ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

புனித கங்கையின் புராணம்

View previous topic View next topic Go down

புனித கங்கையின் புராணம்

Post by சிவா on Fri Nov 12, 2010 10:27 am

சகர மன்னர் அஸ்வமேத யாகம் மேற்கொண்டார். அவர் யாகம் நிறைவேறிவிட்டால், தன் பதவிக்கு சமமாக அவர் உயர்ந்துவிடுவாரே என்று பொறாமை கொண்ட இந்திரன், யாகத்து குதிரையைக் கவர்ந்து வந்து, பாதாள லோகத்தில் கபில முனிவர் வசித்து வந்த கபிலாரண்யத்தில் கட்டிவிட்டுப் போய்விட்டான். குதிரையைத் தேடிவந்த மன்னரின் அறுபதாயிரம் வாரிசுகளும் பாதாள லோகம் வந்து, குதிரையைப் பார்த்து, அதை மீட்டுச் செல்லும் முயற்சியில் முனிவரின் தவத்தைக் கலைத்தனர்.

அதனால் கோபமுற்ற முனிவர் அவர்களைப் பார்க்க, அப்போதே அவர்கள அனைவரும் சாம்பலானார்கள். இவ்வாறு சாம்பலாகிவிட்ட தன்னுடைய மூதாதையர் நற்கதி அடைய விரும்பிய பகீரதன், பிரம்மனை நோக்கி கடுந்தவம் செய்து வானத்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். இந்த கங்கை, பகீரதன் வழிகாட்ட, பாதாளத்தில் பாய்ந்து, அவனுடைய முன்னோர்களின் சாம்பலைக் கரைத்து, அவர்களுக்கு மோட்ச கதியை அளித்தாள்.

இந்த கங்கையின் புனிதம் இன்றும் உலக விஞ்ஞானிகளுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் ஒரு புதிராகவே இருக்கிறது. கங்கை நீர் எவ்வளவு நாளானாலும் கெடாமல் இருக்கும் அதிசயம் எப்படி நிகழ்கிறது? கங்கை நீரின் பரிசுத்தத்தைப் பரிசோதித்தவர்கள் ஓர் உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அது - கங்கை ஒரு தெய்வ நதி. மனமுருகி வேண்டுவோரின் புற அழுக்குகள் மட்டுமின்றி அக அழுக்குகளையும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவ அசுத் தங்களையும் போக்கும் தெய்வீக நதி.

இமயமலையில் கோமுகியிலிருந்து வெளிப்படும் கங்கை, அந்த கங்கோத்ரி பகுதியில், கோயிலில் வழிபடப்படுகிறாள். கங்கைக்காக ஆதிசங்கரர் தனிக்கோயிலே ஸ்தாபித்திருக்கிறார். இங்குள்ள கங்காதேவி உற்சவர் விக்ரகம், தங்கத்தால் ஆனது.

கங்கை சென்ற பாதாள உலகம், இன்றும் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இருக்கிறது. இந்தியாவிலிருந்து நேர்க்கோடாக அடியில் உள்ளது, அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா, அதாவது புராணகாலத்து கபிலாரண்யம்! இங்கே உள்ள தீவின் பெயர் ஆஷ் ஐலைண்ட் & சாம்பல் தீவு. சகரர்கள் சாம்பலாகிப் போனார்களே அந்த பாதாள லோகம்தான் இது என்கிறார்கள் புராண ஆராய்ச்சியாளர்கள். (அருகிலேயே ஹார்ஸ் ஐலைண்ட் (குதிரைத் தீவு) எ ன்றும் ஒரு பகுதி இருக்கிறது!) இந்த சாம்பலைக் கரைத்த கங்கை நீர்தான், இப்போது சாம்பல் தீவைச் சூழ்ந்துள்ள நீர்ப்பகுதியாம்!

இன்னொரு விஷயம்,. இந்த ஆஷ் ஐலைண்ட் பகுதியில் நீர்நிலை என்றுமே வற்றுவது கிடையாதாம்.கங்கை வற்றுமா, என்ன?

- பிரபுசங்கர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by sshanthi on Fri Nov 12, 2010 2:27 pm

புதுமையான தகவல் தொடரடும்
avatar
sshanthi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 635
மதிப்பீடுகள் : 122

View user profile

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by சிவா on Fri Nov 12, 2010 2:52 pm

@sshanthi wrote:புதுமையான தகவல் தொடரடும்

உங்களின் அழகுத் தமிழ் பின்னூட்டங்களும் தொடரட்டும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by அன்பு தளபதி on Fri Nov 12, 2010 2:57 pm

@சிவா wrote:
@sshanthi wrote:புதுமையான தகவல் தொடரடும்

உங்களின் அழகுத் தமிழ் பின்னூட்டங்களும் தொடரட்டும்!

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by சிவா on Fri Nov 12, 2010 2:58 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
@sshanthi wrote:புதுமையான தகவல் தொடரடும்

உங்களின் அழகுத் தமிழ் பின்னூட்டங்களும் தொடரட்டும்!


நான் சாந்தியைத்தானே கூறினேன், உங்களுக்கு என்ன?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by அன்பு தளபதி on Fri Nov 12, 2010 2:59 pm

@சிவா wrote:

நான் சாந்தியைத்தானே கூறினேன், உங்களுக்கு என்ன?

நாங்கெல்லாம் என்ன ஹிந்தியிலையா பின்னூட்டம் தரோம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by சிவா on Fri Nov 12, 2010 3:05 pm

maniajith007 wrote:
@சிவா wrote:

நான் சாந்தியைத்தானே கூறினேன், உங்களுக்கு என்ன?

நாங்கெல்லாம் என்ன ஹிந்தியிலையா பின்னூட்டம் தரோம்

ஓ, நீங்க அங்க வறீங்களா?

நேற்று தமிழில் எழுதவே தடுமாறினார்! இன்று அழகாக தமிழில் எழுதுவதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கூறிவிட்டேன்!


தவழும் குழந்தை நடக்கத் துவங்கினால் அனைவரும் மகிழ்வர், அங்கு சென்று நானும் தான் நடக்கிறேன் ஏன் என்னைப் பாராட்டவில்லையென்றால் என்ன் அர்த்தம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by அன்பு தளபதி on Fri Nov 12, 2010 3:06 pm

@சிவா wrote:
maniajith007 wrote:
@சிவா wrote:

நான் சாந்தியைத்தானே கூறினேன், உங்களுக்கு என்ன?

நாங்கெல்லாம் என்ன ஹிந்தியிலையா பின்னூட்டம் தரோம்

ஓ, நீங்க அங்க வறீங்களா?

நேற்று தமிழில் எழுதவே தடுமாறினார்! இன்று அழகாக தமிழில் எழுதுவதைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் கூறிவிட்டேன்!


தவழும் குழந்தை நடக்கத் துவங்கினால் அனைவரும் மகிழ்வர், அங்கு சென்று நானும் தான் நடக்கிறேன் ஏன் என்னைப் பாராட்டவில்லையென்றால் என்ன் அர்த்தம்!

நீங்க ஒரு தாயுமானவர்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by சிவா on Fri Nov 12, 2010 3:07 pm

maniajith007 wrote:

நீங்க ஒரு தாயுமானவர்

அவர் யாரு?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by அன்பு தளபதி on Fri Nov 12, 2010 3:08 pm

@சிவா wrote:
maniajith007 wrote:

நீங்க ஒரு தாயுமானவர்

அவர் யாரு?

திடீர்னு இப்படி கேட்ட எப்படி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by சிவா on Fri Nov 12, 2010 3:09 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
maniajith007 wrote:

நீங்க ஒரு தாயுமானவர்

அவர் யாரு?

திடீர்னு இப்படி கேட்ட எப்படி

வேறு எப்படிக் கேட்பதாம்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by அன்பு தளபதி on Fri Nov 12, 2010 3:11 pm

@சிவா wrote:

வேறு எப்படிக் கேட்பதாம்?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: புனித கங்கையின் புராணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum