புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து Poll_c10மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து Poll_m10மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து Poll_c10 
102 Posts - 53%
heezulia

76 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

42 Posts - 63%

21 Posts - 31%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிகப்பெரிய ஹீரோ: கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்க வேண்டும்; அபினவ் பிந்த்ரா கருத்து

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Wed Aug 25, 2010 3:37 pm

புதுடெல்லி,

4
முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்றவர் விஸ்வநாதன் ஆனந்த். சென்னையை
சேர்ந்த 39 வயதான அவரை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
அவமதித்து விட்டது.

ஐதராபாத்தில்
நடைபெற்று வரும் சர்வதேச கணிதமேதை மாநாட்டில் ஆனந்துக்கு ஐதராபாத்
பல்கலைக்கழகம் சார்பில் நேற்று முன்தினம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க
திட்டமிட்டு இருந்தது.

ஆனால் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆனந்தின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டது.

கவுரவ
டாக்டர் பட்டத்தை ஏற்க ஆனந்த் மறுத்துவிட்டார். ஆனத்துக்கு ஸ்பெயின்
குடியுரிமை இருக்கிறது. அங்கு அவர் சில காலம் தங்கி இருந்தார்

இந்தியாவுக்காக
விளையாடி பெருமை சேர்த்த ஆனந்தின் குடியுரிமை குறித்து சர்ச்சை
கிளப்பட்டது. அவரை அவமதிக்கும் செயலாக கருதப்பட்டது. இதை தொடர்ந்து மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் டெலிபோனில் தொடர்பு கொண்டு
ஆனந்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அதே
தினத்தில் டாக்டர் பட்டத்தை பெறுமாறு கூறினேன். மற்றொரு நாளில் ஆனந்த்
இந்த பட்டத்தை பெற ஒப்புக்கொண்டுள்ளதாக கபில்சிபல் தெரிவித்தார்.

தனக்கு ஏற்பட்ட அவமரியாதை காரணமாக கவுரவ டாக்டர் பட்டத்தை ஆனந்த் ஏற்றுக்கொள்வாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

இதற்கிடையே
ஆனந்த் கவுரவ டாக்டர் பட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒலிம்பிக்
வீரர் அபினவ் பிந்த்ரா கேட்டுக் கொண்டுள்ளார். ஆனந்த் மிகப்பெரிய ஹீரோ
என்றும் கூறியுள்ளார்.
ஒலிம்பிக்
போட்டியில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் பிந்த்ரா
ஆவார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி
சுடுதலில் அவர் தங்கப்பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக