புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Wireless மின்சாரம் - Page 4 Poll_c10Wireless மின்சாரம் - Page 4 Poll_m10Wireless மின்சாரம் - Page 4 Poll_c10 
30 Posts - 52%
heezulia
Wireless மின்சாரம் - Page 4 Poll_c10Wireless மின்சாரம் - Page 4 Poll_m10Wireless மின்சாரம் - Page 4 Poll_c10 
27 Posts - 47%
mohamed nizamudeen
Wireless மின்சாரம் - Page 4 Poll_c10Wireless மின்சாரம் - Page 4 Poll_m10Wireless மின்சாரம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Wireless மின்சாரம் - Page 4 Poll_c10Wireless மின்சாரம் - Page 4 Poll_m10Wireless மின்சாரம் - Page 4 Poll_c10 
72 Posts - 58%
heezulia
Wireless மின்சாரம் - Page 4 Poll_c10Wireless மின்சாரம் - Page 4 Poll_m10Wireless மின்சாரம் - Page 4 Poll_c10 
48 Posts - 38%
mohamed nizamudeen
Wireless மின்சாரம் - Page 4 Poll_c10Wireless மின்சாரம் - Page 4 Poll_m10Wireless மின்சாரம் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
Wireless மின்சாரம் - Page 4 Poll_c10Wireless மின்சாரம் - Page 4 Poll_m10Wireless மின்சாரம் - Page 4 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Wireless மின்சாரம்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 5:53 pm

First topic message reminder :

கடத்தி (Wire) இன்றி வீட்டு மின்சுற்றில் உள்ள குதைகளில் இருந்து மின்சாரத்தை பெற்று அதனை ஒரு உபகரணத்தைப் பயன்படுத்தி மின்காந்த அலையாக மாற்றி காற்றில் பறக்கவிட்டு மீண்டும் அந்த மின்காந்த அலைகளை உலோகக் கம்பிச் சுருள்களைக் கொண்ட உபகரணம் ஒன்றைப் பயன்படுத்தி மின்சாரமாக்கி, அந்த மின்சாரத்தைக் கொண்டு மின்சேமிப்பு மின்கலங்களை (Rechageable Battery) மின்னேற்றிப் பாவிக்கும் புதிய வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரத்தைப் பரிமாறிக் கொள்ளுதல் விற்றிசிற்றி (Witricity) என்ற புது நாமத்தோடு அழைக்கப்பட இருக்கிறது.

இதன் மூலம் எதிர்காலத்தில் செல்லிடத்தொலைபேசிகள், மடிகணணிகள் போன்ற இலத்திரனியல் உபகரணங்களை கடத்திகள், சார்ஜர்கள் இன்றி மின்னேற்றிப் பாவிக்க வழி கிட்ட இருக்கிறது.

அதுமட்டுமன்றி தட்டைத் திரை தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்னேற்றிய மின்கலங்களில் இயக்கப்படும் வாகனங்களையும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக இயக்க முடியும் என்றும் தெரிகிறது.

Wireless மின்சாரம் - Page 4 46104431witricity

WIRELESS POWER WORKS

1. First magnetic coil (Antenna A) housed in a box and can be set in wall or ceiling
2. Antenna A, powered by mains, resonates at a specific frequency
3. Electromagnetic waves transmitted through the air
4. Second magnetic coil (Antenna B) fitted in laptop/TV etc resonates at same frequency as first coil and absorbs energy
5. Energy charges the device

காந்த அலைகள் அல்லது மின்காந்த அலைகள் மின்னைக் கடத்தக் கூடிய உலோகச் சுருள்களை (கடத்திகள்) கடந்து செல்லும் செய்து மின்னைப் பிறப்பிக்கும் என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே எடிசன், ரெஸ்லா போன்ற விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட உண்மையாக இருக்கின்ற போதிலும் தற்போதைய தேவைகளோடு மேற்படி கண்டுபிடிப்பு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதன் மூலம் கடத்திகள் மற்றும் பாவித்து விட்டு எறியும் மின்கலங்களின் பாவனையை வெகுவாகக் குறைக்கலாம் எங்கின்றார்கள் இந்த உபகரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆய்வாளர்கள்.

இதற்கிடையே இவ்வாறு மின்காந்த அலைகளை காற்றில் செலுத்துவதால் மனிதருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வாறு ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடிய மின்காந்த அலைகளை அவர்கள் இதில் பாவிப்பதைத் தவிர்க்க முனைவர் என்றும் கூறப்படுகிறது.


" alt="" />



Wireless மின்சாரம் - Page 4 Skirupairajahblackjh18

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 10:42 pm

ஈழமகன் wrote:
kirupairajah wrote:சிவா உங்களின் முழு பெயர் என்ன?

கிருவண்ணா என்ன கண்டுக்கவே மாட்டன் என்டுறிங்க அப்போத முதல் கத்திக்கிட்டு இருக்கன். பயம்

நீங்க வேற யாரோட பெயர் சொல்லி குப்பிட்டிங்க. என்ன குப்பிடவில்லையே



Wireless மின்சாரம் - Page 4 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 10:44 pm

சிவா wrote:இதோ போட்டுட்டேன்!

Wireless மின்சாரம் - Page 4 17012008064

சிவா இது என்ன இடம்??



Wireless மின்சாரம் - Page 4 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 10:47 pm

அந்த இடத்தின் பெயர் புத்ராஜெயா!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 28, 2009 10:53 pm

சிவாண்ணா சூப்பர்.... நல்லா இருக்கீங்கண்ணா போட்டோ காட்டினதுக்கு நன்றி எல்லாம் சொல்ல மாட்டன்

Wireless மின்சாரம் - Page 4 002xpu

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 10:55 pm

புத்ராஜெயா! இது hospital லின் பெயரா அல்லது அந்த கட்டடத்தின் பெயரா



Wireless மின்சாரம் - Page 4 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 11:01 pm

செஞ்சிடுவோம்! உடனே வாங்க!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 28, 2009 11:02 pm

என்ன வருத்தம் என்டு கேக்கிறீங்களா... ஒன்னும் இல்லா பிறியா கிடைக்கு மின்னா ஒரு 3,4 இடத்தில‌ செய்துவிடுங்க.

"பிறீன்னா பினயிலும் குடிப்பான் சைலு " சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 11:05 pm

சிரி சிரி பாடகன் சிரி சிரி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 11:12 pm

சிவா என்ன காரணமோ தெரியவில்லை நேற்றும் இன்றும் இகரை மிகவும்
மெதுவாக load ஆகிறது எனது கணனியில்



Wireless மின்சாரம் - Page 4 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 28, 2009 11:13 pm

மற்ற தளங்கள் எப்படி இயங்குகிறது. என்ன உலாவி பயன்படுத்துகிறீர்கள்

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக