புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
13 Posts - 25%
prajai
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
1 Post - 8%
Rutu
 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_m10 நகைச்சுவை சரவெடி  - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை சரவெடி


   
   

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

avatar
Guest
Guest

PostGuest Sat Sep 25, 2010 12:46 am

First topic message reminder :

1.இந்த வாரத்தின் சிறந்த ஆஃபாயில் ஆறுமுகம் விருது தினகரன் நாளிதழுக்கு
எந்திரன் படம் சென்சாரில் யூ சர்ட்டிஃபிகேட் வாங்கியதைக்கூட அரைப்பக்க மேட்டர் ஆக்கி வெளியிட்டமைக்காக.


2. இந்த வாரத்தின் சிறந்த அன்சகிக்கபிள் அட்டு ஃபிகர் விருது நயன்தாராவிற்கு,100 நாள் ஓட வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை தனது
மோசமான தோற்றத்தால் 75 நாள் படம் ஆக்கியதற்காக.

3.இந்த வாரத்தின் சிறந்த சோலை புஷ்பங்களே சோப்ராஜ் விருது பிரபு
தேவாவுக்கு,நயன் தாரா பாலைவனத்தில் தெரிந்த சோலை என பேட்டி கொடுத்ததற்காக,(இதே மாதிரி ரம்லத் யாரையாவது கட்டிக்கிட்டா ஒத்துக்குவாரா?)

4. இந்த வாரத்தின் சிறந்த தள்ளுமுள்ளு தங்கராஜ் விருது விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில்லுக்கு,மல்யுத்தப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் சுசில்குமாருடன் ஃபோட்டோ எடுக்கையில் சுசிலின் பயிற்சியாளர் சத்பல்சிங்கை தள்ளிவிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டமைக்காக.

5. இந்த வாரத்தின் சிறந்த ஏழைஜாதி ஏகாம்பரம் விருது அமைச்சர் ஆ ராசாவிற்கு,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அவரது சொத்து மதிப்பு பற்றிய விசாரணையில் ரூ 88 லட்சம் மட்டுமே சொத்து இருப்பதாக புரூடா விட்டதற்கு. ( அந்த 1000 கோடியை என்ன தான் பண்ணுனீங்க?)

6. இந்த வாரத்தின் சிறந்த ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம் விருது பிரதம மந்திரி மன்மோகன் சிங்க்கிற்கு,ஏழைகளுக்கு உணவுக்கிடங்கில் வீணாகும் அரிசியை இலவசமாகத்தரமுடியாது என சட்டம் பேசியதற்காக.

7. இந்த வாரத்தின் சிறந்த செல்ஃபோன் செல்லமுத்து விருது ராகவேந்திரருக்கு,நடிகை சினேகாவிற்கு செல்ஃபோனில் தினம் 50 மிஸ்டுகால்,75 ஆபாச எஸ் எம் எஸ் என மானாவாரியாக அனுப்பியதற்கு.

8. இந்த வாரத்தின் சிறந்த வள்ளுவருக்கேற்ற வாழ்க்கைத்துணைவி வாசுகி விருது நடிகை சீதாவிற்கு,டி வி நடிகர் சதிஷை 2ம் திருமணம் செய்துகொண்டு
ஆர் பார்த்திபனையும்,குழந்தைகளையும் பரிதவிக்க விட்டமைக்காக.

9. இந்த வாரத்தின் சிறந்த ரெட்டை வால் கழுதை ரெங்குடு விருது எ .வ. வேலுவிற்கு,திருச்சியில் நடந்த கட்சி மீட்டிங்கில் ஜெவை குட்டிசுவர் என அநாகரீகமாக வர்ணித்ததற்காக.

10. இந்த வாரத்தின் சிறந்த கலரிங்க் ஹேர் கல்பனா விருது மு.க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதிக்கு,சென்னை கோட்டுப்புறம் அரசுப்பள்ளியில் நடந்த மரங்களுக்கு ராக்கி கட்டும் விழாவிற்கு கலக்கல் மேக்கப்,கலரிங்க் செய்யப்பட்ட கூந்தல் என வந்து கலக்கியமைக்காக. (சினிமா நடிகைங்க தோத்தாங்க போங்க}


ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 08, 2010 5:46 pm

அம்புட்டும் சிரிக்க வைக்குது நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 5:50 pm

ரபீக் wrote:அம்புட்டும் சிரிக்க வைக்குது நண்பா

மனம் மகிழவைக்க ஏதோ என்னால் முடிந்தது. நன்றி ரபீக் நன்றி நன்றி

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 5:55 pm

காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.
காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.
காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.


காதலி : உங்களை பாத்தா எனக்கு உலகமே மறந்து போயிடுது டியர் . . . .
காதலன் : ப்ளீஸ் . . . . அப்படியே என்னையும் மறந்துடேன் . .


காதலி : ஏங்க நாளை முதல் உங்களைப் பார்க்க பீச்சுக்கு வர மாட்டேன்
காதலன் : ஏன் டியர்.....
காதலி : எங்கப்பா என்னை மிரட்டுறாருங்க....
காதலன்: என்ன டியர் மிரட்டுறார்.....?
காதலி : இப்படி பார்க், பீச்சுன்னும் அவன் கூட சுத்துன்னா, அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுருவேன்னு சொல்றார்.....


காதலன் : அன்பே, நான் உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகின்றேன் டியர். வா ஓடிப் போகலாம்.....
காதலி : முதிலில் ஒரு "அப்பாச்சி" வண்டி வாங்கு, என்னால ஒடி வர முடியாது......


காதலன் : என் அன்பே, ஒரு வேளை சாப்பாடுன்னாலும் நான் உனக்கு உழைத்து போடுறேன், வா
காதலன் : அப்படின்னா, அடுத்த வேளை சோற்றுக்கு.....


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 5:58 pm

‘குரைக்கிற நாய் கடிக்காது’ னு சொல்றியே எதை வெச்சு அப்படி சொல்றே?

என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு
அடிக்க வருவார்….கையையும் ஓங்கிடுவார்…ஆனா
அடிச்சதில்லை…அதான்! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



 நகைச்சுவை சரவெடி  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 6:00 pm

உங்க காதலோட எதிர்காலத்தப் பத்தி
தெரியணுமா?

….ரொம்ப சிம்பிள்.


உங்களோட செல் போன்ல, LOVE அப்படின்னு
type பண்ணி, ஒரு சின்ன இடைவெளி விட்டு,
உங்க பேர type பண்ணுங்க…அப்புறமா ஒரு
சின்ன இடைவெளி விட்டு, உங்களோட காதலன்
அல்லது காதலி பேர type பண்ணுங்க..
இந்த SMS’ஜ யாருக்கு அனுப்பணும்னு தெரியணுமா???

வேற யாருக்குமில்ல, இந்த SMS’ஜ உங்க
அப்பாவுக்குத் தான் அனுப்பணும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு..!!
எப்பூடி நம்ம ஐடியா ????

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 6:02 pm

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸ்-க்கு திருமணம் ஆகியிருந்தால்




ஏங்க எங்கே போறீங்க?




யார்கூட போறீங்க?



ஏன் போறீங்க?



எப்படி போறீங்க?



என்ன கண்டுபிடிக்க போறீங்க?



ஏன் நீங்க மட்டும் போறீங்க?



நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?



நானும் உங்ககூட வரட்டுமா?



எப்ப திரும்ப வருவீங்க?



எங்கே சாப்பிடுவீங்க?



எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?



இப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?



இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?



பதில் சொல்லுங்க ஏன்?



நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?



நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுவிடுவீங்களா?



நான் இனி திரும்ப வரவே மாட்டேன்.



ஏன் பேசமா இருக்கீங்க?



என்னை தடுத்து நிறுத்த மாட்டீங்களா?



இதுக்கு முன்னாடியும் எனக்கு தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?



எத்தனை கேள்வி கேட்குறேன் ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?



இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா?





இதுக்கு அப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க??......


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 6:05 pm

சத்தியமா இல்லை




 நகைச்சுவை சரவெடி  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 6:08 pm

முதன் முதலில் காதல் கடிதம் எழுதியது யார் என்று ஒரு பெரியவரிடம் கேட்டேன். அதற்குப் பெரியவர் சிரித்துக்கொண்டே, "அந்த காலத்தில ஆம்பிளைக்கெல்லாம் தைரியம் இல்லை. முதன்முதலில் ஒரு பெண்தான் காதல் கடிதம் எழுதினாள்" என்றார். அதைப்பற்றி சொல்லுங்க பெரியவரே என்று விடாமல் கேட்டதன் பின் சொல்ல ஆரம்பித்தார்.

"முதன் முதலில் காதல் கடிதம் எழுதியது நம்ம ருக்மணிதான். அவதான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு காதல் கடிதம் எழுதினாள். என்ன எழுதினாள் தெரியுமா? கண்ணா! பெண்மைக்கு இலக்கணம் நாணம். ஆனால், நாணத்தைவிட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். புருஷர்களில் உத்தமனே(புருஷோத்தமனே)!(நரசிம்ம அவதாரம் எடுத்ததால்)நீ ஒரு சிங்கம். தங்கத்தை அடைய யார் வேண்டுமானாலும் விரும்பலாம். அதுபோல நானும் உன்னை அடைய விரும்புகிறேன். உன் வீரம் உலகறிந்தது; நானும் அறிவேன்.

உன்னைத்தான் விவரம் அறிந்த நாளிலிருந்தே காதலிக்கிறேன். ஆயினும், இதுவரை நான் உன்னைக் கண்டதில்லை. நீயாக வந்து என்னை மணமுடிப்பாய் என்று உன்னை நினைத்துப் பல பூசைகள் செய்து வருகிறேன். நீயோ மாயன்; மாமாயன். எங்கோ மறைந்துகொண்டு என்னை ஆட்கொள்ள மறுக்கிறாய். இப்போது என்னை வேறொருவனுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில், என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நீயே கதி. எனவேதான் நாணத்தைவிட்டு இம்மடல் விடுக்கிறேன்."

"உன்னை அடைய விரும்புகிறேன். நீயே கெதி" என்று சொன்னதுதான் தாமதம். உடனே கண்ணன் விரைந்து சென்று ருக்மணியைத் தூக்கிவந்து திருமணம் செய்துகொண்டான்.

"இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?" என்று பெரியவர் என்னிடம் கேட்டார்.
அதற்கு நான் சொன்னேன்,
"ருக்மணிக்கு காதல் கடிதம் எழுத தெரியவில்லை பெரியவரே. கண்ணா! இன்றிரவு 12மணிக்கு வந்துவிடு. ஓடிப்போயிடலாம்" அப்பிடி சுருக்கமா எழுதியிருக்கணும்" என்றேன்.

avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 6:16 pm

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

========================================================

"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

=========================================================


"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"

"இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"
"நீங்க என்ன சொல்றீங்க...?"
"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"

=========================================================


"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!"

"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"


=========================================================

போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.




avatar
Guest
Guest

PostGuest Fri Oct 08, 2010 6:18 pm

ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு.. எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம் மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!


Sponsored content

PostSponsored content



Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக