புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
102 Posts - 53%
heezulia
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_m10விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானிகள் சொல்லும் விரல் ஜோதிடம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 25, 2009 10:46 pm

First topic message reminder :

ஒருவரின் விரல் அமைப்பை வைத்தே அவர் எப்படிப்பட்டவர், அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இதைச்சொல்பவர்கள் ஜோதிடர்கள் அல்ல, உயர்கல்வி கற்ற விஞ்ஞானி. அவரது பெயர் ஜான் மேன்னிங். இவர் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர். இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. சுமார் 10 வயது முதல் 17 வயது வரையுள்ள சிறுவர்-சிறுமிகளிடம் நடத்திய இந்த ஆய்வில் வெளியான தகவல்கள் வருமாறு:-

* விரல்களின் நீளத்தை வைத்தே ஒருவரின் குணாதிசயங்களை சொல்ல முடியும். குறிப்பாக அவரது திறமைகள், அவருக்கு வரும் நோய்கள் போன்றவற்றை சொல்ல முடியும். இந்த கணிப்பை அறிய இரண்டு கைகளிலும் உள்ள விரல்களின் நீளத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். விரல்கள் நீளமாக இருக்கும் ஆண்கள் எதிலும் வேகமாகவும், தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே நேரத்தில் பெண்கள் இதற்கு நேர்மாறாக இருப்பார்கள்.

* சுட்டு விரலைவிட மோதிர விரல் அதிக நீளமாக இருக்கும் சிறுவன் வேகமாக ஓடுவான்.

* மோதிர விரல் நீளமாக இருக்கும் சிறுவன் கணிதம், அதிக வார்த்தைகளை அறிந்து கொள்ளுதல், புத்தி
சாலித்தனமாக பேசுதல் போன்றவற்றில் திறமையானவனாக இருப்பான்.

* சுட்டு விரல் நீளமாக இருந்தால் அந்த சிறுவன் புத்திசாலியாக இருப்பான். ஆனால் கணித பாடங்களை படிப்பதில் அவனுக்கு ஆர்வம் இருக்காது.

* விரல்கள் நீளமாக இருக்கும் சிறுமிகள் தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வமாக இருப்பார்கள். மேலும் இவர்கள் வளர வளர இந்த துறைகளில் சிறப்புகளை அடைவார்கள்.

* விரல்கள் குட்டையாக இருக்கும் சிறுமிகள் கலை தொடர்பான விஷயங்களில் தனித்தன்மை பெற்று விளங்குவார்கள். மேலும் இவர்கள் எந்த காரியம் செய்தாலும் அதில் தனித்தன்மையுடன் விளங்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

ஒருவரது விரல்கள் நீளமாகவோ, குட்டையாகவோ இருப்பதற்கு மரபியல் தான் காரணமாக அமைகிறது என்றும் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்பில் தெரிவித்துள்ளனர்.

உடலின் அங்க அமைப்பு மூலம் ஒருவரது குணாதிசயங்களை கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்து இருந்தாலும் நமது முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதை `சாமுத்திரிக்கா லட்சணம்' என்ற பெயரில் எழுதி வைத்துள்ளனர். முன்னணி ஜோதிடர்கள் கூட ஒருவரது முகத்தையும், அங்க அடையாளங்களையும் பார்த்த உடன் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவற்றை சொல்லும் திறன் பெற்றுள்ளனர்.

நன்றி:தினதந்தி


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 25, 2009 11:01 pm

ஆணுக்கு ஆட்காட்டி விரலை விட மோதிர விரலின் நீளம் அதிகம். பெண்ணுக்கு இந்த இரு விரல்களும் சமநீளத்தில் இருக்கும். சில பெண்களுக்கு மோதிர விரல், சுட்டு விரலை விட நீளமாக அமைந்திருக்கலாம். அதாவது, ஆண்களின் விரல்களைப் போல. இந்த பெண்களுக்கு முதுமையில் மூட்டுவலி வர அதிக வாய்ப்பு உள்ளது.

மோதிர விரலை விட சுட்டுவிரல் மிகவும் குட்டையாக இருப்பது, மன அழுத்தம் மற்றும் ஓரினச் சேர்க்கை நாட்டத்தைக் குறிக்கும் என்கிறது லிவர்பூல் பல்கலக்கழகம் நடத்திய ஆய்வின்முடிவு. இது ஆண்_பெண் இரு பாலருக்கும் பொருந்தும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 11:02 pm

அதானே எனக்கும் தெரியல!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 25, 2009 11:04 pm

kirupairajah wrote:
நிலாசகி wrote:பொதுவாகவே வெள்ளி தங்கம் போன்ற உலோகங்கள் நம் உடலுக்கு நல்லது....தங்கம் விலை அதிகம் அதனால் வெள்ளி பயன் படுத்தி இருக்கலாம்.பொதுவாக நாம் தங்கத்தை காலில் அணிய கூடாது என்று கூறுவார்கள்
\\


ஆள்காட்டி விரலும் மொத்திரவிரளும் ஒரே அளவிருந்தால் அவர்கள் oestrogen அதிகம் உள்ளது என்று ஆத்தம் அதாவது பெண்மைத்தன்மை.....

ஐயோ. எனக்கு அப்படி இல்லை. Siva எப்படி உங்களுக்கு?
நீங்க மாத்துனத பலர் பாத்துட்டாங்க
:P

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 25, 2009 11:05 pm

நான் மறந்து விட்டேன் சிவா என்று எழுத. அதுதானே மாற்றினேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 11:06 pm

ஆணுக்கு ஆட்காட்டி விரலை விட மோதிர விரலின் நீளம் அதிகம் - சரி

மோதிர விரலை விட சுட்டுவிரல் மிகவும் குட்டையாக இருப்பது - குழப்புதே!!!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 25, 2009 11:06 pm

மேலும், ஆணுக்கு மோதிர விரல் மிக நீளமாக இருப்பம் பெண்ணுக்கு சுட்டு விரல் அதிக நீளத்தில் இருப்பதும் அவர்கள் குழந்தைதகளைப் பெறுவதில் சாதனை படைக்க வல்லவர்கள் என்பதற்கான அடையாளம் என்கிற மற்றொரு ஆய்வு.

விரல் நீள விகிதம் குறித்து மத்திய லங்காஷயர் பல்கலக்கழக உளவியல் பிரிவு நடத்திய ஆய்வில் ஒரு வேடிக்கையான உண்மை தெரியவந்ள்ளது.

கருப்பையில் பெண் சிசு அதிக அளவில் டெஸ்டோஸ்டீரோன் தாக்கத்திற்கு உள்ளானால் ஆண்களுக்கு இருப்பதைப் போலவே விரல்களின் நீளம் அமையக்கூடும்.

மற்ற பெண்களும் ஒப்பிடும்போது, இப் பெண்கள் தொலை பேசியில் பேசுகையில், எதிர்முனையில் எடக்கு மடக்கான கேள்விகள் வந்தால் ரொம்பவும் அதிகமாகவே எரிச்சல்படுவார்களாம்.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Jul 25, 2009 11:07 pm

சிவா wrote:ஆமாம், முன்னொரு காலத்தில்!

இப்பவும் தான் சோகம் சோகம்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Jul 25, 2009 11:08 pm

சிவா wrote:ஆணுக்கு ஆட்காட்டி விரலை விட மோதிர விரலின் நீளம் அதிகம் - சரி

மோதிர விரலை விட சுட்டுவிரல் மிகவும் குட்டையாக இருப்பது - குழப்புதே!!!
"மிகவும்" அங்க twist அ வச்சிருக்காங்க

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jul 25, 2009 11:09 pm

சிவா wrote:ஆணுக்கு ஆட்காட்டி விரலை விட மோதிர விரலின் நீளம் அதிகம் - சரி

மோதிர விரலை விட சுட்டுவிரல் மிகவும் குட்டையாக இருப்பது - குழப்புதே!!!

இப்படி யாருக்குமே இருந்தத நான் பாரிகவேயில்ல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 25, 2009 11:11 pm

ஆஹா! விரல்களைப் பற்றி நிலாவின் கருத்தைப் படித்ததிலிருந்து இனிமேல் அனைவரும் அடுத்தவர்களின் விரல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக