புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து. சத்யராஜ் Poll_c10முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து. சத்யராஜ் Poll_m10முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து. சத்யராஜ் Poll_c10 
87 Posts - 55%
heezulia

60 Posts - 38%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து. சத்யராஜ் Poll_c10முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து. சத்யராஜ் Poll_m10முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து. சத்யராஜ் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 79%

4 Posts - 12%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து. சத்யராஜ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 11:06 am

ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் கடந்தாண்டு ஈழப் பிரச்சினைக்காக தீக்குளித்து மாண்டு போன முத்துக்குமாரின் ஆவணப் படத்தின் வெளியிட்டு விழா நடந்தது. அதில் பேசிய சத்யராஜ் மேற்கண்டவாறு பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், 'இந்‌த மா‌தி‌ரி‌ ஒரு படம்‌ பா‌ர்‌த்‌துவி‌ட்‌டு என்‌ன பே‌சுவது என்‌று தெ‌ரி‌யவி‌ல்‌லை‌. இந்‌த படம்‌ நி‌றை‌ய பே‌சி‌யி‌ருக்‌கி‌றது,

போன வருஷம், ஜனவரி 30-ம் தேதி காலை பத்‌தி‌ரி‌க்‌கைல‌ முத்‌துக்‌குமா‌ர்‌னு ஒரு இளை‌ஞன்‌ சா‌ஸ்‌தி‌ரி‌ பவனுக்‌கு முன்‌னா‌டி ‌தீ‌க்‌குளி‌ச்‌சி‌ட்‌டா‌ர்‌ங்‌றதை ‌நா‌ன்‌ பா‌ர்‌த்‌தே‌ன்‌. 'அட, என்‌னப்‌பா‌ இந்‌த தம்‌பி, தமி‌ழர்‌களை‌ப் பற்‌றி‌ தெ‌ரி‌யா‌மல்‌ இப்‌படி‌ ஒரு முடி‌வு‌ எடுத்‌தி‌ட்‌டா‌ரே‌, ஒரு உயி‌ர்‌ வே‌ஸ்ட்‌டா ‌போ‌யி‌டி‌ச்‌சே‌'ன்‌னு கவலை‌ப்‌பட்‌டே‌ன்‌. ஒரு தம்‌பி‌ அவசரப்‌பட்‌டுட்‌டா‌ர்‌னு நி‌னை‌த்‌தே‌ன்‌. அதன் ‌பி‌றகு அவருடை‌ய அறி‌க்‌கை‌யை‌ படி‌த்‌தபோ‌துதா‌ன் ‌தெ‌ரி‌ந்‌தது, 'அவர்‌ பெ‌ரி‌ய அரசி‌யல்‌‌ஞா‌னி‌யா‌க வந்‌தி‌ருக்‌க வே‌ண்‌டி‌யவர்‌, இப்‌படி‌ அவசரப்‌பட்‌டு தீ‌க்‌குளி‌ச்‌சி‌ட்‌டா‌ரே'ன்‌னு நி‌னை‌த்‌தே‌ன்‌.

இப்‌போ‌து, பு‌கழே‌ந்‌தி‌ தங்‌கராஜ்‌பே‌சி‌யதை‌ கே‌ட்‌டபோ‌துதா‌ன்‌ தெ‌ரி‌ந்‌தது, அந்‌த தி‌யா‌கம்‌ எங்‌கே ‌போ‌ய்‌ சே‌ர்‌ந்‌தி‌ருக்‌கி‌றது என்‌று. ஒரு பெ‌ரி‌யா‌ரோ, கார‌ல்‌மா‌ர்‌க்‌ஸோ‌, அம்‌பே‌த்‌கா‌ரோ‌ அவசரப்‌பட்‌டு தீ‌க்‌குளி‌த்‌தி‌ருந்‌தா‌ல் ‌எப்‌படி ‌இருக்‌குமோ‌ இப்போ அப்‌படி‌ இருக்‌கு.

அடுத்‌த தலை‌முறை‌க்‌கு இந்‌த போ‌ரா‌ட்‌டத்‌தோ‌ட வலி‌ தெ‌ரி‌யா‌ம போ‌‌யி‌டி‌ச்‌சி‌ன்னு நா‌ன்‌ பல சி‌னி‌மா‌ நி‌கழ்‌ச்‌சி‌களி‌ல்‌ பே‌சி‌யி‌ருக்‌கி‌றே‌ன்‌. ஏன்‌னா‌, அகதி‌களா‌க வெ‌ளி‌நா‌ட்‌டுக்‌கு போ‌ன தமி‌ழர்‌களி‌ன்‌ அடுத்‌த தலை‌முறை‌க்‌கு இந்‌த வலி‌ தெ‌ரி‌யு‌மா‌ என்‌கி‌ற சந்‌தே‌கம் ‌எனக்‌கு இருந்‌தது.

ஏன்‌ கஷ்‌டப்‌பட்‌டு சம்‌பா‌திப்‌பதை‌ இயக்‌கத்‌துக்‌கு அனுப்‌பு‌றீ‌ங்‌கன்‌னு அந்‌த தமி‌ழர்‌களை‌ பா‌ர்‌த்‌து கே‌ட்‌ட குழந்‌தை‌களை‌ப்‌ பற்‌றி‌ய வி‌ஷயம்‌ எல்‌லா‌ம்‌ எனக்‌கு தெ‌ரி‌யா‌து. அவர்‌களுக்‌கு தெ‌ரி‌ய ‌வா‌ய்‌ப்‌பு‌ம்‌ இல்‌லை‌. கி‌ரா‌மத்‌தி‌ல் ‌இருந்‌து செ‌ன்‌னை‌க்‌கு வந்‌த பி‌றகு பொ‌றந்து, வளர்‌ந்‌த நம்‌மோ‌ளோ‌ட குழந்‌தை‌கள் கி‌ரா‌மத்‌துக்‌குப் போ‌கமா‌ட்‌டே‌ன்‌‌கி‌றா‌ங்‌க. நமக்‌கு அந்‌த பொ‌ங்‌க சோ‌று வை‌த்‌து சா‌ப்‌பி‌டணும்‌, மா‌ட்‌டு வண்‌டி‌யி‌ல போ‌வணும்‌, டூ‌ரி‌ங் ‌ டா‌க்‌கீ‌ஸ்‌ல உட்‌கா‌ர்‌ந்‌து வா‌த்‌தி‌யா‌ர்‌ படம்‌ பா‌ர்‌த்‌தும்‌ நா‌ம ரசி‌க்‌கலா‌ம்‌. ஆனா‌ல் ‌குழந்‌தை‌கள் ‌ரசி‌க்‌க மா‌ட்‌டங்‌கி‌றா‌ங்‌க. அவங்‌களுக்‌கு சத்‌யம் ‌கா‌ம்‌ப்‌ளக்‌ஸ்‌ல படம்‌ பா‌ர்‌த்‌தா‌தா‌ன்‌ பி‌டி‌க்‌குது.

அப்‌படி‌ இருக்கும்‌போ‌து, போ‌ரா‌ட்‌ட கா‌லத்‌தி‌ல்‌ பு‌லம்‌ பெ‌யர்‌ந்‌து போ‌ன தமி‌ழர்‌களுக்‌கு அந்‌த உணர்‌வு‌ இருக்‌கதா‌ன்‌ செ‌ய்‌யு‌ம்‌. ஆனா‌ல்‌, அமெ‌ரி‌க்‌கா‌, ஜெ‌ர்‌மனி‌யி‌லயு‌ம் ‌பி‌றந்‌த குழந்‌தை‌கள்‌ நுனி‌நா‌க்‌கி‌ல்‌ ஆங்‌கி‌லம்‌பே‌சக் ‌கூடி‌யவர்‌கள்‌.

ஏன்னா‌? என்‌னோ‌ட சொ‌ந்‌தகா‌ரங்‌களை‌ப் பா‌ர்‌க்‌க நா‌ன்‌ வெ‌ளி‌நா‌டு போ‌யி‌ருந்‌தபோ‌து அவங்‌களே‌ தமி‌ழை‌ மறந்‌தி‌ட்‌டி‌ருக்‌கா‌ங்‌க. அப்‌படி ‌இருந்‌த தமி‌ழர்‌களை‌ இந்‌த முத்‌துக்‌குமா‌ரி‌ன்‌ தி‌யா‌கம்‌ மா‌ற்‌றி‌யி‌ருக்‌கி‌றது என்‌றா‌ல்‌, நி‌ச்‌சயம்‌ இந்‌த முத்‌துக்‌குமா‌ருடை‌ய உயி‌ர் ‌வீ‌ணா‌ப் போ‌கல. முத்‌துக்‌குமா‌ர்‌ தோ‌த்‌துட்‌டா‌ருன்‌னு சொ‌ல்‌றா‌ங்‌க. கண்‌‌டி‌ப்‌பா ‌முத்‌துக்‌குமா‌ர் ‌தோ‌ற்‌கவி‌ல்‌லை‌. எப்‌போ‌ முத்‌துக்‌குமா‌ருக்‌கு சி‌லை‌ வை‌க்‌க பயப்‌படுறா‌ங்‌களோ‌ அப்‌பவே‌ முத்‌துக்‌குமா‌ர்‌ ஜெ‌யி‌ச்‌சி‌ட்‌டா‌ர்‌.

சி‌றை‌க்‌கு செ‌ல்‌கி‌ன்‌ற அளவி‌ற்‌கு தை‌ரி‌யம் ‌என்‌ தம்‌பி‌ செ‌ந்‌தமி‌ழன்‌ சீ‌மா‌னுக்‌குதா‌ன்‌ இருக்‌கு. சத்‌தி‌யமா‌ சொ‌ல்‌றே‌ன் ‌எனக்‌கில்லை. இப்‌போ‌ பே‌சும்‌போ‌துகூட மனசுல கணக்‌கு போ‌ட்‌டுத்தா‌ன் ‌பே‌சி‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌. எங்‌கயா‌வது கொ‌ஞ்‌சம்‌ பே‌சி‌ட்‌டா‌லும்‌ மா‌ட்‌டி‌க்‌குவோமேன்னு..‌. வெ‌ளி‌ப்‌படை‌யா‌க சொ‌ல்‌‌றனே.. ‌நா‌ன்‌ சொ‌குசா‌ பொ‌றந்‌து வசதி‌யா‌ வளர்‌ந்‌தவன்‌‌. அதனா‌ல்‌ என்‌னா‌ல கண்‌டி‌ப்‌பா ‌ஜெ‌யி‌லுக்‌கெல்லாம் போ‌க முடி‌யா‌து. அதனா‌ல்‌தா‌ன்‌, அமீ‌ர்‌ சொ‌ன்‌ன மா‌தி‌ரி‌ என்‌ மனதி‌ல்‌ உள்‌ளதை‌ எல்‌லா‌ம்‌, சொ‌ன்‌னா‌ல் ‌இந்‌த ஜெ‌ன்‌மத்‌தி‌ல் ‌நா‌ன் ‌வெ‌ளி‌யவே‌ வரவே‌ முடி‌யா‌து. ஒரு வருடம் ‌எல்‌லா‌ம் ‌கி‌டை‌யா‌து. நா‌ன்‌ அங்‌கே‌யே‌தா‌ன்‌ இருக்‌கணும்‌. நா‌ன் ‌நடி‌த்‌த கடை‌சி ‌படம்‌ வெ‌ளி‌வரப்‌ போ‌கி‌ற 'இரண்‌டு முகம்' ‌படமாத்‌தா‌ன்‌ இருக்‌கும்‌.

அதனா‌ல்‌ யா‌ர் ‌யா‌ர் ‌எங்‌க நி‌ன்‌னு போ‌ரா‌டணுமோ‌அவங்‌க, அவங்‌க அங்‌க நி‌ன்‌னு போ‌ரா‌டணும்‌. முத்‌துக்‌குமா‌ர் ‌இருந்‌தா‌ர்‌னா‌ நி‌னை‌த்‌து பா‌ருங்‌கள்‌. அவர்‌ ஒரு ஐந்‌து படம் ‌எடுத்‌தி‌ருந்‌தா‌ல் ‌எப்‌படி‌ இருந்‌தி‌ருக்‌கும்‌. உலகத்‌தையே‌ பு‌ரட்‌டி ‌போ‌ட்‌டி‌ருப்‌பா‌ர்‌.

இந்‌த ஆவண படத்‌தை ‌நா‌ன் ‌பா‌ர்‌த்‌துட்‌டே‌ன்‌. எனக்‌கு கடவு‌ள் ‌நம்‌பி‌க்‌கை‌ கி‌டை‌யா‌து. கடவு‌ள்‌ நம்‌பி‌க்‌கை ‌இருக்‌குறவங்‌களுக்‌கு சொ‌ல்‌றே‌ன்‌. இந்‌த ஆவணப் படத்‌தை‌ இந்‌துக்‌கள்‌அவங்‌க வீ‌ட்‌ல ‌பகவத்‌கீ‌தை‌ பக்‌கத்‌தி‌லும்‌, இஸ்‌லா‌மி‌யர்‌கள்‌ குர்‌ஆன்‌ பக்‌கத்‌தி‌லும்‌, கி‌றி‌ஸ்‌தவர்‌கள்‌ பை‌பி‌ள் ‌பக்‌கத்‌தி‌லும் வை‌க்‌க வே‌ண்‌டும்‌. தந்‌தை‌ பெ‌ரி‌யா‌ரி‌ன் ‌வழி‌ நடப்‌பவர்‌கள்‌ பெ‌ரி‌யா‌ர்‌ களஞ்‌சி‌யத்‌தி‌ன் ‌பக்‌கத்‌தி‌ல் ‌வை‌யு‌ங்‌கள்‌. கம்‌யூ‌னி‌ச வழி பி‌ன்‌பற்‌றுவர்‌கள் ‌மா‌ர்‌க்‌ஸ்‌ன்‌ அந்‌த நெ‌டுவழி‌பயணத்‌தி‌ன்‌ பக்‌கத்‌தி‌ல் ‌வை‌யு‌ங்‌கள்‌.

பல குறுநி‌ல மன்‌னர்‌கள்‌ ஆண்‌ட நா‌டு இந்தியா. பி‌ரி‌ட்‌டி‌ஷ்‌கா‌ரனை‌ எதி‌ர்‌க்‌க பி‌ரி‌ட்‌டி‌ஷ் ‌இந்‌தி‌யா‌வா‌க இது‌ உருவாகி‌யது இல்‌லை‌யா‌?. அதனா‌ல்‌, அத்‌தி‌யா‌வா‌சி‌யப்‌படும்போ‌து ஒரு பு‌து நா‌டே‌ உருவா‌கலா‌ம்‌ இல்‌லை‌யா‌? 35 லட்சம் பேர் இணைந்து போராடி இந்தியாவுக்கு விடுதலை வாங்கித் தந்தபோது, 35000 பேர் முனைந்து போராடினால் ஈழத்தை வாங்கிர முடியாதா..? இதுகூட நான் சொல்றதில்லை. நம்ம பாமரன் சொன்னதுதான்..!

அதனா‌ல்‌ முத்‌துக்‌குமா‌ருடை‌ய தி‌யா‌கம் நிச்சயம் ‌வீ‌ண் ‌‌போ‌கா‌து என்‌று கூறி‌. அவருடை‌ய தா‌ய்‌, தந்‌தை‌யருக்‌கும்‌, அவருடை‌ய சகோ‌தரி ‌அவர்‌களுக்‌கும்‌, அந்‌தக் குடும்‌ப‌த்தினரும் எந்‌த நே‌ரத்‌தி‌ல் ‌எந்‌த உதவி‌ வே‌ணும்‌னா‌லும்‌ என்‌னை‌க் கே‌ளுங்‌க அப்‌படி‌ன்‌னு சொ‌ல்‌லி‌க்‌கி‌றே‌ன்‌.

இந்‌த ஆவணப் ‌படத்‌‌தி‌ல்‌ சொ‌ல்‌லி‌யி‌ருக்‌கா‌ங்‌க.. �முத்‌துக்‌குமா‌ர்‌ பே‌சும்போ‌து தூ‌ய தமி‌ழி‌ல்‌தான் பே‌சுவா‌ர்‌. அவர்‌ பே‌சும்‌போ‌து எங்‌களுக்‌கு சி‌ரி‌ப்‌பா‌ வரும்�‌னு... அதை‌ப் பற்‌றியெல்‌லா‌ம் ‌கவலை‌ப்‌படா‌மல்‌ கொ‌ள்‌கை‌யோ‌டு வா‌ழ்‌ந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌ அந்‌த மனி‌தர்‌. ஒரு படை‌ப்‌பு ‌எப்‌போ‌தும்‌ வசூ‌லி‌ல் ‌தோ‌ல்‌வி‌யடை‌யக்‌ கூடா‌து. அதே நே‌ரத்‌தி‌ல் ‌அவா‌ர்‌டும்‌ வா‌ங்‌கணும்‌. இந்‌த மா‌தி‌ரி ‌நே‌ரத்‌தி‌ல்‌ பு‌ரட்‌சித் ‌தலை‌வருடை‌ய பா‌டல்‌தா‌ன்‌ எனக்‌கு ஞா‌பகம்‌ வரும்‌. 'சி‌ரி‌த்‌து வா‌ழ வே‌ண்‌டும்�' பா‌டலி‌ல்‌ ஒரு வரி‌ வரும்‌. 'ரசி‌கன்‌ இல்‌லா‌த அழகும் ‌கலை‌யு‌ம் ‌தூ‌ய்‌மை‌ கொ‌ள்‌ளா‌த மா‌ன்' அப்படீன்னு. அதனா‌ல்‌ ரசி‌கன்‌ இல்‌லா‌த அழகு எதற்‌கு?

அதே‌மா‌தி‌ரி‌தா‌ன்‌ �பருத்‌தி‌ வீ‌ரன்�‌ 300 நா‌ள் ‌ஓடி‌யது, அதே‌ நே‌ரத்‌தி‌ல் ‌அந்‌தப் படம்‌ வி‌ருதுகளையும் வாங்கிக் குவித்தது. அதனா‌ல்‌தா‌ன்‌ அது எல்‌லோ‌ருக்‌கும்‌ தெ‌ரி‌ந்‌தது. வெ‌றும்‌ அவா‌ர்‌ட் ‌மட்‌டும் ‌வா‌ங்‌கியி‌ருந்‌தா‌ யாரு‌க்‌கு தெ‌ரி‌யு‌ம்‌.

அமீ‌ர் ‌ஸா‌ர்.. எந்‌த கமர்‌ஷி‌யல்‌ வி‌ஷயங்‌களை‌யு‌ம் ‌வி‌ட்‌டுடா‌தீ‌ங்‌க. குத்‌து பா‌ட்‌டு ஒண்ணுக்‌கு பத்‌தா‌ வை‌ங்‌க. நா‌ம ஜெ‌யி‌க்‌கனும்‌, நா‌ம சொ‌ல்‌ற கருத்‌தும் ‌மக்‌கள்‌ மத்‌தி‌யி‌ல் ‌போ‌ய்ச் ‌சே‌ரனும்‌. அதை‌த்தா‌ன் புரட்சித் தலைவர் ‌எம்‌.ஜி‌.ஆர். ‌செ‌ய்‌தா‌ர்‌. அவருடை‌ய முகத்‌தி‌ன் ‌வா‌யி‌லா‌க பட்‌டுக்‌கோ‌ட்‌டை‌யா‌ரி‌னுடை‌ய பா‌டல்‌ வரி‌கள்‌ வெ‌ளி‌வந்‌த பின்புதா‌ன்‌ இடுப்‌பி‌ல் ‌இருந்‌த துண்‌டு, தோ‌ளுக்‌கு போ‌னது. அதுதா‌ன் ‌சி‌னி‌மா‌க்கா‌ரனுடை‌ய பணி‌. அதை‌ இங்கேயுள்ள அமீ‌ர்‌, சி‌பி‌சந்‌தர்‌ போ‌ன்‌றவர்‌கள்‌ ‌செ‌ய்‌யணும்‌.

யா‌ரையெல்‌லா‌ம் ‌சர்‌வதே‌ச நீ‌தி‌மன்‌றத்‌தி‌ல் ‌நி‌றுத்‌தி‌ அவர்‌களுக்‌கு தண்‌டனை‌ வா‌ங்‌கி‌க் ‌கொ‌டுக்‌கணும்னு உலகத் தமிழர்கள் நினைக்கிறாங்களோ, அதை‌ ஒரு தமி‌ழ்‌ சி‌னி‌மா ‌செ‌ய்‌தது என்‌ற பெ‌ருமை‌ நமக்குக் கிடைக்கணும்‌. அந்‌த அளவி‌ற்‌கு நா‌ன்‌ ஒரு இயக்‌குநர் ‌கி‌டை‌யா‌து. அதை‌ அமீ‌ர்தான்‌ செ‌ய்‌யணும்‌� என்று சொல்லி முடித்தார்‌.
--வாத்தியார்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக