புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
11 Posts - 4%
prajai
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
2 Posts - 1%
jairam
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_m10யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 6:36 pm

யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! Elephanti

புதிதாக அமைக்கப்பட்ட ஷவரில் உற்சாகக் குளியல் போடும் யானை பார்வதி.

மதுரை,

மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் யானை பார்வதி குளிப்பதற்கென நவீன ஷவர்
அமைக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாக அலுவலரும், இணை ஆணையருமான ஆர்.
பத்மநாபன் தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: மீனாட்சியம்மன்
கோயிலைச் சேர்ந்த 15 வயதுடைய யானை பார்வதியை பராமரிக்கும் பகுதி, கோயிலின்
கிழக்காடி வீதி - வடக்காடி வீதி சந்திப்பில் உள்ளது.அண்மையில்,
திருப்பரங்குன்றம் கோயில் யானை குளிப்பதற்கு ஷவர் வசதி செய்து தரப்பட்டது.
அதேபோன்று, மீனாட்சியம்மன் கோயில் யானை பார்வதியை காலை, மாலை இரு
வேளைகளும் குளிப்பாட்டும் வகையில், யானைக் கூடத்தின் மேற்கூரையில் சதுர
வடிவில் கம்பிக் குழாயில் துளையிட்டு ரூ.8 ஆயிரம் செலவில் ஷவர் வசதிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூவாயிரம் கிலோ எடையுடைய யானை பார்வதி, கடந்த ஜூலையில் நடந்த யானைகள் சிறப்பு முகாமில் அறிவுறுத்தியபடி பராமரிக்கப்பட்டு வருகிறது.தினமும்
யானைக்கு பசும்புல் 250 கிலோ, இலை தழைகள் 50 கிலோ, அரிசி 7 கிலோ, பாசிப்
பயறு ஒன்றரைக் கிலோ, கொள்ளு ஒன்றரைக் கிலோ, வெல்லம், கருப்பட்டி 1 கிலோ,
உப்பு 100 கிராம், மஞ்சள் தூள் 25 கிராம் வழங்கப்படுகிறது. யானை
குடிப்பதற்கு தினமும் 350 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
வழங்கப்படுகிறது.இது தவிர, யானையின் வயிற்றில் உள்ள புழுவை
நீக்குவதற்காக மாதந்தோறும் 3 லிட்டர் தேங்காய் எண்ணெய், அஷ்டசூரணம் 1
கிலோ, சுக்கு 50 கிராம், மிளகு 50 கிராம் ஊட்டப்படுகின்றன.மூன்று
மாதங்களுக்கு ஒருமுறை யானைக்கு சியாவனபிரகாஷ் லேகியம் அளிக்கப்படுகிறது.
மேலும், புதிய உணவுகளாக 90 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 10 நாள்களுக்கு
3 கிலோ அவல், 400 கிராம் பேரீச்சம் பழமும் வழக்கமான உணவுடன் சேர்த்து
அளிக்கப்படுகிறது.யானை காலையில் 6 கிலோ மீட்டர் தூரமும், மாலையில்
6 கிலோ மீட்டர் தூரமும் கோயிலைச் சுற்றி நடந்து வரவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள யானைக் கூடம் சுமார் ரூ.2 லட்சத்தில்
புதுப்பிக்கப்பட உள்ளது. அதன்படி, யானை நிற்க மணல் திட்டு உள்ளிட்ட
வசதிகள் செய்துதரப்பட உள்ளன. மேலும், கோயிலில் ஒட்டகங்கள் பராமரிக்கும்
பகுதியும் தனியாகப் பிரிக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட உள்ளது என்றார்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Aug 05, 2010 6:52 pm

யானைக்கு பசும்புல் 250 கிலோ
இலை தழைகள் 50 கிலோ
அரிசி 7 கிலோ
பாசிப் பயறு ஒன்றரைக் கிலோ
கொள்ளு ஒன்றரைக் கிலோ
வெல்லம், கருப்பட்டி 1 கிலோ
உப்பு 100 கிராம்
மஞ்சள் தூள் 25 கிராம்
குடிப்பதற்கு தினமும் 350 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர்
யானையின் வயிற்றில் உள்ள புழுவை
நீக்குவதற்காக மாதந்தோறும் 3 லிட்டர் தேங்காய் எண்ணெய், அஷ்டசூரணம் 1 கிலோ,
சுக்கு 50 கிராம்,
மிளகு 50 கிராம்
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை யானைக்கு சியாவனபிரகாஷ் லேகியம்
புதிய உணவுகளாக 90 நாள்களுக்கு ஒருமுறை தொடர்ந்து 10 நாள்களுக்கு
3 கிலோ அவல்,
400 கிராம் பேரீச்சம் பழமும் வழக்கமான உணவுடன்
யானை காலையில் 6 கிலோ மீட்டர் தூரமும், மாலையில்
6 கிலோ மீட்டர் தூரமும் கோயிலைச் சுற்றி நடந்து வரவும் ஏற்பாடு

இப்படினா பேசாம யானையா இருந்திருக்கலாம் போல
ராம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 7:00 pm

ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 7:04 pm

gunashan wrote:ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
அப்படின எனக்கும் சேர்த்து வேண்டிகிங்கோ......யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்........................ யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837 யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837 யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 7:09 pm

arun_vzp wrote:

ஆச தோச அப்பளவட. ஆசைய பாரு ஆசைய......உம்ம ஆசைல மண்னள்ளிப் போட........
மனுசனா இருந்தா தான்யா எல்லா சொகத்தையும் அனுபவிக்க முடியும்...... மண்டையில் அடி மண்டையில் அடி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 7:20 pm

gunashan wrote:
arun_vzp wrote:
gunashan wrote:ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
அப்படின எனக்கும் சேர்த்து வேண்டிகிங்கோ......யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்........................ யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837 யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837 யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837

ஆச தோச அப்பளவட. ஆசைய பாரு ஆசைய......உம்ம ஆசைல மண்னள்ளிப் போட........
மனுசனா இருந்தா தான்யா எல்லா சொகத்தையும் அனுபவிக்க முடியும்...... மண்டையில் அடி மண்டையில் அடி
மிருகமா இருந்த எதைபதையும் கவலைப்பட தேவ இல்லை.........மனசுன பொறந்த ஆயிரம் கவலை........ ஜாலி ஜாலி ஜாலி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 7:27 pm

arun_vzp wrote:
gunashan wrote:
arun_vzp wrote:
gunashan wrote:ராரா.....யானையா இருந்திருந்தா இங்க உக்காந்து எழுதிக்கிட்டு இருப்பீங்களா.......அடுத்த பிறப்புல உங்கல யானையா பொறக்க வைக்கச் சொல்லி பிரம்மாகிட்ட வேண்டுறேன் ஓகேவா......
அப்படின எனக்கும் சேர்த்து வேண்டிகிங்கோ......யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்........................ யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837 யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837 யானை பார்வதி உற்சாகமாகக் குளிக்க ஷவர்! 755837

ஆச தோச அப்பளவட. ஆசைய பாரு ஆசைய......உம்ம ஆசைல மண்னள்ளிப் போட........
மனுசனா இருந்தா தான்யா எல்லா சொகத்தையும் அனுபவிக்க முடியும்...... மண்டையில் அடி மண்டையில் அடி
மிருகமா இருந்த எதைபதையும் கவலைப்பட தேவ இல்லை.........மனசுன பொறந்த ஆயிரம் கவலை........ ஜாலி ஜாலி ஜாலி

மிருகமா இருந்தா எதப்பத்தியும் கவல இல்லயா..? அது மட்டும் பேசுனா அழாத கொறையா கத கதயா சொல்லுமையா,...நம்ம யாராவது அடிச்சா , ஏன் அடிச்சாங்கனு தெரியும்..அதுக்கு அதுகூட் தெரியாதையா.....என்னையா கவல வேண்டிக்கிடக்கு....யாருக்கையா இல்ல கவலய......தூக்கிப் போட்டுட்டு வேலய பாருமையா.....இந்தா கவலைக்கு மருந்து சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக