புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும்.
Page 1 of 1 •
மின் நூல் வடிவில் நான் கண்ட அண்ணா நூல் வெளியாகியுள்ளது.
தமிழ்த்திண்ணை இணையதளத்தில் (www.tamilthinai.com) இந்த மின் நூல் இடம் பெற்றுள்ளது.
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி வழக்கறிஞர் எம்.எஸ்.வெங்கடாசலம் இந்த நூலை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் நான் கண்ட அண்ணா என்னும் இந்த நூல் உலகத் தமிழர்களுக்காக மின்-நூல் வடிவில் தமிழ்த்திணையில் (www.tamilthinai.com) அக்டோபர் 2ஆம் நாள் வெளியிடப்பட்டது.
இதில் 38 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அண்ணாவை எளிமையாகப் புரிந்து கொள்ள அண்ணாவுடன் இருந்து, Home land இதழின் துணையாசிரியராக விளங்கியவர் எம்.எஸ்.வி. என அழைக்கப்படும் எம்.எஸ்.வெங்கடாச்சலம்.
மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்னும் சிறப்பைப் பெற்ற எம்.எஸ்.வி.யின் எழுத்தினை அனைவரும் படித்து அண்ணாவின் சிறப்பை நுகருமாறு, தமிழ்த்திணை ஆசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முனைவர் நெடுஞ்செழியன், மயிலாடுதுறை, மன்னப்பந்தல், ஏவிசி கல்லூரியின் தமிழ் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
மேற்கண்ட தகவல் வெளியாகி இரண்டு மாதங்களாகியும் இந்த மின்னூல் கிடைக்கவில்லையே! நண்பர்களுக்குத் தெரிந்தால் அறியத்தரவும்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படி ஏங்கும் அளவுக்கு அண்ணா சாதனை செய்து இருக்கிறாரா என்று அப்பாவி அப்புசாமி கேட்கிறார்..! தமிழில் இருக்கும் இரட்டை அர்த்த வார்த்தைகள்* ஒன்று விடாமல் கூறியும் எழுதியும் காமராஜரையும் காங்கிரசையும் வசை பாடி துரத்தி விரட்டி அடித்துவிட்டு அரியணை அமர்ந்த அந்த சாதனை தான் அனைவருக்கும் தெரியுமே...
*ஒரே ஒரு உதாரணம் : ‘’ காமராஜ நாடார்... கறிதிங்க மாட்டார்... சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்..! ‘’
*ஒரே ஒரு உதாரணம் : ‘’ காமராஜ நாடார்... கறிதிங்க மாட்டார்... சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்..! ‘’
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:அப்படி ஏங்கும் அளவுக்கு அண்ணா சாதனை செய்து இருக்கிறாரா என்று அப்பாவி அப்புசாமி கேட்கிறார்..! தமிழில் இருக்கும் இரட்டை அர்த்த வார்த்தைகள்* ஒன்று விடாமல் கூறியும் எழுதியும் காமராஜரையும் காங்கிரசையும் வசை பாடி துரத்தி விரட்டி அடித்துவிட்டு அரியணை அமர்ந்த அந்த சாதனை தான் அனைவருக்கும் தெரியுமே...
*ஒரே ஒரு உதாரணம் : ‘’ காமராஜ நாடார்... கறிதிங்க மாட்டார்... சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்..! ‘’
பிறகு ஏன் அனைவரும் காமராஜர் புகழ் பாடுகிறார்கள்! ஓட்டுக்கு மட்டும்தானா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:கலை wrote:அப்படி ஏங்கும் அளவுக்கு அண்ணா சாதனை செய்து இருக்கிறாரா என்று அப்பாவி அப்புசாமி கேட்கிறார்..! தமிழில் இருக்கும் இரட்டை அர்த்த வார்த்தைகள்* ஒன்று விடாமல் கூறியும் எழுதியும் காமராஜரையும் காங்கிரசையும் வசை பாடி துரத்தி விரட்டி அடித்துவிட்டு அரியணை அமர்ந்த அந்த சாதனை தான் அனைவருக்கும் தெரியுமே...
*ஒரே ஒரு உதாரணம் : ‘’ காமராஜ நாடார்... கறிதிங்க மாட்டார்... சுண்டெலியைக் கண்டால் சும்மா விடமாட்டார்..! ‘’
பிறகு ஏன் அனைவரும் காமராஜர் புகழ் பாடுகிறார்கள்! ஓட்டுக்கு மட்டும்தானா?
ஓட்டுக்கும் கேட்டுக்கும் மூடத்தமிழர்கள் கூட்டம் இன்னும் இருக்கும் ஒரு காரணமும் தான்..!
அறிஞர் அண்ணாவின் சில நூல்கள் ( உ-ம் : ராமாயணம் பற்றியும் மகாபாரதம் பற்றியும் எழுதிய நூல்கள்( கம்பரசம்) ) வாசித்தால் வாந்தி வரும் அளவுக்கு ஆபாசம் ...! எல்லாம் ஏற்கும் தமிழர் பாசறை இருக்கும் வரை எல்லாம் செல்லும்... எதுவும் வெல்லும்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:
ஓட்டுக்கும் கேட்டுக்கும் மூடத்தமிழர்கள் கூட்டம் இன்னும் இருக்கும் ஒரு காரணமும் தான்..!
அறிஞர் அண்ணாவின் சில நூல்கள் ( உ-ம் : ராமாயணம் பற்றியும் மகாபாரதம் பற்றியும் எழுதிய நூல்கள்( கம்பரசம்) ) வாசித்தால் வாந்தி வரும் அளவுக்கு ஆபாசம் ...! எல்லாம் ஏற்கும் தமிழர் பாசறை இருக்கும் வரை எல்லாம் செல்லும்... எதுவும் வெல்லும்..!
காமராஜர் ஆவி கனவில் வந்து கண்ணைக் குத்தப் போகிறது கலை!
http://www.eegarai.net/-f8/--t48110.htm#446796
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- GuestGuest
நான் கண்ட அண்ணா என்று இணையத்தில் தேடினால் ... வேறு மாதிரியான லிங்க் மற்றும் இபூக் கிடைக்குது... நான் இந்த விளையாட்டுக்கு வரல சிவா சார்...
பண்பாளர் ஆகியதற்கு மிக்க நன்றி
பண்பாளர் ஆகியதற்கு மிக்க நன்றி
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
நான் கண்ட அண்ணா! நான இன்னும் காணவே இல்லைங்க.. கண்டதும் சொல்கிறேன்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|