள் அங்கிருந்த காவலாளியைக்கட்டி போட்டுவிட்டு, ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்றனர். அவர்களைப் பிந்தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால், போலீஸ் ரோந்துவாகனம் என்று பயந்து நடுரோட்டில் ATM எந்திரத்தை போட்டுவிட்டு தப்பியோடினர். இதனால் ரூ. 27 லட்சம் பணமும் ATM எந்திரமும் மீட்கப்பட்டது!

ATM எந்திரத்தை தகர்த்து எடுத்துக்கொண்டு அருகில் நிறுத்தி வைத்திருந்த வேனில் ஏற்ற முயன்றபோது அந்த வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வேன் சைரன் ஒலி எழுப்பியபடி வந்தது. அதைக் கேட்டதும் ரோந்து போலீஸ் என்று நினைத்து பயந்து ATM எந்திரத்தை ரோட்டு ஓரமாக போட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார்கள்.

திருடர்களால் கட்டப்பட்டுக்கிடந்த கிருஷ்ணன் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்துக்கு கொடுத்த தகவலின்பேரில். டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பால சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரோட்டோரத்தில் கிடந்த ATM எந்திரத்தை கைப்பற்றி, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கொள்ளையர்கள் தூக்கி சென்ற ATM எந்திரத்தில் ரூ.27 லட்சம் பணம் இருந்தது.

ATM எந்திரத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்
இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:10 pm

Tamilzhan wrote:பக்கிரி ரா(ஜா)சாவுக்கு பதிலா நீங்க ஜெயிலுக்கு போனிங்கனா கிடைக்கிறதுல 50,,50,, டீலா..?

நான் ஏற்கனவே உள்ள தானே இருக்கேன்... ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:11 pm

[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
சிவா wrote:
Tamilzhan wrote:

இப்போ உள்ள நிலைமையில் ராஜா(சா)-னாலே எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார்னு தானே அர்த்தம் ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 182891

பக்கிரி அடுத்தது எந்த எ டி எம்
எ டி எம் (அழகிய தமிழ் மகன்) பேர கேட்டாலே பயமா இருக்கய்யா ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 19, 2010 12:15 pm

பிளேடு பக்கிரி wrote:
எ டி எம் (அழகிய தமிழ் மகன்) பேர கேட்டாலே பயமா இருக்கய்யா ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806

அப்போ காவலன் பார்த்தா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:16 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
எ டி எம் (அழகிய தமிழ் மகன்) பேர கேட்டாலே பயமா இருக்கய்யா ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806

அப்போ காவலன் பார்த்தா

கொலை கேஸ்ல உள்ள போயிருவய்யா... சிரி சிரி

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 19, 2010 12:30 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
எ டி எம் (அழகிய தமிழ் மகன்) பேர கேட்டாலே பயமா இருக்கய்யா ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 440806

அப்போ காவலன் பார்த்தா

கொலை கேஸ்ல உள்ள போயிருவய்யா... சிரி சிரி

ஒ ஆயிரம் பெற கொன்னதான் அரை வைத்தியன் அதனாலதான் விஜய்க்கு டாக்டர் பட்டமா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:31 pm

[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

கொலை கேஸ்ல உள்ள போயிருவய்யா... சிரி சிரி

ஒ ஆயிரம் பெற கொன்னதான் அரை வைத்தியன் அதனாலதான் விஜய்க்கு டாக்டர் பட்டமா

க...க...க...போ சிரி

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 19, 2010 12:36 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="maniajith007"]
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

கொலை கேஸ்ல உள்ள போயிருவய்யா... சிரி சிரி

ஒ ஆயிரம் பெற கொன்னதான் அரை வைத்தியன் அதனாலதான் விஜய்க்கு டாக்டர் பட்டமா

க...க...க...போ சிரி

அதெல்லாம் காலைலேயே போயிட்டேன் மாப்ள

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Dec 19, 2010 12:44 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
க...க...க...போ சிரி

அதெல்லாம் காலைலேயே போயிட்டேன் மாப்ள

போனது பிரச்சனை இல்ல கழுவினியா என்பதுதான் பிரச்சனை..! சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Dec 19, 2010 12:55 pm

Tamilzhan wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
க...க...க...போ சிரி

அதெல்லாம் காலைலேயே போயிட்டேன் மாப்ள

போனது பிரச்சனை இல்ல கழுவினியா என்பதுதான் பிரச்சனை..! சிரி

எப்படி நண்பா இப்படி எல்லாம்? ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 168300 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 168300 ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 168300

ATM எந்திரத்தை நடுரோட்டில் விட்டுசென்ற திருடர்கள்  - Page 2 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Dec 19, 2010 1:34 pm

ஒன்னுகூடிட்டாங்கய்ய ஒன்னுகூடிட்டங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக