புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
31 Posts - 36%
prajai
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
Jenila
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
jairam
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
7 Posts - 5%
prajai
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
6 Posts - 4%
Jenila
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Rutu
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அதுவும் நானும்!? - Page 4 Poll_c10அதுவும் நானும்!? - Page 4 Poll_m10அதுவும் நானும்!? - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதுவும் நானும்!?


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 16, 2010 6:32 pm

First topic message reminder :

அது !?

அது என் அறையில்
எப்போது நுழைந்ததோ?
தெரியவில்லை!

அது என் அனுமதி
எதிர்பார்த்ததோ?
நினைவில்லை !

அது முதலில்
என் கவனத்தில்
இடம்பிடிக்கவில்லை !

அது என்னையே
நோக்குவதாக எனக்குள்
குறுகுறுப்பு !

அது என்னை
அடிக்கடி பார்க்கிறதாவென
நானும் பார்த்தேன் !

அது என் தோளில் தொற்றிக்கொண்டது!
அது என்னுடனே பயணித்தது !
அது என்னுடனே படுத்துறங்கியது !


அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன் [i]

வினுப்ரியா கவிதைகள்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 02, 2010 7:12 am

வினுப்ரியா wrote:
gunashan wrote:சரி சொல்லிபுடறேன். கார்த்திக். ரபிக். அது அவங்களோட
என்னா? மறந்துப் போச்சே...கடவுளே...... அதுவும் நானும்!? - Page 4 440806 அதிர்ச்சி அதிர்ச்சி

அவுங்களோட நினைவு......

குணா சார் கஷ்டப்படவேண்டாம் .நானே சொல்கிறேன்

அது காதல்
கவலை
பயம்
இப்படி எதுவாகவும்
அது இருக்கலாம்

"சந்தேகத்தையும்" இத்துடன் சேர்த்துக்கொள்ளலாமா?
"காதலா" அல்லது " கவலை" யா என்று எதை நினைத்து
எழுதிய கவிதை என "பயம்" இன்றி கூறினால் என்ன?
அருமையான கவிதை.

ரமணீயன்.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Dec 07, 2010 5:44 pm

நன்றி ஐயா! நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Dec 07, 2010 6:15 pm

அதுவும் நானும்!? - Page 4 677196 அதுவும் நானும்!? - Page 4 677196 அதுவும் நானும்!? - Page 4 677196

thirusr2003
thirusr2003
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 09/12/2010

Postthirusr2003 Thu Dec 16, 2010 2:53 pm

Nalla kavithai


அது என் அறையில்
எப்போது நுழைந்ததோ?
தெரியவில்லை!

அது என் அனுமதி
எதிர்பார்த்ததோ?
நினைவில்லை !

அது முதலில்
என் கவனத்தில்
இடம்பிடிக்கவில்லை !

அது என்னையே
நோக்குவதாக எனக்குள்
குறுகுறுப்பு !

அது என்னை
அடிக்கடி பார்க்கிறதாவென
நானும் பார்த்தேன் !

அது என் தோளில் தொற்றிக்கொண்டது!
அது என்னுடனே பயணித்தது !
அது என்னுடனே படுத்துறங்கியது !


அது ஒரு புள்ளியாயிருந்து
பெரிய வட்டமாகியது
என்னைச்சுற்றி மூடியது

அது இப்போது நானானது
நானும் அதுவானேன் [i]

வினுப்ரியா கவிதைகள் [/quote]

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed Mar 09, 2011 2:37 pm

நான் இங்கு எப்படி கவிதை எலுதுவது சொல்லுங்க ப்ளீஸ்

திருச்சி ஜெயச்சந்திரன்
திருச்சி ஜெயச்சந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 09/03/2011
http://jayachandiran207@gmail.com

Postதிருச்சி ஜெயச்சந்திரன் Wed Mar 09, 2011 2:42 pm

என் கவிதயும் இங்கு இடம் பெற நான் விரும்புகிறேன் ஆனா எனக்கு எங்கு எலுத வேண்டும் என்பது தெரிய வில்லை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 09, 2011 3:02 pm

jai b wrote:என் கவிதயும் இங்கு இடம் பெற நான் விரும்புகிறேன் ஆனா எனக்கு எங்கு எலுத வேண்டும் என்பது தெரிய வில்லை

முதலில் தங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே அறிமுக பகுதியில்.
சொந்த கவிதையாக இருந்தால் சொந்த கவிதை பகுதியில் பதியுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக