புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_m10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10 
96 Posts - 51%
heezulia

70 Posts - 37%
T.N.Balasubramanian

8 Posts - 4%
Anthony raj

4 Posts - 2%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
PriyadharsiniP
ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_m10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_m10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10 
272 Posts - 47%

238 Posts - 41%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_m10ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள்

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 24, 2010 11:53 am

First topic message reminder :

கேரளா வில் ஓணம் பண்டிகையை ஒட்டி கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதிலும் ஓணம் நாளான நேற்று மட்டும் ரூ. 30 கோடிக்கு குடித்துள்ளனர்.

கேரளாவில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப கால கணக்குபடி இந்தியாவில் மது விற்பனையில் கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஓணம் பண்டிகை, கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது மது விற்பனை அமோகமாக நடக்கிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி மது விற்பனை கடந்த ஆண்டை விட மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.155.61 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

இது கடந்த வருடத்தை விட 18 சதவிகிதம் கூடுதல் ஆகும். நேற்று முன்தினம் மட்டும் ரூ. 30 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் திருச்சூரை அடுத்த சாலக்குடி கேரளாவிலேயே அதிக மது விற்பனை நடந்த இடம் என்ற பெயரைத் தக்க வைத்துள்ளது. அங்கு 6 நாட்களில் ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை நடந்துள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரம், கருணாகரப்பள்ளி முறையே ரூ.22 லட்சம், ரூ.21 லட்சத்துடன் 2-வது, 3-வது இடங்களைப் பிடித்துள்ளன.

விற்பனையில் ரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொத்த விற்பனையில் 50 சதவிகிதம் ரம் விற்பனையாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிராந்தி உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு, வெளிநாட்டு மதுபான வகைகளை விற்கும் கேரள மதுபான விற்பனை கழகத்தின் 370 கடைகளில் நடந்தது. தனியார் பார்கள், கள்ளுக் கடைகள், ராணுவ கேன்டீன்களில் நடந்த வி்ற்பனையையும் சேர்த்தால் விற்பனை பல மடங்கு அதிகமாகும்.

பட்டாசுன்னா வெடிக்கணும், பண்டிகைன்னா குடிக்கணும். இந்த பழக்கம் எப்போது மாறப் போகிறதோ!

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 2:26 pm

ஊக்கமது கைவிடேல். புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Aug 24, 2010 2:28 pm

ஊக்க மதுகை விடேல்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 2:33 pm

கலை wrote:ஊக்க மதுகை விடேல்...!

தக்க எதுகை விடேல் ..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 24, 2010 3:06 pm

நானும் ஒரு சரக்கு ஆலை ஆரம்பிக்கபோறேன்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 5:49 pm

அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 6:02 pm

மீனா wrote: அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

எதுக்கு ஓடுர? அதிர்ச்சி அதிர்ச்சி

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 6:03 pm

தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் அதான் எஸ்கேப்

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 6:04 pm

மீனா wrote:தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் அதான் எஸ்கேப்

உங்க ஏரியா பத்தி தானே போட்டுறுக்கு சிரி சிரி

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Aug 24, 2010 6:05 pm

இது ஏன் ஏறிய இல்ல , குணா அண்ணா ஏரியா ஜாலி

அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 24, 2010 6:09 pm

மீனா wrote:இது ஏன் ஏறிய இல்ல , குணா அண்ணா ஏரியா ஜாலி

குணா அண்ணன் தானே.... அப்ப அது உன் ஏரியா தானே சிப்பு வருது சிப்பு வருது

ஒரே வாரத்தில் ரூ. 155 கோடிக்கு குடித்த மலையாளிகள் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக