புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
74 Posts - 59%
heezulia
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
116 Posts - 60%
heezulia
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
62 Posts - 32%
mohamed nizamudeen
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 3 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்றால் என்ன?


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Sep 07, 2010 12:04 pm

First topic message reminder :

காதல் என்றால் என்ன? காதல் உண்மையா?பொய்யா? ஏன் தோற்ற காதல் மட்டும் காதலின் பெருமையை பேசுகிறது? காதலுக்கு அழகு,பணம் முக்கியமா?
உண்மையான காதல் என்றால் என்ன? இப்பொழுது உண்மை காதல் உள்ளதா?
காதலிக்க ஓன்று அழகா இருக்க வேண்டும். இல்லை என்றால் வசதியாக இருக்க வேண்டும்? இரெண்டும் இல்லை என்றால் காதல் வரலாமா? இப்படி காதல் வந்தால் எதிர்ப்பார்ப்பு தானே. காதல் என்றால் என்ன?



Be Happy always

காதல் என்றால் என்ன? - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 07, 2010 1:52 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:ஜோதி அக்கா , பக்கிரி அண்ணா கிட்ட கேட்காதே............!

பொறாமை பிடிச்ச பொண்ணு அதிர்ச்சி அதிர்ச்சி

நீ ஏமாதுறியே........



அன்புடன்
மீனா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 1:54 pm

காதல் எனபது உருவம் கண்டு வந்தால் அது இனக்கவர்ச்சி தோல பார்த்து மாடு பிடிப்பது போல பணம் கண்டு வந்தால் சொல்லவே வேண்டாம் ஒருத்தியையோ ஒருவனையோ கண்ட உடனோ இல்லை சில நாள் பழகிய பின் உங்கள் நினைவு தானாய் அவர் பின் செல்லும் ஒரு காரணமும் இருக்காது ஏதோ இனம்புரியாத ஒரு ஈர்ப்பு விசை அவரை நோக்கி ஈர்க்கும் (இனகவற்சியிலும் உண்டு )இது ஒரு வகை அறிகுறி இன்னொன்று ஒருவேளை நீங்கள் காதலித்தவர் உங்களை ஏமாற்றி இருந்தால் அவர் மேல் கோபம் வராது உண்மையாக காதலித்த பட்சத்தில் ஏனென்றால் உண்மை காதலில் கோபம் இல்லை காதலை தவிர ஏதுமில்லை அப்போதும் நீங்கள் அவரை காதலிப்பீர்கள்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Sep 07, 2010 1:56 pm

யாரவது சொல்லுங்க




Be Happy always

காதல் என்றால் என்ன? - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 1:57 pm

மொத்தில் ஜெயித்தவனை விட தோர்ப்பவனே காதலை அதிகம் உணர்ந்தவன்

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Sep 07, 2010 2:01 pm

காதல் நம்மை நேசிக்கும் உள்ளங்களில் நாம் நேசிக்கும் உள்ளங்களில் ஊரும் ஊற்று இதை தடுக்கவோ அணை கட்டவோ யாராலும் முடியாது, காதல் யார் மீதும் வரலாம் எத்தனை பேர் மீதும் வரலாம் அது ஒரு ஈர்ப்பு மட்டுமல்ல அன்பிற்கான தேடல் அந்த தேடல் பசியாகும் போது அந்த பசியை யார் போக்குகிறார்களோ அவர்களோடு நெருங்கி நிற்கிறது அவர்கள் பசியை போக்க தவறும் போது அது மீண்டும் தேடுகிறது . இதுதான் உண்மை அதை நம்மால் ஏற்றுகொள்ள முடியாது காதல் ஒருவர் மீது தான் வர வேண்டும் என்றாள் அது பொய்யாக தான் இருக்கும் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருக்கும் போது அந்த பயணம் வாழ்வின் எல்லை வரை நீளும் புரிதல் இல்லாதபோது சேர்ந்து பயணிக்க இயலாது. எனவே இன்று எத்தனை உள்ளங்கள் புரிந்து பயணிக்கிறது எண்ணி பாருங்கள் விரல்களுக்குள் வந்துவிடுவார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:03 pm

maniajith007 wrote:காதல் எனபது உருவம் கண்டு வந்தால் அது இனக்கவர்ச்சி தோல பார்த்து மாடு பிடிப்பது போல பணம் கண்டு வந்தால் சொல்லவே வேண்டாம் ஒருத்தியையோ ஒருவனையோ கண்ட உடனோ இல்லை சில நாள் பழகிய பின் உங்கள் நினைவு தானாய் அவர் பின் செல்லும் ஒரு காரணமும் இருக்காது ஏதோ இனம்புரியாத ஒரு ஈர்ப்பு விசை அவரை நோக்கி ஈர்க்கும் (இனகவற்சியிலும் உண்டு )இது ஒரு வகை அறிகுறி இன்னொன்று ஒருவேளை நீங்கள் காதலித்தவர் உங்களை ஏமாற்றி இருந்தால் அவர் மேல் கோபம் வராது உண்மையாக காதலித்த பட்சத்தில் ஏனென்றால் உண்மை காதலில் கோபம் இல்லை காதலை தவிர ஏதுமில்லை அப்போதும் நீங்கள் அவரை காதலிப்பீர்கள்

காதல் என்பது மனக்கிள்ர்ச்சி தான் நண்பா...




காதல் என்றால் என்ன? - Page 3 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 2:06 pm

காதல் எனபது திருமணம் செய்துகொள்ளும் முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் வருவதல்ல இயற்க்கை மீதும் காதல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் கவிதை மீதும் காதல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் ஈகரை மீதும் காதல் கொண்டவர்கள் இருக்கிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:07 pm

maniajith007 wrote:காதல் எனபது திருமணம் செய்துகொள்ளும் முன் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் வருவதல்ல இயற்க்கை மீதும் காதல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் கவிதை மீதும் காதல் கொண்டவர்கள் இருக்கிறார்கள் ஈகரை மீதும் காதல் கொண்டவர்கள் இருக்கிறார்கள்

நீ கதைய மாத்துற... ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள காதல் பத்தி சொல்லுப்பா ஜாலி




காதல் என்றால் என்ன? - Page 3 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 2:08 pm

பிளேடு பக்கிரி wrote:

காதல் என்பது மனக்கிள்ர்ச்சி தான் நண்பா...

இல்லை நண்பா அது ஒரு இனம்புரியா உணர்வு அப்பொழுது மனதை தாண்டி விடுவீர்கள் ஏறத்தாழ தியானம் போல

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:10 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

காதல் என்பது மனக்கிள்ர்ச்சி தான் நண்பா...

இல்லை நண்பா அது ஒரு இனம்புரியா உணர்வு அப்பொழுது மனதை தாண்டி விடுவீர்கள் ஏறத்தாழ தியானம் போல

இன்று காதல் செய்பவர்கள் அந்த நிலையில் இருகிறார்களா நண்பா?




காதல் என்றால் என்ன? - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக