புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
30 Posts - 50%
heezulia
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
72 Posts - 57%
heezulia
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Oct 19, 2010 4:55 pm


2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
இரண்டு கள்ளக்காதலிகளை கொன்ற போலீஸ்காரர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பச்சமுத்து.

தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி கீதா(39). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கீதாவின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே திட்டுவிளை. பச்சமுத்துவின் நெருங்கிய உறவினர் இசக்கிமுத்து என்ற குமார் (32).





இவர் மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். உறவினர் என்பதால் பச்சமுத்துவின் வீட்டுக்கு அடிக்கடி இசக்கிமுத்து வந்து சென்றார். அப்போது கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.



பூதப்பாண்டி வல்லடை தெருவில் குழந்தைகளுடன் கீதா வசித்தார். கடந்த சில மாதங்களாக கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. நேற்று காலை 7.30 மணியளவில் கீதா, தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வீட்டுக்கு வந்த இசக்கிமுத்து, கீதாவை சிறிது நேரம் தனியாக பேசவேண்டும் என்று கூறி, அருகில் உள்ள மற்றொரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.



அங்கு பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கீதாவை சுட்டார். இதில், நெற்றியில் குண்டு பாய்ந்து கீதா அதே இடத்தில் இறந்தார். பின்னர், இசக்கிமுத்துவும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஏடிஎஸ்பி பெருமாள், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, குண்டுகள் கைப்பற்றப்பட்டன.


இதற்கிடையே, கீதாவை சுட்டுக்கொன்ற இசக்கிமுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இசக்கிமுத்துவுடன் பணி புரிந்த அந்த பெண் போலீஸ் பெயர் உமா மகேஸ்வரி(36). இவரது கணவர் இசக்கியப்பன். தூத்துக்குடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசாக உள்ளார். இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர்கள். ஒரு மகனும், மகளும் உள்ளனர்.



மணிமுத்தாறில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்த உமா மகேஸ்வரிக்கு, திருமணத்துக்கு முன்பே இசக்கிமுத்துவுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இசக்கிமுத்துவை விட்டுவிட்டு வேறு சிலருடன் உமா மகேஸ்வரி பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, அவரை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார்.

எளிதாக கிடைத்த துப்பாக்கி

போலீஸ்காரர் இசக்கிமுத்து, துப்பாக்கிகளை பாதுகாக்கும் ஆர்மர் பிரிவில் பணிபுரிந்தார். எனவேதான் கைத்துப்பாக்கி எளிதாக இவருக்கு கிடைத்திருக்கிறது. நெல்லையில் உமா மகேஸ்வரியை கொலை செய்யும்போது அரிவாளைதான் பயன்படுத்தி உள்ளார். அந்த கொலையை முடித்துவிட்டு, அதன் பின்னரே துப்பாக்கியை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலைவெறி தாக்குதல் ஏன்?

கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் அரசல், புரசலாக இருந்த பழக்கம் வெளியே தெரியவந்தது. இதையடுத்து, இசக்கிமுத்துவை கீதாவின் வீட்டார் கண்டித்தனர். 6 மாதத்துக்கு முன்பு கீதாவை சந்திக்க இசக்கிமுத்து வந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கிமுத்துவை அக்கம் பக்கத்தினர் கண்டித்து அனுப்பினர். அப்போதே போலீசில் புகார் செய்யும்படி அக்கம் பக்கத்தினர் கீதாவிடம் கூறியுள்ளனர்.



ஆனால் மகள் இருப்பதால் போலீஸ் நிலையம் போக வேண்டாம் என கீதா தடுத்து விட்டார். பின்னர், இசக்கிமுத்துவுடனான தொடர்பை முழுவதுமாக கீதா துண்டித்துள்ளார். உமா மகேஸ்வரியும், இசக்கிமுத்துவை வெறுக்க தொடங்கினார். இந்த ஆத்திரத்தில்தான் இருவரையும் இசக்கிமுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
by arsad



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 5:10 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக