புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
20 Posts - 65%
heezulia
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
62 Posts - 63%
heezulia
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோமே! வாழி!


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Sep 19, 2010 8:34 pm

ஓடுகின்றது கடிகாரம் மட்டுமல்ல மனித இயந்திரமும் தான்!
வாடி நிற்கும் உறவுப் பயிருக்கு இருக்கும் ஆதாரம் இணையமே
நாடி நிற்பர் ஈகரையை! வார்த்தெடுப்பர் வாசகங்களை!
தேடி நிற்பர்! தோண்டி நிற்பர்! தமிழ்த் தேன் குடிப்பதற்கு!

வண்டுகள் பல வந்து போகும்! வாலிபமும் வழி தேடுமது இயற்கை!
செண்டுகளும், கவிதைச் செண்டுகளும் பிறப்பெடுக்கும்! - களம்
கண்டு களிப்புறும் கவிச் சேய்கள் குதூகலிப்பர்! திறம்
கொண்டு எழுந்திடுவார்! தீரம் அவர்கள் தோளிலேறும்!

ஏணியென ஈகரை! படிகளென விருந்தினர்கள் வழிசமைக்க
தோணியாம் வெற்றியின் வடம் பிடிப்பார்! வளம் பெறுவார்!
ஆணித்தரமான ஆக்கங்கள் ஆகட்டும் ஈகரையால்!
வாணியவள் துணையிருப்பாள்! வாழ்த்துவோமே! வாழி!

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 19, 2010 8:39 pm

அடி ஆத்தி. இன்னொரு அற்புதமான ஈகரை வாழ்த்துங்கோ.

அசத்துங்கோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 19, 2010 8:40 pm

///ஏணியென ஈகரை! படிகளென விருந்தினர்கள் வழிசமைக்க
தோணியாம் வெற்றியின் வடம் பிடிப்பார்! வளம் பெறுவார்!
ஆணித்தரமான ஆக்கங்கள் ஆகட்டும் ஈகரையால்!
வாணியவள் துணையிருப்பாள்! வாழ்த்துவோமே! வாழி!///


மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி அக்கா!



வாழ்த்துவோமே! வாழி!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 19, 2010 8:41 pm

இந்திரஜித்தன் wrote:அடி ஆத்தி. இன்னொரு அற்புதமான ஈகரை வாழ்த்துங்கோ.

அசத்துங்கோ.

ஈகரைக் கவிஞர்களின் கவிதையில் மனம் பறிகொடுத்துவிட்டீர்களா இந்திரஜித்!



வாழ்த்துவோமே! வாழி!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Sep 19, 2010 8:46 pm

நன்றி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 19, 2010 9:05 pm

வந்த கொஞ்ச நாளிலே உங்களை எந்தளவு இந்த ஈகரைத்தாய் ஈர்த்துள்ளால் என்பதை உங்களின் பாசமிகு கவிவரிகளில் தெரிகின்றது இதனைப்பார்க்கும் போது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக உள்ளது அக்கா.
பாசத்தால் அரவணைப்பதில் இந்த பாசக்கூடம் யாரைத்தான் விட்டு வைத்துள்ளது இதில் நானும் உறுப்பினராக இருப்பதில் பெருமையாக உள்ளது.

வாழ்த்துக்கவிதைக்கு அன்புபாராட்டுக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 19, 2010 9:08 pm

நிலவின் வெளிச்சம் ஈகரையை பிரகசிட்டும் .
கவிதை பிரமாதம் .தொடரட்டும் உங்கள் ஆக்கம் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 19, 2010 10:08 pm

,
நிலாவின் எண்ண ஒலிகள், கவிதையாகி,
நிலவின் ஒளி என பளிச்சிடும் வரிகள்.

வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணீயன்.

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Sep 20, 2010 10:05 am

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 20, 2010 11:29 am

நிலவின் ஒளியில் மயங்கும் நான்... இந்த நிலாவின் குரல் ஒலியும்.... இங்கே எழுத்து ஒளியும் மேலும் மேலும் ஆனந்தத்தை எனக்கு அள்ளி தருகின்றது...

நிலாவின் பெருமை நான் புதிதாக பாட தேவையில்லாத ஒன்று....

தங்களின் இந்த கவிதையும் அருமை நிலா...

மேலும் பல படைப்புகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக