ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வியர்வையில் குளிக்கும் பெண்கள்

View previous topic View next topic Go down

வியர்வையில் குளிக்கும் பெண்கள்

Post by சிவா on Tue Nov 02, 2010 8:31 pm

ஆண்- பெண் எல்லோருக்கும் வியர்வைத் தொல்லை உண்டுதான். என்றாலும் பெண்கள் ஆடை அணியும் விதத்தால் அவர்களே வியர்வைத் தொல்லையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.

வியர்வை வெறுக்கத்தக்கதல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நம் உடலுக்கு வியர்வை ரொம்பவே தேவை. வியர்வையின் அளவை வைத்துதான் நம் உடல் வெப்பத்தையே கணக்கிட முடியும்.

மனிதர்கள் அனைவருக்குமே வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும். அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மை தான் வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருப்பது ஆபத்து. ஆனால் அதிகம் வியர்ப்பது தொல்லை.

வியர்வையில் இரண்டு விதங்கள் இருக்கிறது. சிலருக்கு உடல் முழுக்க ஒரே மாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடைகள், அக்குள், உள்ளங்கை, உள்ளங்கால் என்று ஏதாவது குறிப்பிட்ட இடங்களில் அதிகமாக வியர்க்கும். இவர்களுக்கு மருந்து செலுத்தி வியர்வையைக் கட்டுப்படுத்தலாம்.

ஜ×ரம், காசநோய், தைராய்டு பாதிப்பு, மூளை கட்டி போன்ற நோய்களின் காரணமாகக் கூட வியர்வை அதிகம் வரலாம். அப்படி இருப்பவர்கள் உடனே டாக்டரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சில பேருக்கு பாரம்பரியமாகவே அதிகம் வியர்க்கும்.

உடல் பருமனும் அதிக வியர்வைக்கு ஒரு காரணம். உடல் பருமனைக் குறைப்பது நல்லது. இறுக்கமாக, செயற்கை உடைகள் அணிவதை தவிர்க்கலாம். பருத்தி துணியால் ஆன உடைகளை அணிந்து வந்தால் வியர்வை நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

வியர்வை ஈரத்தில் பாக்டீரியா கிருமிகள் பெருகும். இதைத் தடுப்பதற்காக மருத்துவ குணமுள்ள சோப்பு, கிரீம், சென்ட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். உண்மையில் மனித வியர்வைக்கு தனியாக எந்தவித வாசனையும் கிடையாது. வியர்த்த இடத்தை சுத்தப்படுத்தாமல் விடுவதால்தான் வியர்வை நாற்ற மடிக்கத் தொடங்குகிறது. வியர்வை ஈரத்தில் பாக்டீரியா பெருகுவது அல்லது நாம் சாப்பிடும் உணவில் மசாலா அதிகமாக இருப்பது போன்றவைதான் வியர்வை துர்நாற்றத்திற்கு காரணம்.

அதிக வியர்வையினால் அவதிப்படுபவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டாம். அதேபோல ஏதாவது பணி செய்து உடம்பு வியர்த்து விட்டது என்றால் குளித்து விடுவதும் நல்லது.

தினதந்தி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வியர்வையில் குளிக்கும் பெண்கள்

Post by கலைவேந்தன் on Tue Nov 02, 2010 10:21 pm

சிறந்த தகவல்... வியர்க்க விறுவிறுக்கப் படித்தேன்.. நன்றி சிவா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வியர்வையில் குளிக்கும் பெண்கள்

Post by வினுப்ரியா on Tue Nov 02, 2010 10:35 pm

தினமும் குளித்தவுடன் கடைசியாக அரை பக்கெட் நீரில் ஒரு
எலுமிச்சை பிழிந்துவிட்டு குளித்தால் வியர்வையும்,வியர்வை நாற்றமும் தவிர்க்கலாம் , மிகவும் புத்துணர்வும் பெறலாம்.இதனை நான் கடைப்பிடித்து பார்த்துவிட்டுதான் கூறுகிறேன்.
avatar
வினுப்ரியா
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1056
மதிப்பீடுகள் : 34

View user profile http://winothee@gmail.com

Back to top Go down

Re: வியர்வையில் குளிக்கும் பெண்கள்

Post by krishnaamma on Thu Nov 11, 2010 5:28 pm

வினு சொல்வது ரொம்ப சரி. எலுமிச்சை நல்ல ஒரு deodorant மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வியர்வையில் குளிக்கும் பெண்கள்

Post by உதயசுதா on Thu Nov 11, 2010 5:30 pm

உங்கள் உபயோகமான தகவலுக்கு நன்றி மருத்துவரே.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: வியர்வையில் குளிக்கும் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum