புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
56 Posts - 50%
heezulia
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
1 Post - 1%
Guna.D
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
1 Post - 1%
Shivanya
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
12 Posts - 2%
prajai
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
9 Posts - 2%
jairam
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
4 Posts - 1%
Guna.D
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
4 Posts - 1%
Jenila
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_m10Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Atari யும் Amiga வும் வாழ்கின்றன

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Sep 07, 2010 2:54 pm

Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Alexvf

மேலைநாடுகளில் சுமார்20 வருடங்களுக்கு முன்னர் நான் காலடி எடுத்து வைத்தபோது என்னை மிகக் கவர்ந்தது spiel salon ஆக விளங்கும் video game centre களே தற்செயலாக எதையும் துருவிப் பார்க்கும் ஆசை கொண்ட நான் அவற்றில் ஒன்றுக்குள் நுழைந்தபோது
ஒரு மாய உலகொன்று நான்கு சுவர்களுக்குள் ஒளிந்து கிடப்பதைக் கண்டேன் அப்போது ஏற்பட்ட மனக் கவ்ர்ச்சியோ என்னவோ இன்றும் தமிழில் இத்தகைய கணினி games உருவாக்கும் ஆசை கொண்டிருக்கிறேன்

இந்த வீடியோ கேம் சென்ரர்களில் வரிசையாக 20, 25 விளையாட்டு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.. அறை சினிமா தியேட்டர்கள் போல மங்கிய வெளிச்சத்தில் காணப்படும் மொனிட்டர்களின் மூலமே பார்க்கக்கூடிய ஒளியைப் பெறும். மெல்லிய இசை பின்னனியில் கேட்க அத்தனை கேம் மெஷின்களும் குவிக் குவிக், டும்டும், கடகட வென அவற்றின் game demo விற்கேற்ப சத்தமிட்டுக் கொண்டிருக்கும்
திரையில் அசையும் உருவங்களை ஒருவர் இயக்கிக்கொண்டிருக்க மாபெரும் அதிசயத்தைக் கண்டு இப்படியும் ஒன்று உலகில் உண்டா எனவியந்து நின்றேன்.
இந்தக் கணினி உலகம் இந்த இரு தசாப்த காலங்களில் பெரும் முன்னேற்றம் கண்டு இப்போது வீட்டுக்குள் ஆட்சி செலுத்தியபோதும் அன்றைய வீடியோ கேம்ஸ் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது சில நாட்களின் முன் இணையத்தில் கண்டேன்.

Roms ரொம்ஸ் எனப்படும் பெயருடன் இக் console விளையாட்டுகள் நிறையவே இணையத்தளத்தில்; காணப்படுகின்றன. இவற்றை கணினியில் வைத்திருப்பது இணையத்தள விதிகளுக்கு முரணானவையாக இருக்கலாம்.

ஆய்வு செய்யும் நோக்குடன் தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இதற்கு (Roms க்கு) முன்னால் ஃப்ரீ (free)என்ற ஆங்கிலச் சொல்லை இணைத்து கூகிளில் தேடினாலே நிறைய பக்கங்களைக் காணலாம்
இவற்றை PC யில் விளையாடுவதற்கு Emulator எனப்படும் மாற்றி மென்பொருள் தேவை அனைத்தும் இலவசமாக கிடைக்கிறது

Atari, Amiga, Sega master System, Nintendo, Mame., gameboy இது போன்ற பல Emulator களும் அவற்றுக்குரிய விளையாட்டுகள் Roms வடிவிலும் கிடகின்றன
அந்தக்காலங்களில் பிரசித்தி பெற்ற wonderboy, Ghost and Goblins, Alex kid in the miracle world, போன்ற அத்தனை விளையாட்டுக்களும் காணப்படுகின்றன
எமுலாட்டரை கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டபின்னர். இந்த folder ஐத் திறந்து அதற்குள் உரிய விளையாட்டை load பண்ணியதும் விளையாட்டு ஆரம்பிக்கிறது

உதாரணமாக sega master system த்தில் dega என்ற Emulator ஐ எடுத்துக் கொண்டால் இன்ஸ்டால் பண்ண வேண்டிய அவசியமில்லை. அதற்குள் dega வின் மேல் அதற்குரிய ஒரு rom ஐ மவுசினால் எடுத்துவைத்தால் போதும் விளையாட்டு தொடங்கும். சில சந்தர்ப்பங்களில்
menu/option/overlay/none ஆக்குதல் வேண்டும். பரீட்சித்துப் பார்க்கலாம் பிடித்தால் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Ghostk

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:57 pm

தகவலுக்கு நன்றி நண்பா மகிழ்ச்சி நன்றி

Atari யும்  Amiga வும் வாழ்கின்றன Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக