ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

View previous topic View next topic Go down

கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by சிவா on Sat Oct 30, 2010 8:17 am

இப்பூலலகில் விநாயகபெருமான்எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆலயங்கள் எத்தனை எத்தனையோ அவை ஒவ்வொன்றும் தோன்ற ஒரு வரலாறு நிச்சயம் இருக்கும். இவ்வகையில் கடற்பயணத்தால் எழுந்த வீரமுனை சிந்தாதிரை பிள்ளையார் õலயம் எழுந்த வரலாற்றை அறிய வேண்டுமானால், நாம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிக்கு செல்ல வேண்டும்.

கி.பி.759 ஆம் ஆண்டில் உக்கிரசிங்கன் என்ற மன்னன் வடஇலங்கையில் பெரிதும் வலிமையுடன் விளங்கிய நாகப்பேரரசை வீழ்த்தி, தற்காலத்தில் கந்தரோடை எனப்படதும் அக்காலத்தில் கதிரைமலை எனப்பட்டதுமான நகரை தலைநகராக கொண்டு ஆளத் தொடங்கினான். சில காலத்திற்கு பின் அவன், தற்கால யாழ்ப்பாணம் வல்லிபுரம் என்று அழைக்கப்பட்டதும், அக்காலத்தில் சிங்கை எனப்பட்டதுமான சிங்கை நகரை தன் தலைநகராக மாற்றிக்கொண்டான். இவனது மனைவி மாருதப்புரவீகவல்லி சோழ இளவரசி. இத்தம்பதியருக்கு வாலசிங்கன் என்ற மகனும், சண்பகவல்லி என்ற மகளும் பிறந்தனர். இளவரசன் வாலசிங்கன் அனைத்து கலைகளையும் நன்கு கற்று தேர்ந்ததுடன் நால்வகை வேதங்களையும் பயின்றவன். மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவன். எனவே மக்கள் ஆதரவையும் நன் மதிப்பையும் பெற்றவனாக விளங்கினான்.

உக்கிரசிங்கன் மறைவிற்கு பின் வாலசிங்கன் மன்னன் ஆனான். அக்காலத்தில் பழையாறையை தலைநகரமாக கொண்டு அரசாண்ட குமாரங்குச சோழனுக்கு நற்குணமும் தெய்வ பக்தியும் நிறைந்த சீர்பாததேவி என்ற மகள் இருந்தாள். நற்குணவதியான இவளின் சிறப்பை பலர் வாயிலாக கேட்டும், தன் தந்தையை போலவே சோழநாட்டிலிருந்து பெண் எடுக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தாலும் தன் அமைச்சர்கள் சிலரை பழையாறைக்கு அனுப்பி சோழனிடம் பெண் கேட்க குமாரங்குசனும் இசைவு தெரிவிக்க வாலசிங்கன் சீர்பாததேவி திருமணம் பழையாறையில் மிகுந்த சிறப்புடன் நடந்தேறியது. திருமணம் முடிந்த பின் சிங்கை மன்னன் தன் மனைவியுடன் இலங்கை திரும்ப எண்ணிய பொழுது சோழ மன்னன் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்ததுடன் நால்வகை வருணத்தை சேர்ந்த சிலரையும் அவரவர் குடும்ப சகிதம் சீர்பாத தேவிக்கு துணையாக அனுப்பி வைத்தான். அரச குடும்பத்தினர் பயணம் மேற்கொண்ட கப்பல் இலங்கையின் கிழக்கு கரையோரமாக சென்ற போது திரிகோணமலை திருகோணேசுவர பெருமான் ஆலயத்தின் அருகில் நகராமல் நின்று விட்டது. அப்போது அரச குலத்தை சேர்ந்த சிந்தன் என்பவன் கடலில் மூழ்கி ஆராய, விநாயக பெருமான் நிக்ரகம் ஒன்றால் கப்பல் பயணம் தடைப்பட்டதை அறிந்தான்.

அரச கட்டளைப்படி அந்த விக்ரகத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்து கப்பலில் சேர்த்தான். கம்பீரமான தோற்றமும், மிகுந்த எழிலும் கொண்ட அந்த விநாயக பெருமானை வணஙöகிய வாலசிங்கனும், சீர்பாததேவியும், ஐயனே மீண்டும் இக்கப்பல் தங்கு தடையின்றி சென்று எங்கு கரை சேருகிறதோ அங்கு உனக்கு ஓர் ஆலயத்தை கட்டுகிறோம் என்று பயபக்தியுடன் பிரார்த்தனை செய்து கொண்டனர். விநாயக பெருமான் திருமேனியுடன் மீண்டும் பயணத்தை தொடங்கிய கப்பல், தென்திசை நோக்கி சென்று மட்டகளப்பு பகுதியில் அக்காலத்தில் கோட்டைமடு என்று அழைக்க பட்ட வீரமுனை கரையில் தரை தட்டி நின்றது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கரை சேர்ந்து அங்கேயே தங்கி விநாயகருக்கு ஆலயம் அமைக்க தொடங்கினர். அக்காலத்தில் வீரமுனையில் போதிய மக்கள் தொகை இல்லாத நிலையிலும் பிற இடங்களிலிருந்து மக்களை தருவித்து ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. சிந்தாதிரை என்பதற்கு நல்ல பயணம் என்று பொருள். வாலசிங்கனும், சீர்பாததேவியும் மேற்கொண்ட நல்ல பயணத்தால் எழுந்த ஆலயம் சிந்தாதிரிப்பிள்ளையார் ஆலயம் என்ற பெயரை பெற்றது. சிலரோ இதனை சிந்து யாத்திரை பிள்ளையார் ஆலயம் என்று அழைப்பர். இதன் பொருள் கடல் பயணத்தில் கண்டெடுத்த பிள்ளையார் என்பதாகும்.

வீரமுனை கிராமமும் ஆலயமும் 1954, 1960, 1990 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட இனக்கலவரங்களாலும், வன்முறையாலும் நிர்மூலம் ஆக்கப்பட்டது என்றாலும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மட்டக்களப்பிற்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் வீரமுனை என்ற கிராமத்தில் சிந்தாதிரை பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.

-இரா.கணேசன், சேலம். குமுதம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by ராஜா on Sat Oct 30, 2010 10:56 am

அறிய தகவல் தல , மிக்க நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30923
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by vbharathan on Sat Oct 30, 2010 1:35 pm

இந்த புனித ஸ்தலத்தை சிங்கள நாய்கள் நிர்மூலமாக்கியிருப்பார்களே .. [?]
avatar
vbharathan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by மஞ்சுபாஷிணி on Sat Oct 30, 2010 1:54 pm

சிந்தாதிரை பிள்ளையாரை பற்றிய புராணம் உங்கள் வாயிலாக அறியப்பெற்றமைக்கு அன்பு நன்றிகள் சிவா... முடிந்தால் அந்த விநாயகரின் கோவிலின் புகைப்படம் இருந்தால் இங்கே பகிருங்கப்பா....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by V.Annasamy on Sat Oct 30, 2010 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by karpahapriyan on Sun Oct 31, 2010 7:44 pm

நன்றி நன்றி நன்றி
avatar
karpahapriyan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 151
மதிப்பீடுகள் : 0

View user profile http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by கலைவேந்தன் on Sun Oct 31, 2010 11:39 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி சிவா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by Aathira on Sun Oct 31, 2010 11:49 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி சிவா..!


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கடலில் கண்டெடுத்த பிள்ளையார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum