புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
19 Posts - 50%
heezulia
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
1 Post - 3%
Guna.D
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
10 Posts - 2%
prajai
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_m10பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி நேரத்தில் அரசு விழா அவதிப்படும் குழந்தைகள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:44 pm

உடுமலை
: பள்ளி வளாகத்தில், பள்ளி நேரத்தில் அரசு விழாக்கள் நடத்தப்பட்டதால்
மாணவர்கள் கல்வி பாதித்ததோடு, வரைமுறையற்ற மைக்செட் சத்தம் காரணமாக
குழந்தைகள் அவதிப்பட்டனர்.
உடுமலை ஒன்றியத்திலுள்ள ஆறு ஊராட்சிகளில் நேற்று நெடுஞ்சாலைத்துறை
அமைச்சர் சாமிநாதன் தலைமையில் இலவச "டிவி'க்கள் வழங்கும் விழா நடந்தது.
இதில், செல்லப்பம்பாளையம், குருவப்பநாயக்கனூர், பள்ளபாளையம் ஆகிய
கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகங்கள் விழாக்கள்
நடத்தப்பட்டன.
விழாவிற்காக ஒலி பெருக்கிகள் வைக்கப் பட்டு, அதிக இரைச்சலுடன்
பாடல்கள் ஒலி பரப்பப்பட்டு வந்தன. அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விழாவில்
பேசினர். பள்ளி வளாகத்தில் மேடை, மைக்செட், பயனாளிகள் என விழா களை
கட்டியிருந்த நிலையில், மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், மைக்செட்டின் அதிக சத்தம் காரணமாக மாணவர்கள் பாதித்தனர்.
படிக்கவும் முடியாமல், வீட்டிற்கு செல்லவும் முடியாமல் மாணவர்கள்
வகுப்பறையிலிருந்து வெளியில் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பள்ளி நாளில், பள்ளி வளாகத்தில் விழாக்கள் நடத்துவதற்கு பதில்,
வேறு இடங்களை தேர்வு செய்து நடத்தினால் பள்ளி குழந்தைகளுக்கு பிரச்னை
இருக்காது என்பதை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 5:46 pm

எப்படி புரிய வைக்கிறது ஒன்னும் புரியல

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக