ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

View previous topic View next topic Go down

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by rsakthi27 on Sun Aug 22, 2010 10:31 am

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

வணக்கம் நான் சத்தியராஜ் எனது வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மையான சுவாரசியமான சம்பவம் இது :

கடந்த 2008 ம் ஆண்டு எனது அக்காவுக்கு வரன் பார்த்துவந்தர்கள் அப்போது எனது நண்பனின் மட்ச்சான் ஒருவரின் வரன் வந்தது புகைப்படம் பார்த்ததும் மாப்பிள்ளையை பிடித்துவிட்டது அவர்கள் விட்டிலும் பெண்ணை பிடித்துவிட்டது பின்பு ஜாதகம் பார்த்தனர் அதில் மாப்பிள்ளைக்கு மூலம் நட்சத்திரம் என வந்தது ஜோசியர் ஆண்மூலம் அரசாலும் பெண் மூலம்தான் நிர்மூலம் நீங்கள் கல்யாணம் பண்ணலாமுன்னு சொன்னங்க, இருந்தாலும் மூலம் னு சொன்னதும் எங்கள் விட்டு உறவுகாரங்க வேண்டாம் சொல்லிட்டாங்க, ஆனால் பெண்ணுக்கு மாப்ளையும், மாப்பிள்ளைக்கு பெண்ணையும் ரொம்ப பிடித்துவிட்டது. கட்டுனா இவங்கள தான் கட்டுவேன்னு ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க . இதனால விட்டுல ஒர்றே பிரட்சன இந்த கல்யாணம் நடக்குமா நடக்தாணு . அப்போ நானும் என் நண்பர்களும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு பொன்னேரி, அனுப்பும் பட்டு என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோயிலுக்கு சென்று இனிப்பு பூந்தி படைத்தது எல்லோருக்கும் கொடுக்கலாம்னு வேண்டிக்கிட்டோம். வேண்டிய படி கோவிலுக்கு பூந்தி ஒன்று ஒரு கவர் ல பாக் பண்ணி கொண்டு போனும் கோவிலில் ரங்கநாதரை தரிசித்து பூந்தி யை ஐயர் கிட்ட குடுத்து சாமீ கிட்ட வச்சி குடுங்கன்னு சொன்னோம். அதுக்கு அந்த ஐயர் இல்லங்க வெளிய இருந்து கொண்டுவர பொருள் எதும் சாமி கிட்ட வைக்கமாட்டோம் னு ரொம்ப ஸ்ட்ரிட்ட சொல்லிட்டரு நானங்க எவ்வளவு கேட்டும் ஐயர் முடியாதுன்னு சொல்லிட்டரு எங்களுக்கெல்லாம் ஒரு கஷ்டமா போய்டுச்சு இவ்வளவு துரம் கொண்டுவந்து சாமி கிட்ட வைக்க முடியலயேன்னு . சரின்னு சாமி கும்புட்ட்மோம் ஐயர் திர்த்தம் குடுத்தார் திர்த்தம் வாங்கும் போடு எனது இடதுகையில் குங்குமம் இருந்தது வலது கையில் திர்த்தம் வாங்கணும் அதனால வலதுகையில் இருந்த பூந்தி கவர எனது வயிற்றிர்க்கும் சாமி கருவறை முன்னால் இருக்கும் தடுப்பு கம்பிக்கும் பிடி குடுத்து திர்த்தம் வாங்கினேன், அப்போது தான் அந்த அற்புதம் நடந்தது நான் எனது நண்பர்கள் , ஐயர் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது நான் பிடிகுடுத்த பூந்தி பாக்கெட் எங்கள் அனைவரின் கண்முன்னே சற்று நழுவியது பின்பு பாகெட்டின் ஒரு பகுதில் பிளவு ஏற்பட்டது ஒரு கை பிடி பூந்தில் சாமின் கருவறை உள்ளே சாமிகிட்ட விழுந்தது, பார்த்த அனைவருக்கும் மெய்சிலிர்த்து விட்டது . உடனே அந்த ஐயர் பூந்தி பாகெட் -ட வாங்கி சாமிகிட்ட வச்சி பூஜை பண்ணி சந்தோசமா குடுத்தாரு என்னோட வாழ்நாள்ல மறக்க முடியாத ஒரு சொல்ல முடியாத சந்தோசம், எங்கள் மனம் குளிர்த்து போயடுட்ட்சு, எவ்வளவோ மந்தரம் சொல்லி சாமிய பூஜை செய்றாங்க ஆனாலும் அவர தேடி வந்த எங்கள மாதிரி சாதாரண பகதர்கள் மனம் கூட கஷ்ட்ட படகூடதுன்னு நினைச்சி எங்க்கள் முன்னாடி அந்த அற்புத காட்சிய நடத்திய விஷ்ணு பகவானுக்கு எவ்வளவு பெரிய மனசு... நாம் அன்போடு எதை குடுத்தாலும் அதை கடவுள் மறுபதில்லை என்பதே நிரூபித்தார்.

எங்க அக்காவுக்கு அதே மாப்பிள்ளையோட திருமணம் நல்ல படியாக நடந்து இப்போ 1 வயதில் அழகான பெண்குழந்தை உள்ளது . அன்றில் இருந்து இந்த நிமிடம் வரை நான் அந்த கோவிலுக்கு அடிகடி சென்று ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து வருகிறேன். நான் எந்த விஷயம் செயிதாலும் அவரை வணங்கி செய்வேன் அது அத்தனையும் வெற்றியில் தான் முடிகிறது.

என்னிடம் யாராவது வந்து கடவுள் எங்கே இருகிறாய் காட்டு என்று கேட்டால் நான் அவர்களிடம் அந்த கோவிலே தான் காட்டுவேன்.இடம் : மீஞ்சூர் அடுத்து அனுப்பும் பட்டு எனும் இரயில் நிலையம் இறங்கி ஒரு 1/2 மணிநேரம் ஊரின் உள்ளே நடந்து சென்று தரிசிக்கலாம்.

நன்றி


--
Sathiya Raj.R
[b][/color]


Last edited by rsakthi27 on Sun Aug 22, 2010 2:18 pm; edited 2 times in total
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by ராஜா on Sun Aug 22, 2010 11:39 am

உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by சபீர் on Sun Aug 22, 2010 11:57 am

ஆரம்பமே அட்டகாசமாக இருக்கே உங்கள் வருகைக்கு என் வாழ்த்துக்களை சொல்லி வருக வருகவென வரவேற்கிறேன்.
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by அன்பு தளபதி on Sun Aug 22, 2010 1:30 pm

அற்புதம்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by மஞ்சுபாஷிணி on Sun Aug 22, 2010 2:53 pm

இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது... பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் ஸ்ரீ ரங்கநாதர்....

அனுபவம் அருமை.. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் நண்பரே...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by வழிப்போக்கன் on Sun Aug 22, 2010 3:16 pm

மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் பகிர்தலிற்கு நன்றிகள்
avatar
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1121
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by rsakthi27 on Mon Aug 23, 2010 4:45 pm

நன்றி பாராட்டுக்கு நன்றி அன்பு மலர்
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by பிளேடு பக்கிரி on Mon Aug 23, 2010 5:14 pm

உங்களுக்கு நேர்ந்த அதிசயத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா நன்றி நன்றி நன்றிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by krishnaamma on Wed Aug 24, 2011 2:16 pm

அற்புதம் சக்தி ! அற்புதம் புன்னகை இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது புன்னகை

பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர் புன்னகை பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by ரேவதி on Wed Aug 24, 2011 2:19 pm

ரொம்பவும் அற்புதம் சூப்பருங்க
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by krishnaamma on Wed Aug 24, 2011 2:21 pm

அந்த கோவில் படம் கிடைத்தால் போடுங்கள் சக்தி, இங்கிருந்தே தரிசனம் செய்கிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by rsakthi27 on Wed Aug 24, 2011 2:22 pm

@krishnaamma wrote:அற்புதம் சக்தி ! அற்புதம் புன்னகை இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது புன்னகை

பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர் புன்னகை பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி

அன்றில் இருந்து தான் அவர பத்தி நிரயா படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். இந்த பதிவுதான் ஈகரையில் எனது முதல் பதிவு, அன்றில் இருந்து அவருடய பெருமைகளையும் வெளிபடுத்த ஆரம்பிச்சேன்.
தங்களுடய ஆதரவுக்கு மிக்க நன்றி சூப்பருங்க நன்றி அன்பு மலர்
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by rsakthi27 on Wed Aug 24, 2011 2:31 pm

@krishnaamma wrote:அந்த கோவில் படம் கிடைத்தால் போடுங்கள் சக்தி, இங்கிருந்தே தரிசனம் செய்கிறேன் புன்னகை


சற்று காத்திருங்கள் நான் சில படங்கள் பதிகிறேன்
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by rsakthi27 on Wed Aug 24, 2011 2:42 pm

@krishnaamma wrote:அந்த கோவில் படம் கிடைத்தால் போடுங்கள் சக்தி, இங்கிருந்தே தரிசனம் செய்கிறேன் புன்னகைavatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by krishnaamma on Wed Aug 24, 2011 4:04 pm

@rsakthi27 wrote:
@krishnaamma wrote:அற்புதம் சக்தி ! அற்புதம் புன்னகை இதை படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது...
உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது புன்னகை

பக்த கோடிகள் எல்லாரையும் ஒன்றாய் நினைத்து அருள்பாலிக்கும் கருணை கொண்டவர் அந்த கிருஷ்ணர் புன்னகை பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி

அன்றில் இருந்து தான் அவர பத்தி நிரயா படிச்சு தெரிஞ்சுக்கிட்டேன். இந்த பதிவுதான் ஈகரையில் எனது முதல் பதிவு, அன்றில் இருந்து அவருடய பெருமைகளையும் வெளிபடுத்த ஆரம்பிச்சேன்.
தங்களுடய ஆதரவுக்கு மிக்க நன்றி சூப்பருங்க நன்றி அன்பு மலர்

புன்னகை சக்தி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by krishnaamma on Wed Aug 24, 2011 4:05 pm

இந்த கிருஷ்ணா ரொம்ப அழகு முத்தம் முத்தம் முத்தம் புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by krishnaamma on Wed Aug 24, 2011 4:07 pmஎவ்வளவு பெரிய பெருமாள் பாதம் புன்னகை :வணக்கம்:


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by krishnaamma on Wed Aug 24, 2011 4:09 pm

அழகான கோபுரங்கள் புன்னகை படங்கள் ரொம்ப அற்புதம் சக்தி புன்னகை இங்கு பகிர்ந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நான் படங்களை சேவ் செய்து விட்டேன் புன்னகை அந்த கிருஷ்ணா, என் டெஸ்க் டாப் இல் இருக்கார் இப்ப ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by rsakthi27 on Wed Aug 24, 2011 4:17 pm

@krishnaamma wrote:அழகான கோபுரங்கள் புன்னகை படங்கள் ரொம்ப அற்புதம் சக்தி புன்னகை இங்கு பகிர்ந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நான் படங்களை சேவ் செய்து விட்டேன் புன்னகை அந்த கிருஷ்ணா, என் டெஸ்க் டாப் இல் இருக்கார் இப்ப ஜாலி ஜாலி

நான் தான் நன்றி கூற வேண்டும் தங்களுக்கு, இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி :வணக்கம்:
சூப்பருங்க சிரி அன்பு மலர் நன்றி
🐰
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by மகா பிரபு on Wed Aug 24, 2011 5:42 pm

பகிர்வுக்கு நன்றி.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by krishnaamma on Wed Aug 24, 2011 5:45 pm

@rsakthi27 wrote:
@krishnaamma wrote:அழகான கோபுரங்கள் புன்னகை படங்கள் ரொம்ப அற்புதம் சக்தி புன்னகை இங்கு பகிர்ந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

நான் படங்களை சேவ் செய்து விட்டேன் புன்னகை அந்த கிருஷ்ணா, என் டெஸ்க் டாப் இல் இருக்கார் இப்ப ஜாலி ஜாலி

நான் தான் நன்றி கூற வேண்டும் தங்களுக்கு, இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி :வணக்கம்:
சூப்பருங்க சிரி அன்பு மலர் நன்றி
🐰

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by dsudhanandan on Wed Aug 24, 2011 5:51 pm

அருமையான படங்கள்... நன்றி
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by rsakthi27 on Wed Aug 24, 2011 6:02 pm

@dsudhanandan wrote:அருமையான படங்கள்... நன்றி

அருமையிருக்கு
avatar
rsakthi27
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 93
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by சதாசிவம் on Wed Aug 24, 2011 6:47 pm

நல்ல தகவல் பதிந்தமைக்கு நன்றி, அந்த பெருமாள் தீண்டாத திருமேனி பெருமாள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இதன் அருகில் தான் மேலூர் திருவுடை அம்மனின் திருக்கோவிலும் இருக்கிறது, அங்கு சொல்பவர்கள் அதையும் தரிசிக்கலாம்.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவில்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum