புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_m10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10 
30 Posts - 50%
heezulia
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_m10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_m10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_m10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10 
72 Posts - 57%
heezulia
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_m10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_m10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_m10எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்...........


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 16, 2010 6:11 pm

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்...........

சில மாதங்களுக்கு முன்னர் சரியான தேதி நினைவில் இல்லை. விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயாநானா நிகழ்ச்சி, அதன் தலைப்பு பெண்கள் தனக்கு வரப்போகும் கணவரிடம் என்னென்ன எதிர்பார்புகளை வைத்திருக்கிறார்கள் என்பது தான். அவர்களின் எதிர்பார்புகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்க, எனக்கு தலை கிறுகிறுத்து பூமி இரண்டாக பிளப்பது போல் ஒரு பிரம்மை. (ஏனென்றால் நான் திருமணம் ஆகாதவன்) அதில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு, தனக்கு வரப்போகும் வருங்கால கணவன் மாதம் 1லட்சரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வேண்டும், சொந்தமாக நகரத்தின் முக்கியமான இடத்தில் வீடு இருக்க வேண்டும், வங்கியில் வைப்பு தொகையாக 10லட்சம் முதல் 15லட்சம் வரை இருக்க வேண்டும், அப்புறம் சொந்தமாக ஒரு கார், அவ்வளவு தான் என்றாரே பார்க்கலாம். எப்படி நமக்கு தலை சுற்றாமல் இருக்கும். இப்படி பலவிதமான எதிர்பார்ப்புகள் அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் இருந்து வகை வகையாக வந்துகொண்டே இருந்தது. இதில் குறிப்பிட வேண்டிய, விஷயம் இவர்கள் அனைவரும் மெத்த படித்தவர்கள்.

எனக்கு தெரிந்து ஒரு சராசரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எந்த ஆணாலும், இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய இயலாது. அப்படிப்பட்ட ஆண்கள் சந்தர்ப்பவசத்தால் இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்தால், சொல்லத்தேவையில்லை சத்தியமாக அவர்களின் வாழ்க்கை நரகம் தான். பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அப்படி படித்து வேலைக்கு செல்லும் பெண்களின் எதிர்பார்ப்புகள் தான் மேலே சொன்னது. ஒரு சில பெண்கள் வேண்டுமானால் விதி விலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்களின் மனநிலை பணம், வசதி, ஆடம்பரத்தின் மீது தான் இருக்கிறது.

அந்த நீயாநானா நிகழ்ச்சியில் பேசிய பெண்கள் யாரும் நானும், என் வருங்கால கணவரும் சாகும்வரை காதலோடும் சந்தோசத்தோடும் வாழவேண்டும் என்றோ, எனக்கு வரப்போகும் கணவர், எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒழுக்கமானவராக இருக்க வேண்டும் என்றோ குறிப்பிடவில்லை. முதலில் பணம் இருந்தால் போதும், மற்ற விஷயங்களை பற்றி கவலையில்லை என்ற மனநிலையில் தான் இருந்தார்கள்.

சமீபத்தில் உலகம் முழுவதும் ஒர் ஆய்வு......... அதில் ஆணிடம் கேட்கப்பட்ட கேள்வி நீங்கள் பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் பெரும்பாலான ஆண்கள் சொன்னது ஆரோக்கியமும், அழகும், அன்பும்.

ஆனால் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பதாக சொன்னது 88% பெண்கள் பணம் பணம் பணம் மட்டுமே. 12% பேர்கள் மட்டுமே அன்பை பற்றி பேசியது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும், ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கு நிறைய உதாரணங்கள் கடந்த காலத்தில் இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலைமையில் ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னால்போய் ஒளிந்துகொள்ள பெரும்பாலான பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற போராடி கொண்டிருக்கும் ஒருவனையோ, தோல்வி அடைந்து துவண்டுபோயிருக்கும் ஒருவனையோ இவர்கள் திரும்பிகூட பார்க்க தயாராக இல்லை.

அப்படி இவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒரு ஆணுடன் கடைசிவரை சந்தோசமாக வாழ்க்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது.
இவர்களுக்கு தன்னுடைய கணவனின் கடந்தகாலத்தை பற்றியும், அதில் அவனின் இந்த வெற்றிக்கு பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது பற்றியும், துளியளவும் கவலையில்லை.
நன்றி ; vijeruban.blogspot.....

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 16, 2010 6:17 pm

கஷ்டமான உண்மை ,,,,, அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 6:30 pm

ரபீக் wrote:கஷ்டமான உண்மை ,,,,, அதிர்ச்சி அதிர்ச்சி

ஐ போலோவ் யூ கண்ணு...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Thu Sep 16, 2010 7:31 pm

அப்ப எனக்கு கல்யாணம்மென்பது நடக்குமா??



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 7:33 pm

குடந்தை மணி wrote:அப்ப எனக்கு கல்யாணம்மென்பது நடக்குமா??


கஷ்ட காலம் ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 16, 2010 8:07 pm

குடந்தை மணி wrote:அப்ப எனக்கு கல்யாணம்மென்பது நடக்குமா??
நடக்கும் என்பர் நடக்காது.....

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 16, 2010 9:43 pm

" உண்மையை சொன்னாய்....நண்பா..." எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... 572280 எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... 572280 எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... 572280



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Friendshipcomment54எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... 00fq051jst
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 17, 2010 1:34 am

குடந்தை மணி wrote:அப்ப எனக்கு கல்யாணம்மென்பது நடக்குமா??

நடக்கும் ஆனா நடக்காது அழுகை



எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்........... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Sep 17, 2010 7:49 am

காதலும் அன்பும் நிறைந்த அந்த பொண்களை தேடி மணம் செய்வது உங்கள் சாமார்த்தியம்... இப்போ கஷ்டபட்டு கண்டு பிடித்தல் கடைசி வரை சந்தோசமாக இருக்கலாம்... இல்லை என்றான் உங்க பாடு திண்டாட்டம் தான்...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக