புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நான்  உதுமான். - Page 2 Poll_c10நான்  உதுமான். - Page 2 Poll_m10நான்  உதுமான். - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் உதுமான்.


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Postஉமர் பாரூக் Sat Oct 16, 2010 10:26 pm

First topic message reminder :

நான் உதுமான். எனது பெயரில் உள்ள தடையை நீக்க கோருகிறேன். தவறு செய்பவன் தான் மனிதன். அதற்காக அவன் மனிதனே இல்லை என்றாகி விடுமா? மன்னிப்பது தமிழன் குணம். ஈகரையை பக்கா தமிழனாக பார்க்க எனது ஆசை. மற்றபடி மத சம்பந்தமாக இனி என்னிடமிருந்து பதிவு வராது என் உறுதி தருகிறேன்.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 17, 2010 12:13 am

அனைவரது வேண்டுகோளின் படி இனி மதம் பற்றிய அவதூறான பதிவுகள் வெளியிடக்கூடாது எனும் விதிமுறையை முன்வைத்து உதுமானை மீண்டும் இணைத்துக்கொள்வோம்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Oct 17, 2010 12:26 am

இது போதும் கலை... எனக்கு தெரியும் அன்பின் இருப்பிடம் ஈகரை என்பது.... தவறை உணர்ந்து திருந்தி மன்னிப்பு கேட்கும்போது மன்னித்து அணைத்து ஏற்றுக்கொள்வது தான் ஈகரையின் சிறப்பு....

அன்பு நன்றிகள் எல்லோருக்கும் மீண்டுமொருமுறை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Oct 17, 2010 12:31 am

அனைவரின் அரவணைபில் உதுமான் தடை நீக்கப்பட்டது...!



[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 2:09 am

மிகவும் மகிழ்ச்சியான செய்தி
நமது அன்பு உள்ளங்களின் சகிப்புத்தன்மை சான்சே இல்லை அனைவருக்கும் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Postஉமர் பாரூக் Sun Oct 17, 2010 2:27 am

அனைவருக்கும் நன்றிகள் பல. எங்கே ஆதிரா அக்காவை காணோம்.

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 17, 2010 2:28 am

அனைவருக்கும் நன்றிகள் பல. எங்கே ஆதிரா அக்காவை காணோம்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 2:32 am

uthuman wrote:அனைவருக்கும் நன்றிகள் பல. எங்கே ஆதிரா அக்காவை
காணோம்.

வருவார்கள் உங்கள் வருகையில் அனைவரும் ஆனந்தம் கொண்டார்கள் தொடர்ந்து ஈகரையில் இணைந்திருங்கள் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வேண்டாம் என்றும் ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக பயணிப்போம் அன்பு உறவே நன்றி நன்றி. நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 17, 2010 2:44 am

அப்புகுட்டி wrote:
uthuman wrote:அனைவருக்கும் நன்றிகள் பல. எங்கே ஆதிரா அக்காவை
காணோம்.

வருவார்கள் உங்கள் வருகையில் அனைவரும் ஆனந்தம் கொண்டார்கள் தொடர்ந்து ஈகரையில் இணைந்திருங்கள் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வேண்டாம் என்றும் ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக பயணிப்போம் அன்பு உறவே நன்றி நன்றி. நன்றி நன்றி

நன்றிக்கு பல நன்றிகள் அப்பு அண்ணா., நன்றி நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Oct 17, 2010 2:46 am

uthuman wrote:
அப்புகுட்டி wrote:
uthuman wrote:அனைவருக்கும் நன்றிகள் பல. எங்கே ஆதிரா அக்காவை
காணோம்.

வருவார்கள் உங்கள் வருகையில் அனைவரும் ஆனந்தம் கொண்டார்கள் தொடர்ந்து ஈகரையில் இணைந்திருங்கள் நமக்குள் கருத்து வேறுபாடுகள் வேண்டாம் என்றும் ஒரே கூரையின் கீழ் ஒற்றுமையாக பயணிப்போம் அன்பு உறவே நன்றி நன்றி. நன்றி நன்றி

நன்றிக்கு பல நன்றிகள் அப்பு அண்ணா., நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 17, 2010 7:39 am

வணக்கம் சகோதரரே!
இந்நாள் நன்னாள், அன்பு மலர்
உன்னால் மேன்மை பெறும்,என்று
என்னால் சொல்லமுடியும்.

ரமணீயன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக