புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
291 Posts - 42%
heezulia
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%
Kavithas
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_m10பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 1:00 pm

First topic message reminder :

“பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்:

1. கொழுப்பு குறைய வேண்டும்: உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக் காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.

2. சமையலை கணவர் பாராட்ட வேண்டும்: உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா?

3. ஊமை அல்ல: வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமா வில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும்.

4. ஆண் மகன்: சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும்.

5. பொறுப்பு: காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

6. கட்டுப்பாடு: உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது.

7. விடுமுறை: விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது.

8. தொந்தரவு: எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது

9. உதவி: சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

10. பாராட்டு: “இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும்.

11. இளமை: நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும்.

12. டிரைவிங்: கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது.

13. ஒத்துழைப்பு: குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு.

14. நல்ல முடிவு: தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

15. சமஉரிமை: வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

16. அவசரம் கூடாது: படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது.

17. ஆச்சர்யம்: வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால், பெண் களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும்.

18. புது டிரஸ்: ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.

19. குழந்தைகள்: நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண் டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம்.

20. பொருத்தம்: நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண் டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது.

21. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்: “ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.

22. சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.

23. சுத்தம்: படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ÷ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

24. சிக்கல்: பெண்களுக்கு தலை வலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.

25.பொழுது போக்கு: சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும். “வேலை இருக் கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.
பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற் றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 1:57 pm

balakarthik wrote:
karthikharis wrote:சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
அப்போ பிச்சைக்கு கவலை இல்லை
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியிலே எங்க வராங்கே பாரு! ம்ஹூம்... என்ன கொடுமை சார் இது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 2:02 pm

பிச்ச wrote:
balakarthik wrote:
karthikharis wrote:சுற்றுலா: அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும்.
அப்போ பிச்சைக்கு கவலை இல்லை
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியிலே எங்க வராங்கே பாரு! ம்ஹூம்... என்ன கொடுமை சார் இது

உண்மைய சொன்ன கோபம் வரத்தான் செய்யும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 2:23 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
உமா wrote:
ஏன் பொய் சொல்லணும்...இதெல்லாம் உண்மை தானே...
ஜாலி ஜாலி
கூடாது கூடாது

அட விடுங்கப்பா இந்த பொண்ணுங்களுக்கு பொய் சொல்லவா சொல்லிதரணும் அம்பாலிக பொய் சீக்கிரமே மாட்டிக்கும் இவுங்கலோடது மாட்டவே மாட்டாது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 2:52 pm

உமா wrote:
balakarthik wrote:
ரபீக் wrote:
கூடாது கூடாது

அட விடுங்கப்பா இந்த பொண்ணுங்களுக்கு பொய் சொல்லவா சொல்லிதரணும் அம்பாலிக பொய் சீக்கிரமே மாட்டிக்கும் இவுங்கலோடது மாட்டவே மாட்டாது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கொஞ்சமாவது கூச்சமிருக்கா பாருங்க மக்களே அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 2:58 pm

balakarthik wrote:
உமா wrote:
balakarthik wrote:

அட விடுங்கப்பா இந்த பொண்ணுங்களுக்கு பொய் சொல்லவா சொல்லிதரணும் அம்பாலிக பொய் சீக்கிரமே மாட்டிக்கும் இவுங்கலோடது மாட்டவே மாட்டாது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கொஞ்சமாவது கூச்சமிருக்கா பாருங்க மக்களே அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

இதுல இருந்து தெரிது அக்கா நல்லா பொய் பெசுவங்குனு ..... ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 2:59 pm

balakarthik wrote:

கொஞ்சமாவது கூச்சமிருக்கா பாருங்க மக்களே அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

உண்மையை ஒப்பு கொண்டேன்.....
எதற்கு கூச்ச படனும்....
ஜாலி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 20, 2010 3:13 pm

பெண்கள் எதிர்பார்க்குறதா சொல்லி இருக்கற இந்த 25 உம
தப்பு இல்லையே. பெண்களும் உணர்ச்சிகள் உள்ளவர்கள்.இந்த 25LA எல்லாத்தையும் செய்யணும் அப்படின்னு கூட இல்லை இதுல பாதியாவது செய்தா நாங்க ரொம்ப சந்தோசமா இருப்போம்.

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Uபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Dபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Aபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Yபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Aபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Sபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Uபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Dபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 Hபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன ? - Page 2 A
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Sep 20, 2010 3:14 pm

உமா wrote:உண்மை...இப்படி செய்தால் உண்மையில் குடும்பத்தில் பிரச்சனையே இருக்காது...
பகிர்வுக்கு நன்றி கார்த்திக்
அன்பு மலர்

உமா இது எல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலியா ரிலாக்ஸ்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Sep 20, 2010 3:16 pm

உதயசுதா wrote:பெண்கள் எதிர்பார்க்குறதா சொல்லி இருக்கற இந்த 25 உம
தப்பு இல்லையே. பெண்களும் உணர்ச்சிகள் உள்ளவர்கள்.இந்த 25LA எல்லாத்தையும் செய்யணும் அப்படின்னு கூட இல்லை இதுல பாதியாவது செய்தா நாங்க ரொம்ப சந்தோசமா இருப்போம்.

உதயசுதா ,இதமாதிரியே ஆண்களும் எதிர் பார்பங்களா ரிலாக்ஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 3:18 pm

jeylakesengg wrote:
உமா wrote:உண்மை...இப்படி செய்தால் உண்மையில் குடும்பத்தில் பிரச்சனையே இருக்காது...
பகிர்வுக்கு நன்றி கார்த்திக்
அன்பு மலர்

உமா இது எல்லாம் உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தெரியலியா ரிலாக்ஸ்

ஏன் ஓவர் ...தாய்க்கு பின் தாரம் அல்லவா..
அவளுக்காக இதை செய்ய கூடாத என்ன...

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக