புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10 
206 Posts - 51%
ayyasamy ram
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_m10ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்!

Page 2 of 2 Previous  1, 2

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:51 pm

First topic message reminder :

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 18-tamilnadu-logo200சென்னை:
தமிழ்நாட்டில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர
ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்கும் திட்டம் 2008ம் ஆண்டு அக்டோபர்
மாதம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
மஞ்சள்தூள், மல்லித்தூள்,
மிளகாய்தூள், கடலை பருப்பு, வெந்தயம், கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு,
மிளகு, சீரகம், கரம் மசாலா, ஆகிய 10 பொருட்கள் கொண்ட பாக்கெட் ரூ.50 என்ற
விலையில் பாக்கெட்டில் அடைத்து ரேஷன் கடைகளில் விற்கப்பட்டது. இந்த
பாக்கெட்டில் மல்லி, மிளகாய் தூள் போன்றவை ஒரு குடும்பத்தின் சராசரி
தேவையை விட அதிகம் இருந்ததால். இருப்பு வைத்து பயன்படுத்துவதில் சிரமம்
உள்ளது என்றும் பொது மக்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

எனவே
அதிகமாக உள்ள மல்லித்தூள், மிளகாய்தூள், கடலை பருப்பு ஆகிய வற்றின் எடையை
குறைத்து, மற்ற பொருட்களை அதே எடையுடன் கொண்ட 10 மளிகை பொருள் பாக்கெட்டை
ரூ.25-க்கு ரேஷன் கடைகளில் விற்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுபற்றிய
அறிவிப்பு, உணவுத்துறை மானிய கோரிக்கையின் போது சட்டசபையில்
வெளியிடப்பட்டது.

அதன்படி,
தற்போது ரேஷன் கடைகளில் 10 பொருட்களை கொண்ட மளிகை சாமான் பாக்கெட் அரசு
முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு ரேஷன் கடைகளில் ஒரு
கார்டுக்கு 50 ரூபாய் மளிகை பொருள் பாக்கெட் ஒன்று மட்டும் தான்
வழங்கப்பட்டது. தற்போது விலை ரூ.25 ஆக குறைக்கப்பட்டு தேவைப்படுவோர் ஒரே
சமயத்தில் இரண்டு வாங்கிக் கொள்ளலாம்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:40 pm

bhuvi wrote:என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத சில மரமண்டைய என்ன செய்ய முடியும்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் தமிழ் இப்படி திட்டுற? பாவம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:41 pm

தமிழ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:
bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது... மகிழ்ச்சி

அப்படி போடுங்க பயம் பயம்

கூடாது கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 18, 2010 2:43 pm

பிளேடு உங்கள தான் அண்ணா... தமிழ் ல இல்ல....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:44 pm

bhuvi wrote: பிளேடு உங்கள தான் அண்ணா... தமிழ் ல இல்ல....

இப்படியா அண்ணனை கூட்டத்துல வச்சி கேவலபடுதுறது கோபம் கோபம் கோபம் கோபம்

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 18, 2010 2:51 pm

நீங்க கேவல படுத்தின நானும் அப்படித்தானே செய்வேன்.... பதிலுக்கு பதில்.... :joker:

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:54 pm

bhuvi wrote:நீங்க கேவல படுத்தின நானும் அப்படித்தானே செய்வேன்.... பதிலுக்கு பதில்.... :joker:

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 18, 2010 3:07 pm

அலையாதே அண்ணா.... நான் அந்த சிறிய பொருட்கல சொன்னேன். கூடாது

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 18, 2010 3:12 pm

bhuvi wrote:நீங்க கேவல படுத்தின நானும் அப்படித்தானே செய்வேன்.... பதிலுக்கு பதில்.... :joker:

ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 56667 நல்ல குடும்பம் (அண்ணன் + தங்கை )

இன்னும் கொஞ்ச நேரம் போனால் பல விபரங்கள் வெளிய வரும் போல இருக்கே ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்! - Page 2 Icon_lol

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Aug 18, 2010 3:17 pm

அண்ணன் தங்கைகுள்ள செல்ல சண்டைகள் இருக்கும் அதெலாம் கண்டுக்கபடாது.....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக