புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
102 Posts - 53%
heezulia
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
42 Posts - 63%
heezulia
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
           என்னை செதுக்கியவர்கள் Poll_c10           என்னை செதுக்கியவர்கள் Poll_m10           என்னை செதுக்கியவர்கள் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை செதுக்கியவர்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 8:50 pm

           என்னை செதுக்கியவர்கள் Vm78

உயிர்கொடுத்த தந்தைக்கும்.. நன்றாய்..
உருகொடுத்த தாயுக்கும்...
தமிழ்கொடுத்த தமிழாசிரியர்களுக்கும்...
உற்சாகம்கொடுத்த உறவினர்களுக்கும்...
பாராட்டுதந்த நண்பர்களுக்கும்
காதல்தந்த கண்மணிக்கும்...
ஏக்கம்தந்த சமுதாயத்திற்கும்...
சந்தர்ப்பம்தந்த ஈகரைக்கும்...
வளர்த்தஎன் தாய்நாட்டிற்கும் ...சமர்ப்பணம்.
தாங்கள் தந்த இந்த சிறப்புக்கவிஞர்பட்டம்.

அன்புடன்
-தேனிசூர்யாபாஸ்கரன்.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           என்னை செதுக்கியவர்கள் Friendshipcomment54           என்னை செதுக்கியவர்கள் 00fq051jst
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 10:00 pm

நண்பா சிறப்பு கவிஞர் என்ற பட்டம் உனக்கு சூட்டப்பட்டு விட்டதா. அடடா ஆனந்தம் கடல் அலையாய் என்னில் பெருக்கெடுக்கிறது. பட்டம் வாங்கியது நீ, உயரப் பறக்கிறது என் மனம். கற்பனையை ஆராய்ந்து கொண்டே இரு, நல்ல ஆராய்ச்சியின் பயனாக முத்தான கவிதை படைப்புகளை தந்திடு. படித்து கற்றுக் கொள்கிறேன். சிறப்பு பட்டம் பெற்ற உனக்கு திக்கெட்டும் வாழ்த்துக்கள் வந்து குவிந்திட என் முதல் வாழ்த்துக்கள். வளர்க, வாழ்க, எல்லா பட்டமும் வெல்க, உயர்க. அன்பு மலர்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 10:07 pm

வாழ்த்துக்கள் சூர்யா.. கவிதையும் தங்களின் அர்ப்பணிப்பும் அருமை.. தொடர்க...வளர்க.. பெருக புகழே...            என்னை செதுக்கியவர்கள் 678642            என்னை செதுக்கியவர்கள் 154550



           என்னை செதுக்கியவர்கள் A           என்னை செதுக்கியவர்கள் A           என்னை செதுக்கியவர்கள் T           என்னை செதுக்கியவர்கள் H           என்னை செதுக்கியவர்கள் I           என்னை செதுக்கியவர்கள் R           என்னை செதுக்கியவர்கள் A           என்னை செதுக்கியவர்கள் Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 10:36 pm

கவிக்கு கவிதை தந்த அண்ணனுக்கும்..
இந்த அண்ணனை எமக்கு தந்த எங்கள் அன்பு தாய் தந்தைக்கும்...
என் அன்பு வாழ்த்துக்கள்... அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 10:37 pm

தொடரட்டும் தங்கள் கவிதை பணி ஈகரையில்...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 10:48 pm

புவனா wrote:கவிக்கு கவிதை தந்த அண்ணனுக்கும்..
இந்த அண்ணனை எமக்கு தந்த எங்கள் அன்பு தாய் தந்தைக்கும்...
என் அன்பு வாழ்த்துக்கள்... அண்ணா...

நன்றி..தங்கையே...            என்னை செதுக்கியவர்கள் 154550            என்னை செதுக்கியவர்கள் 154550            என்னை செதுக்கியவர்கள் 154550 நீ எழுதிய கவிதை பற்றி தனி மடல் எழுதினேன்..கிடைத்ததா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           என்னை செதுக்கியவர்கள் Friendshipcomment54           என்னை செதுக்கியவர்கள் 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 10:51 pm

கிடைத்தது அண்ணா... எனது கணினியில் தனி மடல் அனுப்ப இயலாது அதனால் தான் பதில் மடல் அனுப்ப இயலவில்லை அண்ணா... தங்கள் போட்டிக்கு எழுதவில்லையா அண்ணா...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 25, 2010 10:52 pm

சிறிதே உயர்ந்தோமெனச் செருக்கேறி விடாமலும்
வறியவனின் வளமைக்கு கிட்டியசிறு செல்வமாய்
குறிதவறாக் கூர்மையைக் கொண்டுசெல் நீயும்தான்
அறிதலைக் கைவிடாதுயர்ந்திடு மேன் மேலும்...!!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 11:11 pm

புவனா wrote:கிடைத்தது அண்ணா... எனது கணினியில் தனி மடல் அனுப்ப இயலாது அதனால் தான் பதில் மடல் அனுப்ப இயலவில்லை அண்ணா... தங்கள் போட்டிக்கு எழுதவில்லையா அண்ணா...

அப்படியா..? பரவாயில்லை...கவிதை இன்னும் எழுத வில்லை .

விரைவில்...எழுதுவேன்...தங்கையே...வேலை பளு..குறைந்தவுடன்... அதுவரை..

அந்த நினைவுகளில்...தவழ்ந்த படி...



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           என்னை செதுக்கியவர்கள் Friendshipcomment54           என்னை செதுக்கியவர்கள் 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 11:21 pm

சரி அண்ணா... உங்கள் வரிகளுக்காய் காத்து இருக்கிறேன்..



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக