புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10மென்பொருள் கிடைக்குமா ? Poll_m10மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10 
30 Posts - 50%
heezulia
மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10மென்பொருள் கிடைக்குமா ? Poll_m10மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10மென்பொருள் கிடைக்குமா ? Poll_m10மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10மென்பொருள் கிடைக்குமா ? Poll_m10மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10 
72 Posts - 57%
heezulia
மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10மென்பொருள் கிடைக்குமா ? Poll_m10மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10மென்பொருள் கிடைக்குமா ? Poll_m10மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10மென்பொருள் கிடைக்குமா ? Poll_m10மென்பொருள் கிடைக்குமா ? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மென்பொருள் கிடைக்குமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Tue Sep 07, 2010 8:43 pm

இணைய வானொலிகளில் ஒளிபரப்பாகும் ஒலிபரப்பாகும் பாடல்களை பதிவதற்கு மென்பொருள் ஏதாவது இருக்கா நண்பர்களே ?
இருந்தா தந்து உதவுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 8:46 pm

youtube மூலம் பதிவிறக்கலாம்

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Tue Sep 07, 2010 8:47 pm

maniajith007 wrote:youtube மூலம் பதிவிறக்கலாம்

எப்படி சொல்லுங்க நண்பா ? நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 8:56 pm

செங்கை ஆழியன் wrote:
maniajith007 wrote:youtube மூலம் பதிவிறக்கலாம்

எப்படி சொல்லுங்க நண்பா ? நன்றி

உங்களிடம் ரியல் பிளேயர் பிளேயர் இருந்தால் youtube ஓபன் பண்ணி தேவையான பாடலை தேர்ந்து எடுங்கள் பின் ரியல் பிளேயர் மேல் தானகவே கேட்க்கும் இந்த பாடலை டவுன்லோட் செய்யலாமா என ஓகே கொடுங்கள் டவுன்லோட் செய்தபின் தேவையான வசதியில் இல்லை mp3 வடிவில் மாற்றி கொள்ள கூட வசதி இருக்கிறது

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Tue Sep 07, 2010 9:01 pm

maniajith007 wrote:

உங்களிடம் ரியல் பிளேயர் பிளேயர் இருந்தால் youtube ஓபன் பண்ணி தேவையான பாடலை தேர்ந்து எடுங்கள் பின் ரியல் பிளேயர் மேல் தானகவே கேட்க்கும் இந்த பாடலை டவுன்லோட் செய்யலாமா என ஓகே கொடுங்கள் டவுன்லோட் செய்தபின் தேவையான வசதியில் இல்லை mp3 வடிவில் மாற்றி கொள்ள கூட வசதி இருக்கிறது

youtube இல் வானொலி கேட்கலாமா நண்பா ? ஒன்னும் புரியல

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 9:03 pm

செங்கை ஆழியன் wrote:
maniajith007 wrote:

உங்களிடம் ரியல் பிளேயர் பிளேயர் இருந்தால் youtube ஓபன் பண்ணி தேவையான பாடலை தேர்ந்து எடுங்கள் பின் ரியல் பிளேயர் மேல் தானகவே கேட்க்கும் இந்த பாடலை டவுன்லோட் செய்யலாமா என ஓகே கொடுங்கள் டவுன்லோட் செய்தபின் தேவையான வசதியில் இல்லை mp3 வடிவில் மாற்றி கொள்ள கூட வசதி இருக்கிறது

youtube இல் வானொலி கேட்கலாமா நண்பா ? ஒன்னும் புரியல

முடியாது நான் வா கோர்ட்டர் கட்டிங் கேட்க்கிறேன் வேணுமா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 07, 2010 9:25 pm

இரண்டு தற்போதைக்கு நினைவுக்கு வருகிறது. வேறு இருந்தால் பிறகு தருகிறேன்

1 .Free Sound recorder
http://www.sound-recorder.biz/freesoundrecorder.html
அல்லது
http://download.cnet.com/Free-Sound-Recorder/3000-2168_4-10698910.html?tag=hdr;mncol


2 . Audacity
http://audacity.sourceforge.net/download/

விபரம்
http://audacity.sourceforge.net/about/

Adacity மூலம் 'wav formate ' இலேயே record செய்ய முடியும் அதை MP3 க்கு மாற்ற
http://download.cnet.com/WAV-to-MP3-Encoder/3000-2140_4-10060500.html?tag=mncol

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 08, 2010 2:36 pm

உறவுகளே
record பண்ணுவதில் சிரமம் இருந்தால் vista வில் ஒரு தீர்வை சொல்லுகிறேன். அதே போலத்தான் xp க்கும் இருக்கலாம்

Audacity யை நிறுவிக்கொண்டீர்களா? இப்போது சிறு மாற்றம் recording device ல் செய்ய வேண்டும்
வல்து பக்க கீழ் மூலையில் காணப்படும் சிறிய speaker படத்தில் வலது மவுஸ் பட்டனை அழுத்தி அதில்
recording device ஐ தெரிவு செய்யவும்
(அல்லது control panel/sound இதில் recording ஐ தெரிவுசெய்யலாம்)

தோன்றுவதில் சிறிய விண்டோவில் நடுவே மவுஸை நிறுத்தி வலது பட்டனை அழுத்தி show disabled device ஐ தெரிவு செய்யவும்.
புதிதாக stereo mix தோன்றும் அதில் வல்து மவுஸ் பட்டன் அழுத்தி enable ஐ தெரிவு செய்யவும்.

இப்போது புதிதாக Audacity (ஆரம்பிக்கவும் முதலே open பண்ணியிருந்தால் மூடிவிட்டு) , சிவப்பு rec. புள்ளியை அழுத்தி கணினியில் வரும் எந்த ஓசையையும் பதிவு செய்யலாம்.

பதிவு செய்தபின் export as மூலம் save செய்யவும் ஆனால் wav file ஆகவே சேமிக்கலாம்
mp3 ஆக்க any audio convrter ஐ பாவிக்கவும் லிங்க் கீழே


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 08, 2010 2:38 pm

நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் அண்ணா, recording devices என்று உள்ளது!

நன்றி அண்ணா!



மென்பொருள் கிடைக்குமா ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 08, 2010 3:03 pm

நன்றிகள்!

wav வை mp3 ஆக மாற்ற இதை உபயோகிக்கவும்
http://www.any-audio-converter.com/any-audio-converter.php

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக