புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
95 Posts - 52%
heezulia
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
35 Posts - 58%
heezulia
பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_m10பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Poll_c10 
21 Posts - 35%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்...

Page 2 of 2 Previous  1, 2

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:05 pm

First topic message reminder :

ஒருவனை மணந்தால் "மனைவி"

அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"

அவனை இழந்தால் "விதவை"

பிள்ளைகளை பெற்றால் "அம்மா"

பெறாவிட்டால் "மலடி"

பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"

கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"

கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"

" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:27 pm

அப்புகுட்டி wrote:என்றும் தாய் குலத்தை மதிப்போம்
நம்மைப் பெற்ற தாய் போல் மற்றவரை எண்ணுவோம்
ஒருத்தியைத் தவிர உங்கள் சிந்தனை அருமை சகோதரி
அன்பு வாழ்த்துக்கள்.

தொடருங்கள்.
நன்றி.

நன்றி சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 4:27 pm

உமா wrote:
karthikharis wrote:அடுத்தவன் பத்தி பேசுறது தானே பெண்கள்
பொழுது போக்கு .......

நீங்க தானே சொன்னிங்க...
பெண்கள் தான் பெண்களை தவறாக பேசுகிறார்கள் என்று...
இப்போ நீங்களே பெண்களை தவறாக பேசுகிறீர்கள்...

அடுத்தவரை பற்றி எந்த ஆணும் பேசுவது இல்லையா...

ஆண்கள் பேசுவார்கள் .....

புரளி பேச தெரியாது பெண்களை போல் .

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:35 pm

karthikharis wrote:ஆண்கள் பேசுவார்கள் .....
புரளி பேச தெரியாது பெண்களை போல் .

கவிதை வரிகள் போதவில்லை என்று
மீண்டும் பெயர்களை எடுத்து கொடுக்கிறிங்க....

புரளி பேசுவது பெண்கள் மட்டும் அல்ல...ஆண்களும் தான்...
4 பெண்கள் வீட்டில் அமர்ந்து பேசினால் அது புரளி,
அதே ஆண்கள் அலுவலகத்தில் அமர்ந்து பேசினால் எதார்த்தமா....

இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை..
அனைவரும் ஒன்று தான்..

ஆண்களை நான் தவறாக கூற வில்லையே...
பெண்ணின் நிலைமையினை தானே கூறினேன்...

நாம் ஏன் சண்டையிட வேண்டும்....
சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 4:39 pm

நானும் பெண்களை தவறு சொல்லவில்லை ...

பெண்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் ..

புரளி பேசுபவர்கள் திருந்தாத வரை

இந்த பட்டங்களும் மறையாது ..

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 4:41 pm

karthikharis wrote:நானும் பெண்களை தவறு சொல்லவில்லை ...
பெண்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் ..
புரளி பேசுபவர்கள் திருந்தாத வரை
இந்த பட்டங்களும் மறையாது ..

இது வரவேற்க தக்க உண்மை...
நன்றி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 4:43 pm

உமா wrote:
karthikharis wrote:நானும் பெண்களை தவறு சொல்லவில்லை ...
பெண்களுக்கு கிடைக்கும் பட்டங்கள் ..
புரளி பேசுபவர்கள் திருந்தாத வரை
இந்த பட்டங்களும் மறையாது ..

இது வரவேற்க தக்க உண்மை...
நன்றி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

சியர்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 10, 2010 7:45 pm

அக்கா என்றும் தங்கை என்றும்,
சமூக சேவகி என்றும் இன்னும் எத்தனையோ
நல்ல பட்ட பெயர்களும் உண்டு.
தன்னால் எல்லா இடத்திற்கும்,எப்போதும் போகமுடியாது
என்று "தாய் " ரூபத்தில் பெண்ணைப் படைத்தான் கடவுள் என்றும் கூறுவார்
.
ஆனால் ஒன்று,பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான்.
அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது ஆண்கள்.

ரமணீயன்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 10, 2010 8:45 pm

உமா wrote:ஒருவனை மணந்தால் "மனைவி"

அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"

அவனை இழந்தால் "விதவை"

பிள்ளைகளை பெற்றால் "அம்மா"

பெறாவிட்டால் "மலடி"

பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"

கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"

கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"

" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"

" பெண்கள் தன்நிலையை மாற்றவேண்டும்...அதற்காக
புலம்பல் கூடாது.. புதியுலகம் காத்திருக்கிறது.."

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 Friendshipcomment54பெண்களுக்கு இலவசமாய் கிடைக்கும் பட்டங்கள்... - Page 2 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Sep 10, 2010 10:32 pm

உமா wrote:ஒருவனை மணந்தால் "மனைவி"

அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"

அவனை இழந்தால் "விதவை"

பிள்ளைகளை பெற்றால் "அம்மா"

பெறாவிட்டால் "மலடி"

பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"

கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"

கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"

" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"

ஒருத்தியை மணந்தால் கணவன்...
அவளைப் பிரிந்தால் கயவன்...
அவளை இழந்தால் வாழாவெட்டன்...
பிள்ளைகளைப் பெற்றால் அப்பன்..
இல்லை யென்றால் மலடன்...
வேசிகளுடன் பேசினால் லோலன்..
கோபப்பட்டால் காட்டான்...
கொஞ்சிப்பேசினால் மாக்கான்...!

இப்ப திருப்தியாம்மா உமா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Sep 10, 2010 10:35 pm

கலை wrote:
உமா wrote:ஒருவனை மணந்தால் "மனைவி"

அவனை விட்டு விலகினால் "வாழாவெட்டி"

அவனை இழந்தால் "விதவை"

பிள்ளைகளை பெற்றால் "அம்மா"

பெறாவிட்டால் "மலடி"

பிற ஆடவரிடம் பேசினால் "வேசி"

கோவப்பட்டால் "திமிர் பிடித்தவள்"

கொஞ்சி பேசினால் "எல்லாம் தெரிந்தவள்"

" நம் பெண்கள் படித்து வாங்கும் பட்டங்களை விட
படிக்காமலே நம் சமுகத்தில் இலவசமாய் எவ்வளவோ பட்டங்கள்"

ஒருத்தியை மணந்தால் கணவன்...
அவளைப் பிரிந்தால் கயவன்...
அவளை இழந்தால் வாழாவெட்டன்...
பிள்ளைகளைப் பெற்றால் அப்பன்..
இல்லை யென்றால் மலடன்...
வேசிகளுடன் பேசினால் லோலன்..
கோபப்பட்டால் காட்டான்...
கொஞ்சிப்பேசினால் மாக்கான்...!

இப்ப திருப்தியாம்மா உமா...?

சபாஷ் சரியான போட்டி , இப்போ என்ன பண்ணுவ பாயசம் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக