புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 12:54 am

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:38 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 10:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 10:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 10:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 8:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 1:32 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 11:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 9:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 11:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 8:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 2:57 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
30 Posts - 55%
heezulia
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
1 Post - 2%
jairam
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
1 Post - 2%
Manimegala
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
113 Posts - 37%
mohamed nizamudeen
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
12 Posts - 4%
prajai
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
10 Posts - 3%
Jenila
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
4 Posts - 1%
Rutu
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
3 Posts - 1%
jairam
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
3 Posts - 1%
Baarushree
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
3 Posts - 1%
Barushree
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_m10‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘நோ கட்’-எந்திரன் ‘மாஸ்’ சென்சார் பாராட்டு


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 10:26 am



செப்டம்பர் 24.... இல்லை 30... அதுவும் இல்லை அக்டோபர் 1 என்று ஆளாளுக்கு எந்திரன் ரிலீஸ் தேதியை சொல்லி வருகிறார்கள். எப்படியும் இந்த மாதம் முடிவதற்குள் படம் வெளியாகிவிடும் என்பது மட்டுமே எந்திரன் தரப்பு பதில். எந்திரன் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகாததற்கு, அப்படி என்னதான் காரணம் என்று விசாரித்ததில் தெளிவானது ஒரு விஷயம்.



கிட்டத்தட்ட 200 கோடி செலவில் உருவாகியுள்ள எந்திரன் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் என்னும் இறுதிக்கட்ட பணிகள் ஒவ்வொன்றையும், ஷங்கர் அணுவணுவாக ஆராய்ந்து எந்த ஒரு பிசுறு, பிழைகளும் ஏற்பட்டு விடாதபடி மிகவும் கவனமுடன் செய்து வந்ததுதான் காரணம்.

தசாவதாரம் படத்திற்கும் இப்படித்தான் கவனித்தார் கமலஹாசன். ஆனாலும் ‘முகுந்தா முகுந்தா’ பாடலில் கட்சியமைப்பு சரியாக இருந்தும், பாடல் வரியில் புராணக்காலத் தவறு ஏற்பட்டுவிட்டது. அது ஒரு புறமிருக்கட்டும். இப்போ எந்திரன் விஷயத்துக்கு வருவோம்.

ஷங்கர் கண்கொத்திப் பாம்பாக பார்த்து வெட்டல், ஒட்டல் மற்றும் குரல் சேர்ப்பு என்று அணைத்து பணிகளையும் முடித்து சென்சார் குழுவிற்கு எந்திரன் படத்தை போட்டுக்காட்டியுள்ளார்.

படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் எந்திரன் படக் குழுவையே பாராட்டு மழையில் நனைத்து விட்டார்கள். நல்ல தரமான ‘மாஸ்’படம் எந்திரன் என்ற வாழ்த்துகளுடன்‘யு’தரச்சான்றை வழங்கியுள்ளது சென்சார் டீம்.

இதில் ஹைலைட்டான ஒரு விஷயம் எந்திரனின் எந்த ஒரு காட்சிக்கும் கத்தரி போட வேண்டிய அவசியமே ஏற்படவில்லையாம். எங்காவது ஒரு இடத்தில் குற்றங்குறை ஏற்படாதா என்று சென்சார் குழு பூதக்கண்ணாடி வைத்து தேடியதில் தோல்விதான் மிச்சமாம். (‘நோ கட்’ ஒன்லி பாராட்டு...) ஷங்கரின் சிரத்தையுடன் கூடிய உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது.

இவ்வாறு அனைத்து பணிகளும் முடிந்து, சிறுசு முதல் பெருசு வரை விசில் அடித்து கொண்டாட எந்திரன் இப்போது தயாராகிவிட்டது. தற்போது அனைத்து விதமான வினியோகங்களும் கூட முடியும் நிலையை எட்டி வருகிறது. எதிர்பார்த்த விற்பனை முடிந்தவுடன் எந்திரன் திரைத்திருவிழாதான்.






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 10:32 am

u சான்றிதழ் என்றல் என்ன கார்த்திக்... அனைவரும் கூறுகிறார்கள் படத்தின் சான்றிதழ்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது... தெரிந்தால் கூறவும்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 17, 2010 10:47 am

bhuvi wrote:u சான்றிதழ் என்றல் என்ன கார்த்திக்... அனைவரும் கூறுகிறார்கள் படத்தின் சான்றிதழ்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது... தெரிந்தால் கூறவும்

கதையிலும் ஆபாசம் இருக்காது. ஆ‌க்சன் காட்சிகளும் பயமுறுத்துவது போல் இல்லாமல் ஃபே‌ண்டஸியாகவே இருக்கும். சர்ச்சைக்கு‌ரிய கருத்துகளையோ, ஆள்பவர்களுக்கு கிலி ஏற்படுத்தும் விசியங்கள் ஏதும் இருக்காது ..

இந்த மாதிரி கதைக்கு தான் u சான்றிதல் தருவாங்க



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 10:52 am

விளக்கத்துக்கு நன்றி கார்த்திக்...
அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக