புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_m10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_m10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_m10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
52 Posts - 59%
heezulia
திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_m10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_m10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_m10திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்படத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 20, 2009 5:45 pm

First topic message reminder :

புதுடெல்லி - திரையுலகில் அறிமுகமாகி புகழ்பெற்று பின்னர் அரசியலில் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் பிரபல நடிகர்களை நாம் உலகம் முழுவதும் பார்த்திருக்கிறோம்.

ஹாலிவுட் நடிகராக விளங்கி பின்னர் அமெரிக்க அதிபராகவே பதவி வகித்தவர் ரோனால்ட் ரீகன். அவரைத் தொடர்ந்து அர்னாலட் ஸ்குவார்ஸ்நெகரும் வெள்ளை மாளிகைக்கு செல்லும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
நமது நாட்டில் எம்ஜிஆர், என்டிஆர் என்று பலரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சிகட்டிலில் அமர்ந்தனர். அவர்களைத் தொடர்ந்து விஜயகாந்த், சிரஞ்சீவி என்று பலரும் ஆட்சிக் கனவில் உலா வந்து கொண்டிருக்கினறர்.

ஆனால் இவர்களில் இருந்து மாறுபட்டு, இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று வர்ணிக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.nஜ.அப்துல் கலாம் திரைப்பட உலகில் கால் பதிக்கிறார். மைன் கலாம் ஹூன் என்ற இந்தி படம் ஒன்றில் அவர் தோன்றி நடிக்கிறார்.
ஏராளமான குழந்தைகள் நடிக்கும் இந்தப் படத்தை மாதவ் பாண்டியா இயக்குகிறார். ஸ்மைல் அறக்கட்டளை இந்தப் படத்தை தயாரிக்கிறது. குழந்தைகள் நடிக்கும் படம் என்பதால் குழந்தைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கலாம் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

கதையின் மையக்கருவும் மலாமின் நம்பிக்கைக்கு மிகவும் நெருக்கமானதுதான். அனைவருக்கும் கனவு காண உரிமை உள்ளது. எனவே பெரிய பெரிய கஉவுகளை காணுங்கள் - என்பது தான் படத்தின் மையக்கரு. இந்தப் படத்தில் குல்ஷன் குNராவர், பிரெஞ்ச் நடிகை சோஃபி பிராஸ்டெல் ஆகியோரும் நடிக்கின்றனர். அப்துல் கலாம், அப்துல் கலாமாகவே தோன்றி நடிக்கும் இந்தப் படத்தில் கலாமால் ஈர்க்கப்படும் ஒரு ராஜஸ்தானை சேர்ந்த சிறுவன் பெரிய அளவில் கனவு காண்பது தான் படத்தின் கதையாகும்.
இதுவும் ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற ஒரு கதைதான். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ராஜஸ்தான் குடிசைப் பகுதியிலிருந்து ஒரு சிறுவனை தேர்ந்தெடுத்து அவனுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்தியாவில் மகிழ்ச்சியை தேடி வரும் சுற்றுலா பயணியாக சோஃபி நடிக்கிறார்.

நிஜ வாழ்க்கையில் பலரை ஊக்குவிக்கும் சக்தியாக விளங்கிய கலாம், நிழலிலும் இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்கில் திரையிடப்பட உள்ளது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 6:20 pm

sherin wrote:என்ன ரூபன் இப்படி சலிச்சுகிறீங்க உங்களுக்கு விருப்பமில்ல என்றால் நாங்க அடிக்க மாட்டோம்

தம்பி சொன்னா சரியாதான் இருக்கும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 6:24 pm

ஐயா, அப்துல்கலாம் அவர்களே! உங்களுக்கு இந்தியத் திருநாட்டில் மட்டுமல்ல உலகளவில் பெரும் மரியாதை உண்டு!

இதுபோன்ற சம்பவங்கள் உங்களின் தனித் திறமையை தரம் தாழ்த்திவிடும்! புகழில்லா மனிதர்கள் சினிமாவின் மீது மோகம் கொள்வது இயல்பு!

உங்களுக்கு இல்லாத புகழா! இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 6:26 pm

படத்தோட பேரு என்னவாக இருக்கும் ???

ஏவுகணை ??

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 20, 2009 6:26 pm

சிவா wrote:ஐயா, அப்துல்கலாம் அவர்களே! உங்களுக்கு இந்தியத் திருநாட்டில் மட்டுமல்ல உலகளவில் பெரும் மரியாதை உண்டு!

இதுபோன்ற சம்பவங்கள் உங்களின் தனித் திறமையை தரம் தாழ்த்திவிடும்! புகழில்லா மனிதர்கள் சினிமாவின் மீது மோகம் கொள்வது இயல்பு!

உங்களுக்கு இல்லாத புகழா! இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

கரெக்டா சொன்னீங்க சிவா சார் மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 20, 2009 6:27 pm

Kraja29 wrote:படத்தோட பேரு என்னவாக இருக்கும் ???

ஏவுகணை ??

சிரி

அக்கினி சிறகுகள்

அல்லது

அக்கினி மன்னன்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 20, 2009 6:27 pm

சிவா wrote:ஐயா, அப்துல்கலாம் அவர்களே! உங்களுக்கு இந்தியத் திருநாட்டில் மட்டுமல்ல உலகளவில் பெரும் மரியாதை உண்டு!

இதுபோன்ற சம்பவங்கள் உங்களின் தனித் திறமையை தரம் தாழ்த்திவிடும்! புகழில்லா மனிதர்கள் சினிமாவின் மீது மோகம் கொள்வது இயல்பு!

உங்களுக்கு இல்லாத புகழா! இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

என்னண்ணா இது நம்பிக்கை நட்சத்திரங்கள் காலை வாருவது சகஜம் தானே... இதுகுபோய்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 20, 2009 6:28 pm

கனவுலக கன்னியரும் கனவு நாயகன் அப்துல்கலாமும் நடிக்கும் கனவிலே காதல் செய்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Jul 20, 2009 6:28 pm

சிவா wrote:கனவுலக கன்னியரும் கனவு நாயகன் அப்துல்கலாமும் நடிக்கும் கனவிலே காதல் செய்

ஆஹா இது work out ஆகும் போலதால் இருக்கு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 20, 2009 6:29 pm

மகிழ்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 20, 2009 6:30 pm

அப்பா ஹீரோயின் யாரா இருப்பாங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக