புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவச கலர் டி.வி. வழங்குவதில் என்ன தவறு?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
புதுடெல்லி :
கிராம மக்கள் நலனுக்காக இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துவதில் என்ன தவறு? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழக அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தை எதிர்த்து கடந்த 2008ம் ஆண்டு சுப்பிரமணியம் பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் குமார், ‘‘தமிழக அரசு இலவச கலர் டி.வி. திட்டத்தை அறிமுகப்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் மூலம் உலகத்தில் நடக்கும் சம்பவங்கள் கிராம மக்களை எளிதாக சென்றடைகிறது. மேலும் இத்திட்டம் முடியும் நிலையில் உள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.மனுதாரர் சார்பில் ஆஜரான அரவிந்த் தத்தார், ‘‘மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் சட்டப் பிரச்னைகள் உள்ளன. எனவே, திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, ‘‘கிராமப்புறத்துக்கு நீங்கள் சென்று பார்த்திருக்கிறீர்களா? அங்குள்ள மக்களின் நிலையை ஆய்வு செய்திருக்கிறீர்களா? என்று கேட்டனர். மேலும் கிராம மக்களின் நலனுக்காக இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்துவதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பினர்.
அரவிந்த் தத்தார் கூறுகையில், ‘‘விரைவில் தமிழக சட்டப் பேரவை தேர்தல் வருகிறது. அப்போது, கம்ப்யூட்டர் வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதையும் வழங்குவார்கள். இது மக்களின் வரிப்பணம்’’ என்றார். இதற்கு, ‘‘கம்ப்யூட்டர் வழங்கினால் என்ன தவறு? மக்களின் மேம்பாட்டுக்குத்தானே வழங்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தனர்.

- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிச்ச wrote:உலக விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள வெறும் தொலைக்காட்ச்சிப் பெட்டி மட்டும் கொடுத்தல் போதுமா?
DTH யார் கொடுப்பா? இல்லை கேபிள் கனக்ஷன் யார் கொடுப்பா?
உங்களுக்கு எல்லாத்தையும் ஓசியில கொடுத்தா...அப்புறம் அரசாங்கம் பிச்சதான் எடுக்கனும் பிச்ச....எங்க ஆளையே காணோம்........
ஒருத்தன் பொது மக்கள் நலனுக்காக தன்னுடைய கை காசை போட்டு கேசு போட்டா...gunashan wrote:பிச்ச wrote:உலக விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள வெறும் தொலைக்காட்ச்சிப் பெட்டி மட்டும் கொடுத்தல் போதுமா?
DTH யார் கொடுப்பா? இல்லை கேபிள் கனக்ஷன் யார் கொடுப்பா?
உங்களுக்கு எல்லாத்தையும் ஓசியில கொடுத்தா...அப்புறம் அரசாங்கம் பிச்சதான் எடுக்கனும் பிச்ச....எங்க ஆளையே காணோம்........
என்னமோ நல்ல திட்டம்னு சொல்லி மனுவை தள்ளிபடி பண்றாங்களே இவங்கல்லாம்
நீதித்துரைல இருந்து என்னத்த சாதிக்கப் போறாங்க.ஓசியல யாரு கேட்டா? தன்னுடைய சுய நலத்துக்காக இப்படி பண்றாரு கலைஞரு..
- கீர்த்தனாஇளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கீர்த்தனா wrote:எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா
சும்மா கத உட வேணாம் கீர்த்தி.......நீ நல்ல கருப்பினு எல்லாத்துக்கும் தெரியும்...அதுக்குத்தான் தம்மன்னா படத்த காட்டுறேனு தெரியும்........
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிச்ச wrote:ஒருத்தன் பொது மக்கள் நலனுக்காக தன்னுடைய கை காசை போட்டு கேசு போட்டா...gunashan wrote:பிச்ச wrote:உலக விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள வெறும் தொலைக்காட்ச்சிப் பெட்டி மட்டும் கொடுத்தல் போதுமா?
DTH யார் கொடுப்பா? இல்லை கேபிள் கனக்ஷன் யார் கொடுப்பா?
உங்களுக்கு எல்லாத்தையும் ஓசியில கொடுத்தா...அப்புறம் அரசாங்கம் பிச்சதான் எடுக்கனும் பிச்ச....எங்க ஆளையே காணோம்........
என்னமோ நல்ல திட்டம்னு சொல்லி மனுவை தள்ளிபடி பண்றாங்களே இவங்கல்லாம்
நீதித்துரைல இருந்து என்னத்த சாதிக்கப் போறாங்க.ஓசியல யாரு கேட்டா? தன்னுடைய சுய நலத்துக்காக இப்படி பண்றாரு கலைஞரு..
நீ களைஞர்கிட்ட செம அடி வாங்காம் இருந்தா சரி பிச்ச....இந்தா அடி...
- கீர்த்தனாஇளையநிலா
- பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010
gunashan wrote:கீர்த்தனா wrote:எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா
சும்மா கத உட வேணாம் கீர்த்தி.......நீ நல்ல கருப்பினு எல்லாத்துக்கும் தெரியும்...அதுக்குத்தான் தம்மன்னா படத்த காட்டுறேனு தெரியும்........
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கீர்த்தனா wrote:gunashan wrote:கீர்த்தனா wrote:எங்கட வீட்ட கலர் டிவி இல்லை ..கருப்பு வெள்ளை டிவி தான் ..ஏன் தெரியுமா ...நானே நல்ல கலர் ஹா ஹா
சும்மா கத உட வேணாம் கீர்த்தி.......நீ நல்ல கருப்பினு எல்லாத்துக்கும் தெரியும்...அதுக்குத்தான் தம்மன்னா படத்த காட்டுறேனு தெரியும்........
என்ன கண்ணு முழிக்குற. உண்மதான....எனக்குத் தெரியாதா.........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|