புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
1 Post - 1%
Guna.D
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
1 Post - 1%
Shivanya
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
1 Post - 1%
prajai
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
12 Posts - 2%
prajai
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
9 Posts - 2%
jairam
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
4 Posts - 1%
Jenila
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
4 Posts - 1%
Rutu
வரிக்குதிரை Poll_c10வரிக்குதிரை Poll_m10வரிக்குதிரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரிக்குதிரை


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:32 am

வரிக்குதிரை Zebra

வரிக்குதிரை மிகவும் அழகான மிருகம். அதன் உடலிலுள்ள கருப்பு வெண்மைப் பகுதிகள் துல்லியமாக ஒத்திசைந்திருப்பதே இதன் அழகிற்குக் காரணம். கருப்பு நிறத்தில் வெண்ணிறக் கோடுகள் இருக்கின்றனவா அல்லது வெண்ணிறத்தின் மீது கருப்புக் கோடுகள் அமைந்திருக்கின்றனவா என்று நமக்குச் சந்தேகமாக இருக்கும். ஆப்பிரிக்காவை பூர்விகமாகக்கொண்ட இது தூய்மையும் அழகும் மிக்கது. குதிரை இனத்தைச் சேர்ந்தது.
÷பொதுவாக, வரிக்குதிரையின் உடல் முழுதும் கோடுகள் இருக்கும் என்றாலும் வாலின் முனை கருப்பாக இருக்கும். வெப்பத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய நிறம் கருப்பு. ஆனால் வெப்பத்தை வெளியேற்றக்கூடிய நிறம் வெண்மை. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்கு இக்கோடுகள் வரிக்குதிரைகளுக்கு உதவுகின்றன என்று கருதப்படுகிறது. வரிக்குதிரையின் கருநிற மற்றும் வெண்ணிறக் கோடுகள், நம் கைகளில் உள்ள ரேகைகளைப் போலத்தான். கோடுகளின் இந்தக் கலவை ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும்.
÷உடலில் பாதிப் பகுதியில் மட்டும் கோடுகள் அமைந்திருந்த ஒரு வரிக்குதிரை இனம் இருந்தது. இது "க்வாகா' என்று அழைக்கப்பட்டது. இந்த இனம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்தது. மனிதர்கள் வேட்டையாடி இந்த இனத்தை முற்றிலும் அழித்துவிட்டார்கள்.
÷எதிரிகளுக்கு வரிக்குதிரையைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருக்காது. எதிரிகளிடமிருந்து தப்புவதற்கான திறன் வரிக்குதிரைகளுக்கும் உண்டு. நீளமும், பலமும் உள்ள கால்களும், கூர்மையான சிறிய குளம்புகளும் விரைந்தோடுவதற்கு உதவி செய்கின்றன. வரிக்குதிரைகளுக்கு நல்ல பார்வைத்திறனும் இருக்கின்றன. இவற்றால் இரவு நேரத்திலும் எதிரிகளைக் காண முடியும்.
÷பசுவும், எருமையும் இரட்டைக் குளம்பு உள்ள விலங்குகள். ஆனால், வரிக்குதிரைக்கு ஒற்றைக் குளம்புதான் இருக்கிறது. அதனால்தான் அது, குதிரையின் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. குதிரையும், வரிக்குதிரையும், கழுதையும் உள்ளிட்ட குடும்பத்திற்கு "இக்யூடெ' என்று பெயர். குதிரை இனத்தைச் சேர்ந்ததாயினும், வரிக்குதிரை காட்டுக் குதிரை வகையைச் சேர்ந்தது.
÷எதிரிகள் எப்போதும் தங்களைப் பின்தொடரக்கூடும் என்று வரிக்குதிரைகளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கின்றன. தலையைத் திருப்பாமல், காதுகளை மட்டும் திருப்பி ஓசை எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்துவிடக்கூடிய பெரிய திறமை இவற்றுக்கு உண்டு. வரக்கூடிய ஆபத்தை, வரிக்குதிரைக் கூட்டத்தில் ஏதேனும் ஒன்று முன்னறிந்தாலும் போதும், உடனே எல்லாக் குதிரைகளும் ஓடத் தொடங்குகின்றன.
÷எதிரிகள் பின்தொடர்கிறார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால், வளைந்து நெளிந்து ஓடுவது வரிக்குதிரைகளின் பழக்கம். பின்தொடரும் எதிரிகளைக் களைப்படையச் செய்ய இந்த ஓட்ட முறை உதவுகிறது. ஆனால், எப்படியும் எதிரியிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று தெரியும்போது, இவை திருப்பித் தாக்கவும் தயங்குவதில்லை. குளம்புகளால் எதிரிகளைத் மிதித்துத் துவைக்கும்.
÷வரிக்குதிரைக் கூட்டத்தின் தலைவன், ஒரு வலிமையான ஆண் வரிக்குதிரையாக இருக்கும். இது மேயும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் எதிரிகள் வருகிறார்களா என்று கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்.
÷வலிமையான ஆண் வரிக்குதிரைகள் ஒன்றோடொன்று சண்டையிடும். இறுதியாகச் சண்டையில் வெற்றி பெறுகிற வரிக்குதிரையே அக்கூட்டத்தின் தலைவனாக இருக்கும்.
÷வரிக்குதிரை இனத்தில் மூன்று வகை இருக்கின்றன. இவற்றில் அதிக பருமனுடன் இருப்பவை "கிரவிஸ்'. மிகவும் சிறியது "மவுன்டண் ஸீப்ரா'. இவை எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. அதிகமாகக் காணப்படுபவை "பிளைன் ஸீப்ரா' எனப்படும் சாதாரண வரிக்குதிரைகள்தான்.
÷அழகு மிகுந்த தோலுக்காகத்தான் வரிக்குதிரைகள் வேட்டையாடப்படுகின்றன. இதில் "கிரவிஸ்' வகையைச் சேர்ந்த வரிக்குதிரைகள்தான் பெருமளவு அழிக்கப்படுகின்றன.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 9:56 am

வரிக்குதிரைபற்றிய நிறைய அறியாத்தகவலை தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் தோழரே.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 9:58 am

சபீர் wrote:வரிக்குதிரைபற்றிய நிறைய அறியாத்தகவலை தந்தமைக்கு அன்பு பாராட்டுக்கள் தோழரே.


நன்றி தோழரே ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக