ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

ஷங்கருடன் மோதல்: "3 இடியட்ஸ்" படத்தில் இருந்து விலகலா? :-விஜய் விளக்கம்.

View previous topic View next topic Go down

ஷங்கருடன் மோதல்: "3 இடியட்ஸ்" படத்தில் இருந்து விலகலா? :-விஜய் விளக்கம்.

Post by தாமு on Sun Dec 12, 2010 1:24 pm

இந்தியில் ஹிட்டான "3 இடியட்ஸ்" படம் தமிழில் ரீமேக் ஆகிறது. ஷங்கர் இயக்குகிறார்.இதில் விஜய் நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாயின. விஜய் முடிவெட்ட வேண்டும். விக் வைக்க வேண்டும் என்றெல்லாம் ஷங்கர் வற்புறுத்தியதாகவும் விஜய் மறுத்து விட்டதாகவும் வதந்திகள் பரவியது. இத னால் ஷங்கருடன் மோதல் ஏற்பட்டு "3 இடியட்ஸ்" படத் தில் இருந்து விஜய் விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.

இதுபற்றி விஜய்யிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

"3 இடியட்ஸ்" படத்தில் நான் நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் இருந்துதான் வரவேண்டும். என்னை பொறுத்தவரை நான் பெரிதாக மதிக்கும் இயக்குனர் ஷங்கர்.

அவர் தமிழ் சினிமாவை புதிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் படத்தில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன். ஆனாலும் சில கால்ஷீட் பிரச்சினைகள் உள்ளன.

"காவலன்" படத்துக்கு சர்ச்சைகள் கிளம்பின. பெரிய படங்களுக்கு பிரச்சினைகள் வரத்தான் செய்யும். "காவலன்" படம் இம்மாத இறுதியில் ரிலீசுக்கு தயாராகி விடும்.

காமெடி, காதல், சென்டி மெண்ட் "காவலன்" படத்தில் இருக்கும் மலையாளத்தில் வெளியான "பாடிகார்ட்" ரீமேக்கே இப்படம். கதையில் 75 சதவீதம் மாறுதல் செய்துள்ளோம். "வேலாயுதம்" படம் 50 சதவீதம் முடிந்துள்ளது. 2011 கோடையில் இப்படம் ரிலீசாகும். இவ்வாறு விஜய் கூறினார்.

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: ஷங்கருடன் மோதல்: "3 இடியட்ஸ்" படத்தில் இருந்து விலகலா? :-விஜய் விளக்கம்.

Post by பிரசன்னா on Sun Dec 12, 2010 5:33 pm

"3 இடியட்ஸ்" படம் தமிழில் ரீமேக் .

விஜய் விலகல் ஷங்கர்க்கு நல்லது.

படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: ஷங்கருடன் மோதல்: "3 இடியட்ஸ்" படத்தில் இருந்து விலகலா? :-விஜய் விளக்கம்.

Post by அருண் on Sun Dec 12, 2010 6:05 pm

கடைசில என்ன சொல்லவரிங்க... ஜாலி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஷங்கருடன் மோதல்: "3 இடியட்ஸ்" படத்தில் இருந்து விலகலா? :-விஜய் விளக்கம்.

Post by vamban on Mon Dec 13, 2010 8:29 pm

நான் சமிபத்தில் பார்த்த ஹிந்தி படங்களில் என்னை கவர்ந்த பாதித்த திரை படங்கள்
ராப்னே பான தே ஜோடி
3 இடியோத்ஸ்
மற்றும்
தெலுங்கில்
மகாதீர

சங்கருக்கு ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இதை ரீமேக் செய்யவேண்டாம் உங்கள் சொந்த சிந்தனையை பயன்படுத்துங்கள்
3 இடியோத்ஸ் இல் அமீருக்கு இணையாக யார் செய்தலும் மிககடினமே தயவு அதை ரீமேக் செய்து அது தனித்தன்மையை கெடுத்து விடாதீர்கள்
கமலின் தேவர்மகனில் வேறு ஹீரோவை எப்படி பார்க்க முடியாதோ அப்படியே இந்த படம்

vamban
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: ஷங்கருடன் மோதல்: "3 இடியட்ஸ்" படத்தில் இருந்து விலகலா? :-விஜய் விளக்கம்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum