புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
19 Posts - 49%
heezulia
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
1 Post - 3%
Guna.D
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
1 Post - 3%
Shivanya
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
10 Posts - 2%
prajai
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
9 Posts - 2%
Jenila
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_m10எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காதல் தெரியவில்லை - லதா ராமன்

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 8:15 am

First topic message reminder :

எது காதல் தெரியவில்லை
- லதா ராமன்

என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?

மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?

இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?

அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?

எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?

யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?

பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?

ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...

எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:35 pm

பிளேடு பக்கிரி wrote:
meerameera wrote:
gunashan wrote:
meerameera wrote:பிளேடு பக்கிரி, புன்னகை) (உங்கள வேற எப்டி கூப்பிடறதுன்னு தெரியல...)

இந்த முறை உண்மை பேசிருக்கார்ன்னு அவரே சொல்றதால...மன்னிச்சு விட்ருவோம். புன்னகை

பக்கிரி என்னோட சிஷ்யன்.. அந்தாள கூப்பிட்டு என்ன் பிளேடு போட பாக்குறயா......உன்ன மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

என்னை யாருன்னே தெரியாம. ஒருமையில எப்படி அழைக்கறீங்க மண்டையில் அடி இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

நானும் .... நானும்...... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சீக்கிரமா ஒரு கட்சி தொடங்கனும்பா ஜாலி ஜாலி

யோவ் இன்னா மீராமீராவுக்கு பேக்கு தூக்குறயா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 2:38 pm

மீரா ங்கற பேரு இல்லைன்னு சொல்லிட்டாங்க சோகம்(
அதனால மீராமிரானு வெச்சுகிட்டேன்...நீங்க சிரம படாம ஒரு 'மீரா' கூப்டா போதும் சிரி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:40 pm

meerameera wrote:மீரா ங்கற பேரு இல்லைன்னு சொல்லிட்டாங்க சோகம்(
அதனால மீராமிரானு வெச்சுகிட்டேன்...நீங்க சிரம படாம ஒரு 'மீரா' கூப்டா போதும் சிரி

ஓகே ஓகே மீரா......................அக்காவா.........அம்மாவா........பாட்டியா........... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

meerameera
meerameera
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 25/08/2010

Postmeerameera Wed Aug 25, 2010 2:43 pm

கோபம் அக்கா இல்லை..மண்டையில் அடி .... தங்கச்சி ஓகே!!!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 25, 2010 2:48 pm

[quote="gunashan"][quote="பிளேடு பக்கிரி"][quote="meerameera"]
gunashan wrote:
meerameera wrote:பிளேடு
நானும் .... நானும்...... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சீக்கிரமா ஒரு கட்சி தொடங்கனும்பா ஜாலி ஜாலி

யோவ் இன்னா மீராமீராவுக்கு பேக்கு தூக்குறயா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

எல்லாம் ஒரு காரணமா தான்... ஏதும் காசு கீசு கிடைக்கும் சிரி சிரி

எது காதல் தெரியவில்லை - லதா ராமன் - Page 10 Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 25, 2010 2:50 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="gunashan"][quote="பிளேடு பக்கிரி"]
meerameera wrote:
gunashan wrote:
meerameera wrote:பிளேடு
நானும் .... நானும்...... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சீக்கிரமா ஒரு கட்சி தொடங்கனும்பா ஜாலி ஜாலி

யோவ் இன்னா மீராமீராவுக்கு பேக்கு தூக்குறயா..... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

எல்லாம் ஒரு காரணமா தான்... ஏதும் காசு கீசு கிடைக்கும் சிரி சிரி

இந்தப் பக்கம் பார்த்தேன் மவனே.........என்னா செய்வேனு தெரியாது...... எதிர்ப்பு

Sponsored content

PostSponsored content

Page 10 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக