புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
3 Posts - 60%
Manimegala
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
11 Posts - 4%
prajai
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
9 Posts - 4%
Jenila
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
2 Posts - 1%
Barushree
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
2 Posts - 1%
jairam
உணவு பரிமாறும்போது! Poll_c10உணவு பரிமாறும்போது! Poll_m10உணவு பரிமாறும்போது! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு பரிமாறும்போது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 8:23 pm

தர்ம சாஸ்திரத்தில், பல தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. உணவு பரிமாறும்போதும், உட்கொள்ளும் போதும், சில சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும். உணவில் ரோமம் (தலைமுடி) இருந்தால், அந்த உணவை நிராகரிக்க வேண்டும். அதனால், உணவில் ரோமம் வந்து விடாமல், கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறது. தலையில் இருக்கும் வரைக்கும் அது சிகை அல்லது கூந்தல். அப்போது, அதற்கு எண்ணெய் தடவி, சீவி, சிங்காரித்து பூ வைப்பர். அதுவே கீழே விழுந்து விட்டால், வேண்டாத பொருளாக மாறி விடுகிறது. அதை துடைப்பத்தால் பெருக்கி, வாசலில் தள்ளி விடுவர். ஆக, இந்த ரோமம் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் மரியாதை.

கன்யாகிப்ஜம் என்ற நாட்டில் குணசீலன் என்ற ராஜா இருந்தான். ரொம்ப பக்திமான். ஒரு நாள், துர்வாச மகரிஷி அரண்மனைக்கு வந்தார். அவரை உபசரித்து, அறுசுவை உணவளித்தான் ராஜா. சாப்பிடும்போது உணவில் ஒரு ரோமம் இருந்ததைக் கண்டு, "கவனமில்லாமல், ரோமம் கலந்த உணவை அளித்ததால் நீ ஒரு கரடியாகி போகக் கடவது!' என்று சபித்தார் துர்வாசர். அவரிடம் மன்னிப்புக் கேட்டு, சாப விமோசனம் கேட்டான் ராஜா. கோபம் தணிந்த துர்வாசர், "நீ கரடியாக காட்டில் இருக்கும்போது, துளசி மாலை அணிந்த சாது ஒருவர் வருவார். அவர், தன் கழுத்திலிருந்து துளசி மாலையை எடுத்து வீசுவார். அந்த துளசி மாலை, உன் கழுத்தில் விழும்போது, கரடி உருவம் நீங்கி, மீண்டும் ராஜாவாகப் பிறப்பாய்...' என்று சொல்லிவிட்டு போய் விட்டார். ராஜா, கரடியாக மாறி, காட்டில் உட்கார்ந்தபடி, துளசி மாலையுடன் சாது வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்; நாட்கள் ஓடியது. ஒரு நாள், அந்த வழியாக வந்தார் ஒரு சாது. அவர் தன் கழுத்திலிருந்த துளசி மாலையை எடுத்து வீசியெறிந்தார். அது, கரடியின் கழுத்தில் வந்து விழுந்தது. உடனே கரடி உருவம் நீங்கி, ராஜ உருவம் பெற்றார். அவர், சாதுவைப் பார்த்து, "எனக்கு ராஜாவாகப் பிறக்கும் பாக்கியம் எப்படி ஏற்பட்டது; ஏன் கரடியாகும்படி சாபம் கிடைத்தது?' என்று கேட்டார். தன் ஞான திருஷ்டியால் பார்த்து, "நீ பூர்வத்தில், கந்தர்வனாக இருந்தாய். இந்திர சபையில் நீ இருந்தபோது, பூலோகத்திலிருந்து சில அரசர்கள் அங்கே வந்திருந்தனர். அவர்களின் ஆடம்பரத்தைப் பார்த்த நீ, நானும் ஒரு ராஜாவாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாய். இதையறிந்த இந்திரன், உன்னை ஒரு ராஜாவாகப் பிறக்கும்படி சபித்தார். "நீ சாப விமோசனம் கேட்டதும், "நீ பூலோகத்தில் ராஜாவாக பிறந்து, ஒரு முனிவரின் சாபத்தால் கரடியாகி, பிறகு ஒரு சாதுவின் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும். பிறகு, நீ இங்கே வரலாம்!' என்றார் இந்திரன். அதன்படி எல்லாம் நடந்துள்ளது!' என்றார் சாது. இதைக் கேட்ட ராஜா, கந்தர்வனாக மாறி, சாதுவுக்கு நன்றி சொல்லிவிட்டு, இந்திர சபையை அடைந்தார் என்பது கதை.

அதனால், உணவு பரிமாறும்போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எதையெல்லாம் கரண்டியால் பரிமாற வேண்டும்; எதையெல்லாம் கையால் பரிமாறலாம்; தீர்த்த பாத்திரம் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூட சாஸ்திரங்களில் உள்ளன; அதன்படி நடந்தால் நல்லது.

வைரம் ராஜகோபால்



உணவு பரிமாறும்போது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 04, 2010 10:40 pm

நல்ல பதிவு சிவா. நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக