புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_m10உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2010 2:36 pm

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!


* பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!


* அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!


* உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!


* மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!


* பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!


* இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!



உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Sep 05, 2010 6:48 pm

கடந்தவற்றை மறப்போம் ..இனியும் இது போன்ற தவறுகளுக்கு இடமளியாது ஈகரையை வளர்த்தெடுப்போம் ..

என்றும் நாம் ஈகரையுடன் இணைந்திருப்போம்
நன்றி சிவா அண்ணா உங்கள் அன்பான வேண்டுகோல் ஏற்றுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்.



உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun Sep 05, 2010 8:58 pm

மிக்க நன்றி சிவா...வழிமொழிந்து நடைமுறைப்படுத்துவோம்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun Sep 05, 2010 9:03 pm


" இதை எல்லோரும் ஏற்றுக்கொள்வோம்..."





அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 Friendshipcomment54உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து! - Page 2 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 05, 2010 9:04 pm

மிகச்சரியான நேரத்தில் மிகச்சரியான முடிவு எடுப்பதில் தலைக்கு நிகர் தலைதான்...!

அனைவரும் இந்த ஐந்து கட்டளைகளை நினைவில் கொண்டு ஈகரையைச் சிறப்பிப்போம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 05, 2010 9:07 pm

இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!

உங்கள் கட்டளை எங்கள் நடவடிக்கையாக செய்துவிடுவோம்.

நன்றி தலை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 05, 2010 10:18 pm

உங்கள் அன்புக்கட்டளையை நானுட்பட அனைத்து உறவுகளும் நிச்சயம் மீறமாட்டோம் என்பதை உறுதியா தெரிவித்துக்கொள்கின்றேன் தலைவா.

மிக்க நன்றி அழகிய முறையில் எடுத்துச்சொன்னமைக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Sep 06, 2010 11:03 am

மிக்க நன்றி சிவா அண்ணா ....
அனைவரும் பின்பற்றுவோம் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை ...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 06, 2010 12:13 pm

தலைவர் கூறியவற்றை கடைப்பிடித்து ஈகரையின் தரத்தை மேலும் மேம்படுத்துவோம்.குறைகள் குறைந்து, நிறைகள் நிறைய பாடுபடுவோம்.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Sep 06, 2010 12:21 pm

கட்டாயமாக இந்த அன்பு கட்டளையை மீற மாட்டோம்..............
நன்றி சிவா அண்ணா .



அன்புடன்
மீனா
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 06, 2010 12:31 pm

ஈகரை மேலும் சிறக்க நங்கள் இந்த அன்பு கட்டளைகளை கடைபிடிக்கிறோம்....சிவா அண்ணா......நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக