புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 1:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 1:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 1:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 1:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 1:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 1:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 12:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 12:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 10:08 am

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:05 am

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 9:53 am

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 6:29 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 5:20 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 5:16 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:13 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 5:08 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 5:01 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 2:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 2:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 9:33 am

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 9:03 am

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 8:59 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 6:27 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 6:00 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 3:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 3:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 3:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 1:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 1:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 2:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 1:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 1:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 1:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
68 Posts - 53%
heezulia
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
1 Post - 1%
Guna.D
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
1 Post - 1%
Shivanya
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
15 Posts - 3%
prajai
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
9 Posts - 2%
Jenila
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
4 Posts - 1%
jairam
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
டூர் போகலாம் வாங்க...! Poll_c10டூர் போகலாம் வாங்க...! Poll_m10டூர் போகலாம் வாங்க...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டூர் போகலாம் வாங்க...!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 02, 2009 8:12 am

கேரளாவின் மிதக்கும் படகு வீட்டை சுற்றி பார்ப்போம்..


இயற்கை எழில் கொஞ்சும்,அழகிய கேரளாவில் அலப்புழா படகு வீட்டின் அருமை தங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேர்றோம் மிகவும் அருமையான இடம்.. தண்ணீர் மீது தங்கிய அந்த ஒரு நாள் மிகவும் அருமை.
டூர் போகலாம் வாங்க...! House_Boat_in_Kerala
ஆலப்புழா படகு சவாரிக்கு பிரசித்தி பெற்ற இடமாகும். கடலுக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்நகரத்தின் மிக முக்கியமான இடம் `குட்டநாடு’ என்ற இடமாகும்.
படகையே வீடுபோல் மிக அழகாக வடிவமைத்து இருக்காங்க।
படகில் ஏறியவுடன் வீட்டின் ஹால் போல் சோபா,சேர் டேபில் என்று இருக்கும். சேரின் உட்காந்துக்கொண்டு இயற்க்கையினை ரசித்துக்கொண்டு வரலாம்
டூர் போகலாம் வாங்க...! Boathouse5 பிறகு சின்ன டைனிங் டேபில். சாப்பாடை பற்றி சொல்லியே ஆகனும். கேரளா ஸ்பேஷல் புட் அங்கயே செய்து தராங்க. நாம் ஆர்டர் கொடுத்தால் போதும். டைமுக்கு உணவுகள் ரெடி

டூர் போகலாம் வாங்க...! 3 உள் புறத்தில் 2 பெட் ரூமுக்கு நடுவில் வாஷ்பேசன் இருக்கு.. கடைசியில் கிச்சன் இருக்கும்.
டூர் போகலாம் வாங்க...! Kerala-houseboats-luxury-bedroom ஒரு நாள் அந்த போட் ஹவுசில் தங்க குறைந்தது 10ஆயிரம் வாடகை ஆகும்। 2பெட் ரூம் இருக்கும்.அட்டாச் பாத்ரூம். ஏசி போட் ஹாவுசும் இருக்கு. அதன் வாடகை இதைவிட இரண்டு மடங்கு அதிகம்.

அங்கு தங்க விருப்பமில்லாதவர்கள் சில மணி நேரம் மட்டும் சுற்றி பார்த்துவிட்டு வரலாம். அதுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்க ப்டுகிறது.
போட்டில் இருந்துக்கொண்டு தண்ணீரின் ஓரங்களில் இருக்கும் தென்னைமரங்கள், பச்சைப்பசேலென்ற வயல்கள், ஓரங்களில் வீடுகள்.. மாலை நேர சூரிய ஓளியில் மிகவும் ரம்மியமாக இருக்கும் படகு சவாரி..
இருட்டிய பிறகு ஒரு இடத்தில் படகை நிறுத்திவிடுறாங்க. பிறகு காலையில் மீண்டும் சவாரி தொடங்கி நாம் ஏறிய இடத்தில் இறக்கிவிடுறாங்க.
திருமணமான புது தம்பதியர்கள் இங்கு போகலாம்.. நல்ல இடம்..



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 02, 2009 8:15 am

வாங்க ஹைதராபாத்க்கு

வரலாற்று பெருமை மிக்க அழகான ஊர் பாரம்பரிய கட்டடங்கள, நினைவுச்சின்னங்களை என்று வரலாற்றோடு பின்னிப் பிணைந்த இடம் தான் ஹைதராபாத்.

டூர் போகலாம் வாங்க...! Charminar_hyderabad_india_photo
ஆந்திராவுக்கு சுற்றுலா வர விரும்புவோர் ஹைதராபத்தை பார்க்காமல் போகமுடியாது அதிலும் இங்குள்ள 400 ஆண்டு பழமை வாய்ந்த சார்மினார் கோபுரங்களை பார்க்காவிட்டால் அப்பயணம் முழுமை பெறாது. அதில் பொதிந்து கிடக்கும் புதையல்கள் ஏராளம்.
டூர் போகலாம் வாங்க...! Charminar-hyderabad-ind633 இது சார்மினரின் உட்பகுதி। அந்த காலத்தில் இங்கு அதிகமாக காலர நோய் வந்ததால் இந்த நாட்டு அரசர் 4மினார் வைத்து ஊர் நடுவில் கட்டடம் கட்டி இங்கு பிராத்தனை செய்ததாக சொல்லுறாங்க.
டூர் போகலாம் வாங்க...! Hyderabad_CBருசியான உணவு வகைகள் பல இங்கு கிடைக்கும் சாய்(டீ) பிரியாணி, ஹலிம் மிகவும் பிரபளம்
டூர் போகலாம் வாங்க...! 305116173_a5cc55239b

ladd bazzarசார்மினார் கோபுரங்களை சுற்றி உள்ள பகுதிகளும் இதற்கு எவ்விதத்திலும் சளைத்தவை அல்ல. வண்ணமயமான கடைத்தெருக்களில் விதம் விதமான கண்ணாடி, முத்து வளையல்கள், வளையலுக்ககவே ஒரு தெரு உள்ளது,முத்துக்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய திருமண ஆடைகள், அழகுசாதன பொருட்கள், தங்க முலாம் பூசிய அலங்கார பொருட்கள், என்று இங்கு பல கடைகள் உள்ளது। மாலை பொழுதில் ஒளிவிளக்கில் அந்த நகரமே மின்னும்। நன்றாக பேரம் பேசி பொருட்கள் வாங்கவும்.

டூர் போகலாம் வாங்க...! SP-122_lg1
சார்மினார் கோபுரத்தின் கூரையின் மேற்கு மூலையில் தான் ஐதராபாத்தின் அழகிய மிகப்பழமையான மசூதி இருக்கிறது. அதை ஒட்டிய விசாலமான பகுதி மன்னரின் அரசவையாக குதுப் ஷாகி ஆட்சிக்காலத்தில் பரிமளித்தது. தொழுகை நடத்த வசதியாக அங்கு 45 தனிஅரங்குகளும் உள்ளன.
கடைத்தெருக்களை விட முக்கியமானது அப்பகுதியில் உள்ள கலைநயம் மிக்க கட்டடங்கள்। மெக்கா மசூதி, ஜமய் மசூதி, மியா மிஷ்க் மசூதி, சார் கமான் என்று கண்கவர் கட்டடங்களின் அணிவகுப்பு உள்ளத்தை அள்ளுகிறது।



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 02, 2009 8:19 am

டூர் போகலாம் வாங்க...! Mecca-masjid மெக்கா மஸ்ஜித்।
இது சார்மினாருக்கு மிக அருகில் இருக்கு। இந்தியாவில் 2வது பெரிய பள்ளிவாசல்। வெள்ளி மற்றும் பெருநாள் தொழுகைகள் மிகவும் விசேசமாக இருக்கும்.


டூர் போகலாம் வாங்க...! Golconda-fort-2
Golconda Fort
This is a 16th century fort of the Shah Kings. Golconda has been the capital of the independent state of telengana for nearly 80 years. Then Hyderabad was made the capital and Sultan Quli Qutb Shah abandoned the fort in 1590 and moved to Hyderabad. The citadel is built on a granite hill 120m high and surrounded by crenellated ramparts constructed from large masonry blocks. Outside the citadel stands another crenellated rampart, with a perimeter of 11km, and yet another wall beyond this. The massive gates were studded with iron spikes to obstruct was elephants.
டூர் போகலாம் வாங்க...! Imax_theatre
imax
இது பொழுதுபோக்கு இடம், குழந்தகளுக்கு விளயாட கம்புயட்டர் கேம்ஸ் இருக்கு, பெரியவர்கள் திரிலிங்காக பார்க்க பேய் பங்களா, பூகம்ப ஹோட்டல் 3டி ஷோ இருக்கு. இங்கு மிக பெரிய ஸ்கிரின் உள்ள திறைஅரங்கம் இங்குள்ளது



டூர் போகலாம் வாங்க...! 379204552_57fa044160
NTR கார்டன் இது பொழுதுபோக்கு கார்டன்। மிகவும் அழகாக வடிவம் அமைத்து கட்டிய கார்டன்। இதில் ஜப்பான் கார்டன், போன்சாய் மரங்கள், மற்றும் வித விதமான பூக்கள், மற்றும் செயற்க்கையாகவே உருவாக்கிய பெரிய ஆலமரம் என்று அசத்தலான ஓர் கார்டன்

டூர் போகலாம் வாங்க...! Birla-mandir-hyderabad
birila mandir
இது முழுவதும் வெள்ளை மார்பாலால் கட்டபட்ட கோவில்.
இந்த கோவிலை எங்கயோ பார்த்தது போல் இருக்கா? ஆம்மாங்க அதேன் தான் வீரா படத்தில் ரஜினி மீனாக்கு கல்யாணம் நடக்குமே... அப்ப கோவிந்த..கோவிந்தா என்று சொல்லி கொண்டு செந்திலோடு சுற்றுவாங்களே அதே இடம் தான்
டூர் போகலாம் வாங்க...! Hussain+sagar+lake
hussain sagar lake செயற்க்கை ஏரியின் நடுவே ஒரே மார்பிளில் செய்த புத்தர் சிலை

டூர் போகலாம் வாங்க...! Lumbini+park
இது பொழுதுபோக்கான பார்க், இங்கிருந்து புத்தர்சிலைக்கு போக போட்டிங் வசதி உள்ளது. இங்கு ஃப்ரல் க்ளாக் மிகவும் பிரபலமானது இங்கு லேசர் ஷோ மிகவும் அருமையாக இருக்கும்.
டூர் போகலாம் வாங்க...! IMG_2409
சில்பாராம் இது ஹைடெக் சிட்டியில் இருக்கும் அழகாக உருவாக்கிய சின்ன கிராமம்। இதில் நிறைய செயற்க்கை கிரமிய மனிதர்களின் உருவங்கள் இருக்கும்।
கைவினை பொருட்கள் கடைகள் நிறைய இருக்கு। லிவ்விங் ராக் இருக்கு।
பார்க் இருக்கு। பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகளும் அடிக்கடி நடக்கும்.டூர் போகலாம் வாங்க...! Shilparam
shilparamamமின் முகப்பு பகுதி இது॥



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Aug 02, 2009 8:24 am

டூர் போகலாம் வாங்க...! Ramojifilmcity-2853
romoji film city
இது மிக பெரிய பிளிம் சிட்டி 1500ஏக்கர் நிலபரப்பில் உருவானது. பல மொழி திரைபடங்கள் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவது சுற்றி பார்க்கலாம் அவர்கள் பஸ்ஸிலே சுற்றி காட்டுவார்கள்
டூர் போகலாம் வாங்க...! Tourist_attractions_rfc
சந்திரமுகி பங்களா இங்கு தான் படம்மாக்கபட்டது ( ரா ரா... பாடல்) இது தவிற 40 கார்டன் இருக்கு,
உலக நாடுகளை இங்கேயே பார்க்கலாம் பிராண்ஸ் நகர வீதி முதல் கிராம்மம் வரை நாம் பர்க்கலாம். இன்னும் நிறைய இருக்கு. நேரில் வந்து அனுபவிக்கனும்

டூர் போகலாம் வாங்க...! Snow_world
snow world
வெயிலின் கொடுமையினை மறக்க ஓர் அருமையான இடம். 1 மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு 250ரூபாய் டிக்கெட்.


டூர் போகலாம் வாங்க...! Snowworld01
பனி மலை சருக்கு விளையாட்டுகள் நம்மை ஸ்விஸ்க்கே அழைத்து போகும்
டூர் போகலாம் வாங்க...! Tiger-nehru-zoological-park
nehru zoological park
இந்தியாவிலே மிக பெரிய zoo வில் இதுவும் ஒன்று. இதற்க்கு உள் செல்ல மிகவும் குறைந்த கட்டணம் வசுலிக்கப்டுகிறது
மிருகங்கள், விளங்குகள், பறவைகளை பார்க்க அங்கயே சவாரி வேன் மூலமாக சுற்றி காட்டுவார்கள். காட்டில் பயணம் செய்வது தனி சுகமே... நம் அருகில் (வேன் அருகில்) சிங்கம், புலி எல்லாம் அருகில் பார்க்கும் போது திகில் கடந்த உணர்வு நமக்கு வரும்.
இதன் அருகில் natural history museum, ancient life museum, aquarium, childrens train ride உள்ளது

டூர் போகலாம் வாங்க...! Hitech-city-3424
இது தான் Hitec_Citமுதல் கட்டிடம்।

தொகுப்பு : Mrs.Faizakader



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 02, 2009 11:38 am

வாவ் , அருமையான தொகுப்பு தமிழன் , டூர் போன மாதிரியே இருந்தது , நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 11:52 am

இலவச சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற தமிழனுக்கு நன்றி!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 02, 2009 12:48 pm

இது போல மலேசியாவுக்கும் ஒரு டூர் அழைச்சிட்டு போங்க தல புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக