புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு என்றால் என்ன? Poll_c10மூச்சு என்றால் என்ன? Poll_m10மூச்சு என்றால் என்ன? Poll_c10 
11 Posts - 50%
heezulia
மூச்சு என்றால் என்ன? Poll_c10மூச்சு என்றால் என்ன? Poll_m10மூச்சு என்றால் என்ன? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூச்சு என்றால் என்ன? Poll_c10மூச்சு என்றால் என்ன? Poll_m10மூச்சு என்றால் என்ன? Poll_c10 
53 Posts - 60%
heezulia
மூச்சு என்றால் என்ன? Poll_c10மூச்சு என்றால் என்ன? Poll_m10மூச்சு என்றால் என்ன? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
மூச்சு என்றால் என்ன? Poll_c10மூச்சு என்றால் என்ன? Poll_m10மூச்சு என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மூச்சு என்றால் என்ன? Poll_c10மூச்சு என்றால் என்ன? Poll_m10மூச்சு என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூச்சு என்றால் என்ன?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 1:40 pm

மூச்சு என்றால் என்ன?
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....

இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.

காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 22, 2010 1:47 pm

மிகவும் அறிய தகவல் நன்றி நண்பா, ஆனா முறையான பயிற்சி இல்லாம இத சோதிக்க யாரும் முயற்சிக்க வேணாம் அது அப்புறம் ஆபத்துதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் மூச்சு என்றால் என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Sep 22, 2010 1:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 1:51 pm

balakarthik wrote:மிகவும் அறிய தகவல் நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 22, 2010 1:51 pm

V.Annasamy wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 22, 2010 1:54 pm

balakarthik wrote:மிகவும் அறிய தகவல் நன்றி நண்பா, ஆனா முறையான பயிற்சி இல்லாம இத சோதிக்க யாரும் முயற்சிக்க வேணாம் அது அப்புறம் ஆபத்துதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

madhumathi91158
madhumathi91158
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 22/09/2010

Postmadhumathi91158 Mon Sep 27, 2010 8:23 am

கார்த்திக் wrote:மூச்சு என்றால் என்ன?
மூச்சு நின்றுவிட்டால், உலகத்தில் இனி அவருக்கு இடமில்லை என்றுதானே அர்த்தம்.
மனித உடம்பிலே மூச்சு எப்படி இயங்குகிறது?
உள்ளே போய்விட்டு, வெளியே வரும் காற்று, மனித உடலை எப்படி இயக்குகிறது?
இதுஒரு தனி ஆராய்ச்சி.ஒரு கட்டத்தில் , உடலைவிட்டு, உயிர் பிரிகிறது.அப்படியென்றால், உயிரையும் , உடலையும் ஏதோ ஒன்று இணைத்துவைத்திருக்கிறது.அது என்னவாக இருக்கும்?.
அது ஒரு ரகசியமான உறக்கம் { Suspended animation vataleplay }
இது சம்பந்தமான ஆராய்ச்சியில் நிபுணர்களாக இருந்தவர்கள் யார் தெரியுமா?
நமது பழம் பெரும் சித்தர்கள்தான்.
அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா.....

இதுவரை மனித உடலுக்குள்ளே இருக்கும் ரகசியங்கள , அவர்களைவிட யாரும் இவ்வளவு விபரமாகச் சொல்லியதில்லை.
மனித உடம்புக்குள்ளே 72,000 நாடி நரம்புகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இதிலே முக்கியமானது இருபத்துநாலுதான்.
இந்த இருபத்துநாலு நாடி நரம்புகளும், மற்ற நரம்புகள் போல இல்லாமல், எப்போதும் உறக்கத்தில் இருப்பதுபோல் இருக்கிறதாம்.
இதிலே, பத்து நாடிகள் , மேல் நோக்கியே இருக்கும்.பத்து நாடிகள் கீழ் நோக்கியே இருக்கும்.
மீதி நான்கு நாடிகள், பக்கத்துக்கு இரண்டாகப் பிரிந்து,பாம்புபோல் சுற்றி வளைத்துக் கிடக்கிறது
மொத்தம் இருபத்து நாடிகளில், பத்து நாடிகள் மிகவும் முக்கியமானது.
அந்த பத்திலேலேயும் மூன்று நாடிகள் அதிமுக்கியமானது.
இந்த மூன்று நாடிகளில்தான் உயிரின் ஜீவ ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நமது உயிரை, உடலுடன் இணைக்கிறது.
இந்த நாடிகளின், மூன்று வாயுக்களுக்கும் , இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று பெயர்கள்.
சந்திரன், சூரியன், அக்கினி என்றும் கூறுவதுண்டு.
இடது நாசியிலே இழைகிற மூச்சுதான் இடகலை
வலது நாடியிலே இழைகிற மூச்சு பிங்கலை.
சுழுமுனைஎன்று சொல்லப்படுவது, இரண்டு நாசியிலேயும் வந்துபோய், இயங்குகிறசுவாசம்.இடகலையும் , பிங்கலையும் ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறும்.வளர்பிறையிலே முதல் மூன்று நாட்கள், அதாவது, அமாவாசை கழித்து மறுநாளிலேயிருந்து மூன்றுநாட்கள், காலையிலே, எந்த நாசி , எப்படி இயங்கும்என்னும் கணக்கை கண்டுபிடித்துக் கூறியுள்ளார்கள்.நான்காம் நாள் காலையிலேஇருந்து, ஆறாம்நாள் காலைவரை இது மாறும்.அப்புறம் ஏழாம்நாள் காலையில்இருந்து, மீண்டும் முன்பு போலவே இயங்கும்.இப்படி இடது நாசியில், மூன்றுநாட்கள், காலையில் இடகலையும், வலது நாசியில் மூன்று நாட்கள் காலையில்பிங்கலையும் மாறி மாறி, ஒரு சட்டத்துக்குக் கட்டுப்பட்டுப்பட்டதுபோல்இயங்குகிறது. இப்படி வடகலை, பிங்கலை மாறுதல், ஏழரை நாளிகைக்கு ஒருமுறைமாறி, சரியாக நடந்து கொண்டிருந்தால், உடல் நல்ல ஆரோக்கியமாக இயங்கிக்கொண்டுள்ளது என்று அர்த்தம்.மூன்றாவதாக உள்ள மூச்சு எப்படி இயங்குகிறதுஎன்று புரிந்து கொள்ளும்படி கூறுவது மிகவும் சிக்கலாக இருப்பதினால் அதைவிட்டுவிடுவோம்.

காலையில் எழுந்ததும், மூச்சு எந்த நாடியில்ஓடுகிறது, என்பதை வைத்து, சில விஷயங்களைப் புரிந்துகொள்ளமுடியும்.உதாரணமாக இரவு முழுவதும் , இடகலை அல்லது பிங்கலையிலே மாறுதல்இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தால்,அந்த உடம்புக்கு, மூன்று வருடத்துக்கு மேல்உயிராற்றல் இல்லை என்று முடிவு செய்யலாம்.
இரவு முழுவதும் இடகலையும், பகல் முழுவதும் பிங்கலையும் மாற்றமில்லாமல் ஓடுமானால், ஆறு மாதம்தான் ஆயூள் என்று
கொள்ளவேண்டும்.
இரண்டுகண்களையும் சேர்ந்து அழுத்தினால், கண்ணீர் வரவேண்டும் . அப்படிவரவில்லையானால், அந்த உடல் பத்து நாட்களுக்கு மேல் உயிரற்றுப் போகுமாம்.
மூக்கு நுனி கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் மூன்று நாட்களில் மரணம்.
{பார்வையில்லாதவர்களுக்கும், கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தாது.}
சித்தர்கள்அடிக்கடி சோதித்துக்கொண்டு, அதற்கேற்றார்ப்போல், நாடியை மாற்றிக்கொள்ளும்திறன் படைத்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.நாம் எல்லோரும் இந்த நாடிபற்றிய விபரங்களைப் புரிந்து கொண்டு, நலமுடன் வாழவேண்டும் .ஆனால், நாடிஓட்டத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, உங்கள் மூச்சை சோதித்துப் பார்த்து,தவறாக ஓடுகிறதோ என்று தலையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
மேலும்ஒரு முக்கிய விஷயம்...ஒரு காரியத்தைச் சாதிக்க, சிறந்த நாடி சூரியகலை,அதாவது பிங்கலை.சூரிய நாடி நடக்கும்போது, முக்கியமான அதிகாரிகளைச்சந்தித்துக், காரியமாகப் பேசுவதையோ, முக்கிய வியாபார விஷயங்களையோசெய்தால், நமது காரியம் வெற்றி¨டையும். அத்துடன் , நாம் சந்திக்கும்ஆளுக்கும் அதே சூரிய நாடி அப்போது ஓடிக்கொண்டிருந்தால், நூறு சதவீதம்வெற்றி நிச்சயம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக